Ads skipped

VISA CARD வச்சு இப்படி ஏமாத்துறாங்களா? | Madurai Veeran | Suryan FM

77K views · Nov 20, 2026 · Entertainment

Comments · 42

• @eswaranvellore9436 · 3 days ago

மதுரை வீரன் வாழ்க

13

• @kaviprasannakaviprasanna · 2 days ago

Sir please 😭😭🙏🙏வணக்கம் மதுரை வீரன் சார், நான் கடந்த 10 மாதங்களாக உங்க வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் நானும் டிமேட் அக்கவுண்ட் ஓபன் பண்ணி ஸ்டாக்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்; இன்கம் டாக்ஸ், TDS போர்ட்டல் பத்தியும் உங்க வீடியோ மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்.
சார், எனக்கு இப்போ 19 வயசு ஆகுது. இன்னும் 2 வருஷம் கழிச்சு (21 வயசுல) வேலைக்காக துபாய் (அரபு நாடுகளுக்கு) போகத் திட்டமிட்டுள்ளேன். அப்படி வெளிநாடு போறதுக்கு முன்னாடியும், அங்க போன பிறகும் நான் என்னென்ன விஷயங்களைச் சரியா பண்ணனும்னு ஒரு முழு வீடியோ போடுங்க சார்:
1. நான் துபாய் கிளம்புறதுக்கு முன்னாடி என்னுடைய இந்திய சிம் கார்டு (SIM card), நார்மல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் (NRO/NRE மாற்றம்), மற்றும் நார்மல் டிமேட் அக்கவுண்ட் (NRI டிமேட் மாற்றம்) ஆகியவற்றை எப்படிச் சரியாக மாற்றிப் பாதுகாப்பது?
2. நான் அங்க போன பிறகும் தொடர்ந்து இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ஸ்டாக்ஸ் வாங்கணும். அதுக்குப் பெரிசா டாக்ஸ் (TDS) பிடிக்காம சட்டப்படி பாதுகாப்பாக இன்வெஸ்ட் பண்றது எப்படி?
3. நான் இப்போ Groww ஆப் பயன்படுத்திட்டு இருக்கேன். அதுல NRI டிமேட் அக்கவுண்ட் வசதி இல்லைன்னு சொல்றாங்க. அப்படின்னா, இந்தியாவுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி என்னுடைய ஸ்டாக்ஸ் & மியூச்சுவல் ஃபண்ட்ஸை வேற ப்ரோக்கருக்கு (உதாரணத்திற்கு Zerodha) எப்படி மாத்திட்டுப் போறது?
4. ஒருவேளை இதெல்லாம் தெரியாம நார்மல் டிமேட் அக்கவுண்ட்டோட துபாய் போயிட்டு, அங்க இருந்து இன்வெஸ்ட் பண்ணாலோ அல்லது இன்ட்ராடே பண்ணாலோ என்ன மாதிரியான சட்டச் சிக்கல்கள் (FEMA rules) வரும்? அப்போ வெளிநாட்டுல இருந்தே அக்கவுண்ட்டை NRI-ஆக மாற்ற முடியுமா?
இதைப் பத்தி கொஞ்சம் தெளிவா ஒரு வீடியோ போடுங்க சார். என்ன மாதிரி வெளிநாடு போகத் திட்டமிடுற இளைஞர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்!

6

• @manom2053 · 3 days ago (edited)

மதுரை வீரன் சார் எனக்கு மிகப்பெரிய eye-opener. Sir your my inspiration. My role model. ❤❤❤. சார் உங்கள் பேச்சை கேட்டு SIP தொடங்கியுள்ளேன். இன்று 3000 investment தொடங்கியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் பெரிய தொகை சேமிப்பேன். ❤

7

• @kannathasant-p7i · 2 days ago

Nenga enga ponalum nanga unga vedio pakkurom ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

3

• @priyamurugan2961 · 1 day ago

அண்ணா நான் உங்களை என் அப்பா வா பாக்குறேன் நான் ஹோம் லோன் வாங்கி ரொம்ப கஷ்டப்படுறேன் இதை எப்படி முடிப்பது என்று தெரிய வில்லை சேத்து போஇடலாம் போல இருக்கு எப்படி முடிப்பது கொஞ்சம் சொல்லுக அப்பா 😢😢😢😢😢😢😢

2

• @nageswarinatarajan7184 · 2 days ago

Finally atleast one person is talking about this ignorant parents

• @Morrispagan · 22 hours ago

வாழ்த்துகள்❤🎉

1

• @smartstoredubai · 2 days ago

The real truth is revealed.

