விஜய் பட்டு வேட்டி கட்டினா ஸ்டாலினுக்கு என்ன பிரச்சனை.🤬🔥Journalist Mani Latest Interview | Tvk | DMK
296K views · Sep 21, 2026 · News & Politics
Comments · 151
@manjunath003 · 9 days ago
DMK-வைப் பார்த்து ஊரே சிரிச்சதைப் பார்த்தோம்…
ஆனா, மணி சார் சிரிச்சதை இப்போதான் பார்க்குறோம்! 😀😂
மணி சார் வாழ்க வளமுடன்! 💯🔥🙏
66
@Ayyadurai-p8f · 9 days ago
பொறாமையால் ஸ்டாலின் அழிந்துவிட்டானா
41
@DhamayasGardening · 9 days ago
டிவிகே மட்டுமே வெல்லும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள் மணிசார்👍👍🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
9
@Ayyadurai-p8f · 9 days ago
மணிசார் நீங்க ஆடிக்கடி வலுவாந எதிர்கட்சிநு சொல்லாதீங்க வலுவைப்பார்த்தோமே சட்டசபையில் எதிர்கட்சியை ஓடுஒழியுதே
18
@gaitangomez6777 · 9 days ago
போலி முன்னேற்ற கழகங்கள் வீடு வீடா பணம் கொடுத்து வாக்குகள் பெற்ற ஜனநாயக தூரோகத்தை விட பெரிய துரோகம் எதுவும் தமிழகத்துக்கு செய்ய முடியாது.
11
@kirubakaransivasubramaniam5956 · 9 days ago
தி.மு.க. தேர்தலில் தோல்வியடைந்தது, அதனால்தான் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது சரியான காரணம் அல்ல.

TVK தொடர்ந்து ஆட்சி செய்தால் தங்கள் ஊழல் வெளிப்பட்டுவிடுமோ என்றும், சிறைக்குச் செல்ல நேரிடுமோ என்றும் பயப்படுகிறார்கள் இதுதான் உண்மை.
44
@VijiSiva-u8w · 9 days ago
முதல்வர் ஜேசப் விஜய் என்று சொன்னதற்கு நன்றி
14
@radhakrishnankannan6942 · 9 days ago
திமுக பலவீனம் அடைவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல!!!
உண்மைதான் மணி சார்!!!
திமுக சுத்தமாக துடைத்தெறியப்படுவது அல்லது ஒழிவது தமிழ்நாட்டுக்கு மிக மிக நல்லது!!!
10
@BalaMurugesh1985 · 9 days ago
Minvettu , Arival vettu , Matrum
Thiruttu , Uruttu - Dmk 😅
27
@vox-populi-vox-dei- · 9 days ago (edited)
கொளத்தூர் மக்களுக்கு நன்றி என்று சொன்னது .. என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றி சொல்லி ஸ்டாலின் மாமா மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்துள்ளார். அவரே முன் வந்து ரீல்ஸ் துறைக்கு மிகப்பெரிய கண்டண்டை கரண்டியில் வாரி கொடுத்துள்ளார் என்பது தான் உண்மை 😊 ரீல்ஸ் அள்ள போகுது!!
10
@malligadayalan · 9 days ago
திரு மணி சார் நீங்க வக்காலத்து வாங்க வேண்டாம் உள்ளதை உண்மையா பேசுங்க 5 வருஷம் ஆண்டாக என்ன முதலீடு கொண்டு வந்தாங்க நல்லாவே தெரியுது உங்களுக்கு அதையே அப்படியே மழுப்பி பேசுறீங்க தெளிவா பளிச்சுன்னு பேசுங்க இப்பதானே இவங்க போய் இருக்காங்க முதலீடு கொண்டு வர்றேன்னு இன்னும் 5 வருஷம் இன்னும் நாலரை வருஷம் இருக்குதுல்ல நாலு வருஷத்துக்கு மேலேயே இருக்குது ஏன் அவசரப் படுறீங்க செய்வாங்க நம்பிக்கையோடு காத்திருங்க எல்லாம் நடக்கும்
7
@joedigitalmediaaranthangi967 · 9 days ago
திருட்டு DMK ஒளிந்தே போகும். இனிமேல் மக்களை DMK வால் ஏமாற்றமுடியாது
5
Up next

வெளியான ரகசிய ஆய்வுகள்? - தாராபுரம், மதுராந்தகம் - கிளீன் sweep செய்ய போகும் விஜய்? | Mathivanan
Aagayam Tamil · 12K views

ஆபாச நிதியை வெளுத்த விஜய்..🤬🔥Journalist Yasar Interviews | Dharapuram | Vijay Speech | DMK | ADMK..
Prime9 Tamil · 13K views

Iran has no SIM, no money upon arrival! 😳 | Iran Ep 1 | Tamil Trekker
Tamil Trekker · 1.4M views

