PCOD | Full Movie | Namma Ponnunga
1.1M views · Jan 9, 2025 · Entertainment
Comments · 912
@Revathi-elw · 1 year ago
எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு கணவன் அமைந்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம்
73
@RexyRexy-t6y · 1 year ago
ஐயோ என்ன படம் da சாத்தியமா சொல்லுறேன் நான் ரொம்ப அழுதுட்டேன் எனக்கும் 5 பேபி இல்லாம இருந்து இப்போ தான் 2 month praganat ah இருக்குக்கேன் எந்த படத்த பாத்ததுக்கப்புறம் தான் மனசு ரொம்ப நல்லா இருக்கு.... 😊🙏 எனக்கும் நல்லபடியா பேபி பொறக்கணும்னு எல்லாரும் prayer பண்ணிக்கோங்க plss🙏
780
@gowrivignesh9990 · 1 year ago
I Also having pcod blessed with twins within 6month of marriage
33
@Bhoomzz_123 · 1 year ago
Indha problem iruka ella ponnukum ipdi oru husband kedacha podhum life romba nalla irukum❤️
37
@abinaya4292 · 11 months ago
இனியா மாதிரி ஒருத்தர் கிடைச்ச லக்கிதான் 🥰🥰🥰
23
@MahaLakshmi-ok3cx · 1 year ago
எல்லா பெண்களுக்கும் இனியா மாதிரி ஒரு கணவர் கிடைத்தால் பாக்கியசாலி தான்❤❤
114
@KavithaKavitha-ok2um · 1 year ago
என்னை பொறுத்த வரைக்கும் பெண்ணுக்கு எதிரி பெண் தான். அருமை
110
@Veera-p9l · 1 year ago
Enakum PCOD problem iruku .
Yarukalam PCOD problem iruko avangala oru like podunga
Pappo ethana peruku PCOD irukunu
345
@sivagamia994 · 1 year ago
என்ன செய்ய. இந்த காலத்தில் இதெல்லாம் நிறைய பேருக்கு இருக்கிறது. உணவு தான் காரணம்
26
@SanthanaNambirajan · 1 year ago
Etha pain ha solla mudiyathu 😭😭pcod😭😭😭 etha story ya life ha pakura mari eruku 😭😭😭😭
18
@AgaraathiAzhagi · 1 year ago
அழகான காவியப்படைப்பு
தந்த குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்... இது ஆண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கெல்லாம் ஒரு பாடம். பிள்ளைகளை
எப்படி வளர்க்க வேண்டும்
என்று... வழி காட்டிய காவியம்.. இதைப்பார்க்கும் போது
காணொளி பார்ப்பது போல் தோன்றவில்லை.
சமுதாயத்தில் அக்கம் பக்கம் நம்முடன் சேர்ந்து
பயனிக்கின்ற சாதாரண
மக்களின் வாழ்வியலை
காண்பதைப்போல் தான்
உணர முடிந்தது.. மீண்டும் ஒரு முறை இக்காவியத்தை படைத்த
குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற படைப்புகளை அதிகமாக
எதிர் பார்க்கிறேன்...
15
@Ramyavallam-k2t · 1 year ago (edited)
Intha padatha paarthuttu romba aluthutten 😥semma movie pa❤nallaruthuchi semma🤝🏻 enaku baby illa 8 years ah enakkaga pray pannunga frnds😏
71
Up next

Life Of Makeup Artist | FULL MOVIE | LADY STARS ⭐| Namma Ponnunga
Namma Ponnunga · 667K views

Reservation - FULL MOVIE | ரிசர்வேஷன் | இட ஒதுக்கீடு | | Simply Empress
Simply Empress · 254K views

THAAYUMANAVAL | Full Movie | Ft. Raghul & Janani | Laughing Soda | Infinitum Media
Laughing Soda · 232K views

Pirivom Santhippom - பிரிவோம் சந்திப்போம் | Cheran, Sneha | Family Drama | Tamil Full Movie (HD)
Eros Universe South · 1.1M views

Chennaiku Pudhusu | Tamil Web Series | Full Movie | Ft. RJ Saru | JFW Originals | 4K
JFW - Just for Women · 730K views

VELAIKKARI | Ft. Kumaran & Swathi | Full Movie | Roll The Reel | Infinitum Media
Roll The Reel · 1.1M views

Divorce | Episode -1| Webseries | Namma Paiyan
Namma Paiyan · 175K views

Taj Mahal | Tamil Romantic Series | FULL MOVIE | Ansari | Kumaran | Sangeetha
RadaanMedia · 454K views

Kudigara Pondatti | Full Movie | ft.Rajaram & keerthana |Tamil Romantic Comedy Drama | Aura Picture
Aura Pictures · 428K views

Mangalyam தமிழ் Full Movie | ft.Raju,Revathi elango | Allo Media | Back Benchers
Back Benchers · 399K views

மேகமோ அவள்| Short Film | Ft. Jai Kumar , Abirami Murugesan | OK ORIGINALS
Ok Originals · 260K views

THIRUMAGAL | Full Movie | Ft. Sanjay & Hari Priya | Laughing Soda | Infinitum Media
Laughing Soda · 105K views

The Great Indian Kitchen (2023) Tamil Full Movie HD | 4K| Aishwarya Rajesh| Yogi Babu| Vicky Cinemas
Vicky Cinemas HD · 6.9M views

Mr & Mrs Web Series | Full Movie | Guru, Kirthu, Anupama, Nijo | #husbandwifecomedy #love #romance
Wild Card · 714K views

கர்ப்பிணி | KARPPINI | Simply Empress
Simply Empress · 530K views

Nee Naan Aval | Full Movie | Part 1 | Parvathy, Balaji, Shankaresh, Lakshmi Priya | Smile Settai
Smile Settai · 1.4M views

Vil Ambu | Tamil Full Movie | Harish Kalyan | Sri | Yogi Babu | Ramesh Subramaniyam | Naveen
Nallusamy Pictures · 9.1M views

Kalyanam to Kadhal | Tamil Web Series | Full Movie | Ft. Dorothy Rishikanth | JFW Originals | 4K
JFW - Just for Women · 854K views

காய் கவர்ந்தற்று | Full Series | Emotional Family Drama | Page57 |
Page 57 · 538K views

First Love Secrets - Full Movie | Ft. Kevin Felson & Divya Vijayakumar | FilterCopy Enga Area
FilterCopy Enga Area · 623K views