ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை | Kumbakonam Special rava dosa | Hotel-Style Crispy Rava Dosa
3.3M views · Jan 21, 2025 · People & Blogs
Comments · 1.9K
@kumararumugam8019 · 1 year ago · pinned
இது வரைக்கும் பல பேர் (பெரிய பெரிய chef உட்பட)சொல்லிக்கொடுத்த receipies படி செய்து பார்த்தும் இந்த மாதிரி அருமையான ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை வந்ததே இல்லை.இப்போ கொஞ்சம் முன்னாடி உங்கள் receipie படி செய்த மொறு மொறு ரவா தோசை அவ்ளோ அருமையா சுவையா இருந்தது. நன்றிகள் பல....திரு. கண்ணன். தங்களது இந்த சேவைகள் தொடரட்டும்...இன்னும் பல பல வெற்றிகள் நீங்கள் உங்கள் வாழ்வில் அடைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
1K
@sagayamarya6367 · 1 year ago
நரன் உடனே செய்து பார்த்தேன் மிக அருமையாக. இருந்தது மிக்க. நன்றி அண்ணா
10
@manavathirk4257 · 1 year ago
வளவளன்னு பேசாமல் கச்சிதமா எளிமையா இனிமையா சொல்லித்தரும் உங்கள் திறமை அற்புதம்.இன்னும் நிறைய வீடியோ போடுங்க.வாழ்க வளமுடன்!
216
@savithirisavithiri6491 · 5 months ago
எந்த வேலையையும் நேசித்து செய்யும்பொழுது அதன் பலன் மன மகிழ்ச்சியும்நிறைவு பெற்றதாக இருக்கும்
5
@lalithamuralidharan9026 · 1 year ago
அண்ணா!! பிரமாதம்! பிரமாதம்!! ஐயோ!! பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கிறது!
31
@guruchelvithangavelu5733 · 1 year ago
நீங்கள் சொன்ன டிப்ஸ் எண்ணெய் தோசை <br>அருமை யாக வந்தது. நன்றி கண்ணன் 🙏
6
@alliswell5873 · 1 year ago
<a href="https://www.youtube.com/watch?v=opTYFog2ZVw&t=273">4:33</a>சூப்பர்👍👍👍
10
@skalpana439 · 1 year ago
உங்கள் குரல் இயல்பான <br>பேச்சு பேசும் தன்மை <br>சூப்பர் அண்ணா ❤
2
@sivakumarm7824 · 1 year ago
First time see add sun flower oil in the mix❤
8
@RENUKAR-e9b · 1 year ago
Golden brown colour verythanama vathu erukku 😊 mavil oil oothum secret neega mattumthan solli erukinga thanks
8
@easternamigo · 1 year ago
ரவா தோசைக்கு உங்கள் ரெசிபி அருமை, நீங்கள்தான் ரியல் சமையல் குரு !
19
@Kamyaa-pds · 1 year ago
ரவா தோசை அருமையாக வந்தது. என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Crispy ரவா தோசை இதுவரை வீட்டில் சரியாக வந்தே இல்லை. என் மகள் மிக விரும்பி சாப்பிட்டால். மிக்க நன்றி. Ratio மாற்றாமல் செய்தேன் வீடியோவில் எப்படி இருந்ததோ அதே மாதிரியே வந்தது. மிக மிக சந்தோஷம்❤
6
Up next

Venkatesh Bhat makes Rava Dosa & Kaara Puthina Chutney | rava dosa restaurant style | pudina chutney
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal · 15M views

பூரி பந்து போல உப்பி வர மாஸ்டர் சொன்ன சீக்ரெட் | Wheat Poori Recipe in Tamil | Poori | Fluffy Poori
NITHARA KITCHEN · 361K views

வெங்காய சட்னி கையேந்திபவன் சுவையின் ரகசியம் | Onion Chutney | Vengaya Chutney for Idli Dosa in Tamil
NITHARA KITCHEN · 663K views

ஹோட்டல் சப்பாத்தி சீக்ரெட் இதுதான் 😋| how to make soft chapati | chapathi | chapati recipe in tamil
NITHARA KITCHEN · 927K views

கும்பகோணம் ரவா தோசை! மொறு மொறுனு எப்படி செய்யலாம்னு வாங்க பாக்கலாம் | CDK 1491 |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 760K views

ரத்த கழிவுகள் வெளியே போகும் |Ultimate Bone-Strengthening Drink | Wellness Guruji | Mr ladies
Mr Ladies · 152K views

GEM Veeramani History | Gem Veeramani Biography | Life History of Gem Veeramani
Biography In Tamil · 195K views

54 வயதுக்கு மேல பிள்ளைகள் இருக்காங்கன்னு தைரியமா இருக்காதீங்க…#படித்ததில்பிடித்தது #sirukathaigal
Aanmeega Tamiz · 268K views

எலும்பை இரும்பு போல் வைத்திருக்கும் l #உளுந்து மைசூர்பா l #urad dal mysore pak l #healthyfoodrecipe
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹 · 208K views

9 Egg Tricks I Learned From a 5-Star Chef—You’ll Wish You Knew Them Earlier
Mira Kitchen Tips · 6M views

மொறு மொறுன்னு டீ கடை வாழைக்காய் பஜ்ஜி | Bajji Recipe in Tamil | Tea kadai valaikai bajji | snacks
NITHARA KITCHEN · 510K views

இதுவரைக்கும் யாரும் சொல்லாத ரகசியம் 🔥😲Ulunthu Vadai Recipe in Tamil | Crispy Urad Dal Vada - Easy
Tea Kadai Kitchen · 4.6M views

ஹோட்டல் ஸ்டைலில் மிருதுவான பரோட்டா | Soft Parotta in Tamil | Madurai Parotta | Parotta In Tamil
NITHARA KITCHEN · 1.3M views

சன்னா மசாலா ருசியா இப்டி ஒருமுறை செய்ங்க | Channa masala recipe in tamil | side dish for chapathi
NITHARA KITCHEN · 795K views

Stop frying eggs the old way! Here's a simple egg-frying trick that not everyone knows!
Cooking Daily · 6.1M views

ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறு கோதுமை தோசை | Kumbakonam Special Wheat Dosa | Hotel-Style Gothumai Dosa
NITHARA KITCHEN · 317K views

Hotel Style எண்ணெய் குடிக்காத, பலூன் போல Bhature! Super Soft Chole Bhature |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 406K views

"1 கப் கோதுமை மாவு போதும் "😍 "டீ கடை சமோசா" |Cookingdream 24
Cooking dream 24 · 687K views

பஞ்சு போல ஆப்பத்திற்கு மாவு இப்படித்தான் அரைக்கனும் | Appam Recipe In Tamil | Appam Batter | Appam
Indian Recipes Tamil · 7.7M views

Onion Rava Dosa with 3 types of Chutneys in Tamil | Mint, Coconut, Onion Chutney | Chef Sunder
Recipe Checkr · 428K views