3

• @hajimohamed7890 · 3 days ago

அண்ணா good edf எங்கு முதலீடு செய்வது சொல்லுங்கள் அண்ணா

• @JagadeesanIdhayakumar · 2 days ago

GOD BLESS YOU AND YOUR FAMILY

1

• @saapattupiriyan · 2 days ago (edited)

Sir வீடு சொந்தம், கல்வி free in my  community school and college so no need fees .Wedding I think under 10 laks.then what I do next...

• @SarathKumar-ru1zh · 20 hours ago

He is right this is why I use offline budget tracking application for track my expense and investment its offline without sharing my data ill following him more than a year for understanding my financial status 😅 i am a genz too try to stop spending more

Up next

LIVE

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்

Thanthi TV · 12K views

LIVE

மதுரை வீரனிடம் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்! 😱 Eye Opening Reply 🔥 Open Talk Interview

Behindwoods Air · 149K views

LIVE

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடன் விஜய் சந்திப்பு... பின்னணி என்ன? - பத்திரிகையாளர் மணி

PT Nerpadapesu · 118K views

LIVE

ஒரு கிராம் 8,000-க்கும் கீழே..நகைக்கடன் வைத்திருப்பவர்களுக்கு மெகா எச்சரிக்கை.. Gold Price Fall

PuthiyathalaimuraiTV · 308K views

LIVE

Politics to Finance | The Transition of Pesu Tamizha Pesu | Rajavel Nagarajan

Pesu Tamizha Pesu · 75K views

LIVE

Disco With KS | "Rs.4 lakh to Rs.4.5 crore salary.."- Educationist Jayaprakash Gandhi | 4K | N18P

News18 Tamil Nadu · 344K views

LIVE

Wealth Building Secrets & Market Cycles | Rajavel Nagarajan X Kanchipuram Thiyagarajan

Pesu Tamizha Pesu · 39K views

LIVE

Making ₹1Cr is a Scam | கோடீஸ்வரன் இல்ல கேடீஸ்வரன்

A2D Channel · 291K views

LIVE

"I Am Not a Rebel. I Just Live on My Own Terms!" | Nithya's Perspective on Life | Gobinath

Gobinath · 517K views

LIVE

India Periya Financial Crisis-ai Nokki Pogudha? | Repo Rate, Loan EMI Shock! | Madurai Veeran

Suryan FM · 161K views

LIVE

தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரமா இது? ரகசியம் சொன்ன கிருபாகரன் | Share Market Investment Tips

PuthiyathalaimuraiTV · 68K views

LIVE

BOND வாங்குவது எப்படி,எங்கு, எவ்வாறு–என் நேரடி அனுபவம்!!! | Madurai Veeran Exclusive Interview |

ET Tamil · 468K views

LIVE

News Tamil Kazhugu | திரிஷா ஓரம் கட்டப்பட்டாரா? - விஜயா? EPS-ஆ? முடிவெடுக்கும் SPV! #politics

NewsTamil 24X7 · 83K views

LIVE

Gold Price Crash! Why You Must Be Careful Now | Major Madhan Kumar

Major Madhan Kumar · 219K views

LIVE

₹5,000-த்தில் தொடங்கிய பயணம் இன்று என்னுடைய நிலை இதுதான் 18 வருட Trading அனுபவம் சொன்ன கிருபாகரன்

PuthiyathalaimuraiTV · 65K views

LIVE

Legend சரவணா முதல் Pothys வரை பல கோடி உருவாக்கியது இப்படிதான்!😮 Secret உடைத்த Pothys Owner

Behindwoods O2 · 111K views

LIVE

வங்கிப் பங்குகளில் திடீர் ஜாக்பாட்! | அமெரிக்காவின் வட்டி அதிரடி...PR Sundar Explains | IBC Tamil

IBC Tamil · 24K views

LIVE

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா ? | Savukku Media

Savukku Media Network · 590K views

LIVE

Gold Crashed 37%. I Will Buy Big At This Price

Finance Boosan · 335K views

LIVE

20,000 சம்பளத்திலும் கோடீஸ்வரர் ஆகலாம்!🤩 இந்த Trick தெரிஞ்சா போதும்!😯 மதுரை வீரன் பேட்டி

Behindwoods Air · 572K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.