பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் இஸ்ரேலுக்கு ஆதரவாக ராகுல் | எஸ்வி ராஜதுரை
3K views · Nov 23, 2026 · News & Politics
Comments · 5
@VidyasakaranDhanapathi · 21 hours ago
எஸ் வி ராஜதுரை ஐயா அவர்களது பேச்சைக் கேட்டதும் அவரைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. நன்றி.
3
@MMEsan-j8h · 20 hours ago
நீண்ட நாட்கள் கழித்து அய்யா திரு . S.V.R அவர்களின் உரையைக் கேட்க வாய்ப்பு . அய்யா அவர்கள் நலமாக , வளமாக , மகிழ்வாக , நிறைவாக , நீடு வாழ வேண்டும் .
@5stargr468 · 22 hours ago
இஸ்ரேலுக்கு ராகுல் ஆதரவு கொடுத்தது கண்டிக்க தக்கது. <br>எப்படி பாஜக கேடி இஸ்ரேல் என்அப்பா நாடு என்று சொன்னான். <br>இப்போது ராகுல் எதற்காக இஸ்ரேலுக்கு ஆதரவு தருகிறான். இவிஎம் தொழில் நுட்பம் தந்ததினால் ஆதரவா<br>எத்தனை உயிர்களை கொன்றது இஸ்ரேல்.
1
@Aasheenvlogs · 20 hours ago
That shows who backstabber rahul is!
@coolcool200 · 16 hours ago (edited)
ராகுல் காந்தி ஒரு சதிகாரர். மாநில கட்சிகளை ஒழிப்பதற்காகவே இவ்வாறு மாறிமாறி நிலைபாடுகளை எடுக்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசினால் வருகின்ற உபி மாநில தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். 180 சீட்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டால் 20% முஸ்லிம்கள் உள்ள உபியில் காங்கிரஸ் போட்டியிடும் பெரும்பான்மை இடங்களில் தோற்றுவிடும். காங்கிரஸ் தோற்பது பெரிதல்ல. சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஆட்சியில் இல்லாத நிலையில் வலுவிழந்து இல்லாமல் போகும். அதுதான் ராகுலுக்கு வேண்டும். பாஜகவுக்கு எதிராக வெற்றிபெற வக்கில்லை என்றாலும் மாநில கட்சிகளை ஒழித்துவிட்டால் இரண்டாவது இடம் காங்கிரசுக்கு தானாக உறுதிசெய்யப்படும். மாநில கட்சிகள் தேசிய அரசியலில் தனக்கு போட்டியாக இரண்டாவது இடத்தை பிடித்துவிட கூடாது என்பதில் ராகுல் கண்ணும் கருத்துமாக உள்ளார். திமுக தேசிய அரசியலில் வலுவாகி வருகிறது என்பதினால் தான் திமுகவை காங்கிரஸ் காலை வாரியது. அகிலேஷீக்கும் இதே கதிதான். உபி சட்டமன்ற தேர்தலை ஒட்டி இஸ்ரேலுக்கு ஆதரவாக ராகுல் பேசுவது அதனால்தான். அகிலேஷ் காங்கிரசை கழட்டிவிட்டு உவைசி, சந்திரசேகர் ஆசாதுடன் கூட்டணி வைப்பது நல்லது. அவர்களுக்கு காங்கிரசைவிட அதிக வாக்கு வலிமை உள்ளது. மேலும் காங்கிரஸ் சொல்வதைபோல் உவைசி பிஜேபியின் ஆள் போல தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று உவைசி ஆர்வம்காட்டியபோது திமுகவே தமிழ்நாட்டில் எங்களுக்கு போதுமான பாதுகாப்பை தருகிறது என்று முஸ்லிம்கள் அவரிடம் முறையிட்டதை புரிந்துகொண்டு போட்டியிடாமல் விலகிகொண்டார்.
Up next

விஜய் செய்ய தவறிவிட்டார்.. இனி கோர்ட் பார்த்துக்கும்! Journalist Koteeswaran Press Meet | Nakkheeran
Nakkheeran TV · 5.9K views

ஒரு விளக்கை ஏத்திட்டா அமைதி கெட்டுபோகுமா? அருள்மொழி, வழக்கறிஞர் | Kelvi Kalam | Sun News
Sun News · 116K views

🔴 LIVE: பெரியாரின் ‘குடி அரசு’ முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா | மு.க. ஸ்டாலின் சிறப்புரை
KULUKKAI · 6.1K views

🔴Live: கனிமொழி அதிரடி செய்தியாளர் சந்திப்பு | DMK Kanimozhi press meet
Neerthirai · 426 views

The late-night message sent by an MLA to the Collector.. | Udhayanidhi Stalin Funny Speech | DMK ...
News18 Tamil Nadu · 279K views

MGR then; Vijay now: Tamil Nadu ruined by cinema | A. Raja | A. Raja Speech
KULUKKAI · 40K views

🔴LIVE: கள்ளக்குறிச்சி MLA விவகாரம்..கனிமொழி பரபரப்பு Pressmeet | Kanimozhi Latest Pressmeet
Cloud7 Voice · 204 views

Shanavas Interview: ஸ்டாலின் போல நில்லுங்க விஜய்! தீர்ப்பா இது? | The Debate | Thiruparankundram
The Debate · 135K views

''அரசியல் மனநோயாளி''-வைகோவை ஒருமையில் தாறுமாறாக பேசிய மார்க்கண்டேயன்|MDMK |Vaiko|DMK | Markamdeyan
Malaimurasu Tv 24X7 · 178K views

Thaweka rule: Six months; everything is ruined | M.K. Stalin speech | MK Stalin
KULUKKAI · 1.7K views

SENSATION | அதிமுகவை ரெண்டாக்குவோம்? வேலுமணி வீராவேசம்! CM Vijay | EPS | MK Stalin | Nakkheeran
Nakkheeran TV · 49K views

Burnham: ‘Unthinkable’ for UK to rejoin EU without a referendum
ITV News · 13K views

The Government They Dislike; Mahabali Then, Stalin Today | Speech by Kovai Ramakrishnan
KULUKKAI · 12K views

Astrology, Horoscopes, Rituals; This is the TVK Administration | Udhayanidhi Stalin
KULUKKAI · 3.9K views

இளம்புரட்சிதலைவி த்ரிஷா பேரவை | சூடிபிடிக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம் | தஞ்சையில் கருகும் நெற்பயிர்
Saattai · 341K views

Gold Price Crash! Why You Must Be Careful Now | Major Madhan Kumar
Major Madhan Kumar · 242K views

A2B - கண் முன்னே சரியும் 50 Years சாம்ராஜ்யம் 😱 | 1600 Crore | BT Reports | Bharathi Thambi
BT Reports · 38K views

இதுதான் டா எங்க கெத்து..ஆட்சிக்கு எவன் வேணும்னாலும் வரலாம்.. | A Raja speech
Neerthirai · 15K views

'Stuck In The Past' | Burnham And Badenoch Trade Blows Over UK-EU Deal
Onlooker UK · 13K views