Ads skipped

இலங்கைக்கு அடுத்த ஆபத்து? எகிறும் வெளிநாட்டு நாணயம் | Udaruppu | "CRISIS AGAIN?" | "FOREX SPIKE!"

26K views · May 16, 2026 · News & Politics

Comments · 109

• @KailayanathanKanesu · 4 months ago (edited)

ஆசையையும், ஆடம்பரங்களையும் தவிர்த்து வாழ்க்கையை நடத்தினால் மட்டுமே தப்பலாம்.

4

• @tamilsathuriyam5736 · 4 months ago

அரசாங்கம் சொல்லவேண்டிய நடைமுறைகளை பேராசிரியர் அவர்கள் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா….

5

• @AreejAzaam · 4 months ago

பேராசிரியர் ஆறு மாதங்களுக்கு முன்பு கூறியது தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது
இருவரினதும் கலந்துரையாடல் எல்லோருக்கும் பயன்வாய்ந்தவை பாராட்டுக்கள்

5

• @theodoreantony2502 · 4 months ago

வீட்டுத்தோட்டம் அமைக்க மக்கள் அவசரமாக உற்சாகப் படுத்தப்பட வேண்டும்  !

4

• @wignarajahs.1050 · 4 months ago

பணம் மட்டுமே எல்லாம் அல்ல. ஒரு அரசாங்கம் என்ற முறையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழலை வரம்பு மீறிச் சுரண்டுவதைத் தடுப்பதும் அதன் பொறுப்பாகும்; முதலீட்டாளர்களால் தனது குடிமக்களை மனித வளங்களாக வரம்பு மீறிச் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாப்பதும் அதன் பொறுப்பாகும்.

1

• @RamesR-o7w · 4 months ago

குளங்களை அபிவிருத்தி செய்யலாம் அதுவே அதுவே விவசாயத்துக்கு போதுமானது

4

• @charleskailainathan4709 · 4 months ago

வடக்குமாகாணமும், மக்களும் இவற்றைப்பற்றி எள்ளளவும் சிந்திப்பதாய் இல்லையே!!! அங்கு ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமே எந்தநாளும்!!!

2

• @ts535-y8x · 4 months ago

அரசு இலவசமாக பாடசாலை புத்தகம், மதிய உணவு, etc கொடுக்கிறது, அதனால் நாட்டின் பொருளாதாரம் வளர முடியவில்லை என்று கூறுகிறீர்களே. நாட்டின் 15% நிதியை பாதுகாப்புப் படைக்கு ஒதுக்கி, லட்சக்கணக்கான இராணுவத்தை பொதுமக்களின் வீடுகள் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது, அது என்ன நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்குமா?

15

• @kandiahrajeswaran4237 · 4 months ago (edited)

இலங்கையர்கள் தற்சார்பு
பொருளாதாரத்துக்குள்
ஈர்க்கப்படவேண்டும்
அதை முன்பிருந்த அரசியல்
வாதிகள் சரிவரச் செய்யவில்லை அவர்கள்
விதைத்தது தமிழினவிரோதத்தை
சிங்களவர்களை திசை
திருப்பி தாங்கள் அவர்கள்
குடும்பத்தை வளர்த்தார்கள்
இது பாமர சிங்களவர்களுக்கு புரியாதவாறு இனகுரோததாதை வளர்த்து விட்டதுதான் தற்போதய
பொருளாதரநெருக்கடியை
ஏற்படுத்திவிட்டது.

2

• @MrPahirathan · 4 months ago

அருமையான பேட்டி. இதை தொடரவேண்டும். கல்விமான்களை வெளி கொண்டுவரவேண்டும்.
Appriciated 🎉

4

• @selvarajah6752 · 4 months ago

• @jeyanthiransivapatham8733 · 4 months ago

இலங்கையில் உடனடியாக இலவசங்களை நிறுத்தவேண்டும்.
சிங்கப்பூர் தென்கொறியா போன்ற நாடுகளில் இலவசங்களைக்கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்குவதில்லை.

9

Up next

LIVE

Flydubai சதியை முறியடித்த இந்திய விமானி! நடுவானில் நடந்த தாக்குதலின் பின்னணி...! | Flydubai

Lankasri News · 1.6K views

LIVE

What do we know about the Dubai to Tel Aviv flight attack? | BBC Newscast

BBC News · 10K views

LIVE

John Mearsheimer: US Pullback, Alliance Breakdown and Wars

Glenn Diesen · 189K views

LIVE

"சர்வதேசத் தரத்தில் 'போராட்டம்" ! படம் எப்படி இருக்கு?" | Porattam Public Review

Lankasri News · 4.5K views

LIVE

Europe Today: Rutte tells Russia to stop nuclear threats at Euronews defence summit

euronews · 1K views

LIVE

LIVE: Rutte tells Russia to stop nuclear threats at Euronews defence summit | Europe Today #179

euronews · 4.8K views

LIVE

Will zu Pakesteuer: „Noch nie so schlechtes Gesetz gesehen“ | krone.tv NACHGEFRAGT

Kronen Zeitung · 11K views

LIVE

FlyDubai விமானக்கடத்தல் சம்பவம் - முழு Exclusive தகவல்கள்! | Major Madhan Kumar

Major Madhan Kumar · 342K views

LIVE

கோத்தாபய நீதிமன்றில்.. நாமல், பிள்ளையான் - பிணை மறுப்பு + விளக்கமறியல்! News Sep 29

ARV Loshan News · 26K views

LIVE

மரணத்தருவாயிலும் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் - நடுநடுங்க வைக்கும் தகவல்கள்| Major Madhan

Major Madhan Kumar · 231K views

LIVE

நீல பேருந்தில் நீதிமன்றம் வந்து மீண்டும் சிறைக்கு சென்ற நாமல் ராஜபக்ஷ! #NewsInsightTamil

Lankasri News · 28K views

LIVE

| BBC News

BBC News · 19K views

LIVE

BREAKING: RAF Fairford terror police arrest man on suspicion of preparing terrorist acts

GBNews · 106K views

LIVE

தடுமாறும் மத்திய வங்கி - மூன்று மாதத்தின் பின் நிலைமை மோசமடையும் | Sri Lanka Economy on the Edge

Lankasri News · 19K views

LIVE

Labour Conference 2026: Can John Healey re-industrialise Britain?

City A.M. · 6.7K views

LIVE

தியாக தீபத்தின் விவகாரத்தில் மறைக்கப்பட்ட மதுசிகான் - உடைக்கப்படும் இரகசியங்கள்

IBC Tamil TV · 23K views

LIVE

கைதாகப்போகிறாரா கோட்டபாய ராஜபக்ச? ரிட் மனுவை ரத்து செய்த நீதிமன்றம் | Podcast

Lankasri News · 4.1K views

LIVE

ரோஹனவிற்குஅஞ்சலி செலுத்த முடியுமென்றால் தியாக தீபத்திற்குஏன் அஞ்சலி செலுத்த முடியாது? | Interview

Lankasri News · 18K views

LIVE

ERDOĞAN'S CRISIS CALCULATION - Levent Gültekin

Levent Gültekin · 502K views

LIVE

ஞானசாரரைத் தேடும் பொலிஸ்! ஷிரந்திக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை!நாடு திரும்பாவிட்டால் என்ன கதி?

Lankasri News · 4.9K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.