சாயம் வெளுத்த திமுக! 😳 CM விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு! அலறும் எதிர்க்கட்சிகள்... Rawther அதிரடி!
Times of Republic | தமிழ் · 87K views

விஜய் ஆட்சிக்கு இதுவே அதிகம்..அவருக்கு எதும் தெரியாது..விடுங்க.| Journalist Kantharaj | TVK Vijay
Ciel Politics · 1.6K views

🔴Rangaraj Pandey Live | 7th Sense | Vijay vs EPS | ADMK | Aadhav Arjuna | TVK | ADMK | DMK | TN Govt
Chanakyaa · 58K views

வீரமணிக்கு ஞானசேகரனுக்கும் உள்ள தொடர்பு? இடதுசாரிகளின் வேஷம் விரைவில் கலையும்!? YASAR | TVK | CPM
RETROLUXE · 73K views

CM விஜய்யின் Political Move. கதறும் திமுக.🤬😨Journalist Subair Latest Interview | Madurai | Gold Ring
Prime9 Tamil · 50K views

ஆட்சிக்கு கெட்டபெயர், கட்சிக்குள், ஆட்சியில் உருவாகும் அதிகார மையங்கள்...அதிர்ச்சி ரிப்போர்ட்...
MIC-M · 34K views

முப்பெரும் விழா ❌ ஒப்பாரி விழா🤣✅ சுயரூபத்தை காட்டும் கம்யூனிஸ்ட் ! உஷாரான TVK | Kannadi Medai 173
Color Kannadi Voice · 96K views

Journalist Mani | பேச்சால் அழியும் திமுக - சாதித்து காட்டிய விஜய்
Channel 5 Tamil · 225K views

மதுராந்தகம் - தாராபுரம் : வெற்றி யாருக்கு? | Journalist Kotteswaran Interview on TVK Vijay vs ADMK
4th Estate Tamil · 154K views

சிக்கும் காங்கிரஸ், திமுக, மூத்த பத்திரிக்கையாளர்? - Trisakthi Sundararaman
ThennavanMedia · 88K views

🔴LIVE Netrikann : 'மன்னராட்சி DMK, சுயநல அதிமுக' Stalin, EPS-ஐ விமர்சித்த CM விஜய் | Latest Debate
Malaimurasu Tv 24X7 · 43K views

Underestimate பண்ணா பாதிப்பு அதிகம் விஜய் Vs உதயநிதி சட்டசபை சம்பவம்! அமைச்சர் Rajmohan Blast Speech
Behindwoods O2 · 243K views

ஆணவத்தில் ஆடும் இடதுசாரிகள், கோபத்தில் கொந்தளிக்கும் முதல்வர் இடை தேர்தலுக்கு பின | CPM | CPI Vijay
MIC-M · 32K views

TVK victory: 60 வருட இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்தது எப்படி? | Vijay | Shabbir Ahmed |TNM Tamil
The News Minute Tamil · 755K views

MGR-ன் இடத்தை பிடிக்கும் விஜய்? கம்யூனிஸ்ட்டுகள் குரூப்ல டூப்பு! - JOURNALIST MANI BREAKING!
C7 News · 155K views

விஜய் பேச்சுல இத கவனிச்சீங்களா? | தாராபுரத்தில் தடம் மாறிய ஸ்கிரிப்ட் | TVK Vijay | Dharapuram
AranSei · 11K views

ஒப்பாரி வைக்கும் ஸ்டாலின்! அஜித்தின் புதிய கட்சி R.Varadharajan Ex-Police / Advocate
Nethaji TV · 89K views

வீரமணி விவகாரம்: அரசியல் தலைவர்கள் ஏன் அமைதி? | அரசின் அதிரடி நடவடிக்கை | Kishore K swamy
Idam Valam-இடம் வலம் · 158K views

திமுக ஆட்சியில் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைமாறிய பலகோடி? Shabbir Ahmed Decoding | TFM
The Fire Media · 162K views

இடதுசாரிகள் கொடுக்கும் இடைஞ்சல். என்ன செய்யப்போகிறார் முதல்வர் ? | Savukku Shankar
Savukku Media Network · 1.2M views

சொடக்கு போட்டு சவால் விட்ட ரேகா..”ஆபாச பேச்சை யாரு தொடங்குனது?” கடும் வாக்குவாதத்தில் முடிந்த DEBATE
Behindwoods O2 · 60K views

இதுவரை 15 புகார்கள்! திமுக வழக்கு போட்டது ஏன்? - பிரியதர்ஷினி அதிரடி Gem Veeramani | DMK | CM Vijay
Ilaya Bharatham-இளைய பாரதம் · 42K views

அக்கான்னு நம்பினேன்.. இப்படி ஏமாத்திட்டாளே.. மண்ணை வாரி தூற்றிய நடிகை ராதா.. என்ன நடந்தது..?
Cheyyaru Balu Talks · 600K views