பிரபஞ்சம் யாருக்கு பணம் தருகிறது தெரியுமா? | Guru Mithreshiva X Karka Kasadara Podcast
1M views · Jun 4, 2026 · Education
Comments · 1.4K
@parthipan7459 · 3 months ago (edited)
கொடுக்கத் துணிந்தவனே எல்லாம் பெற தகுதியானவன்-கோ.நம்மாழ்வார்
358
@Tamilponnu67 · 3 months ago
இந்த காணொளியை பார்க்க வாய்ப்பு தந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
182
@SridharPalayam · 3 months ago
"எனக்கு மிகவும் பிடித்த ஆன்மீகவாதியும், மிகவும் பிடித்த பேச்சாளரும் ஒரே மேடையில் சந்தித்து உரையாடுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் இருவரின் எண்ணங்களும், அனுபவங்களும் இன்னும் பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்!" 🙏✨
612
@GowriRavi-wx6kq · 3 months ago
எப்பா சாமி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை இந்த வீடியோ கண்ணில் படுது என்றாலே நம் வாழ்வில் ஏதோ ஒரு மிகப்பெரிய திருப்பம் இருந்தால் மட்டுமே கண்ணில் படும் யாரு சாமி நீங்க எல்லாம் வாழ்க்கை என்பதை எவ்வளவு கவிதை துவமா சொல்லி புட்டீங்க சாமி நன்றி சாமி
229
@Srisumathi-z7d · 3 months ago
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத,எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது.. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ஒரே காணொளி இதுவாக தெரிகிறது எனக்கு... <br>எனக்கு பிரபஞ்ச ஆற்றலின் தெளிவை கொடுத்தற்கு நன்றிகள் கோடி.. 🎉
49
@gayathridevi1556 · 3 months ago
நான் தற்செயலாகத்தான் இந்த வீடியோ வை பார்த்தேன்... இரண்டு மூன்று நாட்களாக இந்த வீடியோ கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது...ஆனால் இன்றுதான் பார்த்தேன்...ஸ்தம்பித்து விட்டேன்.... அற்புதமான கேள்விகள்...அபாரமான பதில்கள்.... நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறைகள்... இந்த வீடியோ வை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல...🙏🏻🙏🏻🙏🏻
121
@rameshramesh-cb6cj · 3 months ago
பலரின் வாழ்க்கையை மாற்றும் நேர்காணல் ❤
90
@Mahendran-k4l · 3 months ago
இந்த ஒரு பதிவை பார்த்தால் நல்லதொரு தெளிவு பிறக்கும் இருவருக்கும் நன்றி இதைக் காண செய்த பிரபஞ்சத்திற்கும் நன்றி
91
@revasgs6038 · 3 months ago
இருவரும் வாழ்க வள.த்துடன். ஓம் சாந்தி❤
47
@vennivel3591 · 3 months ago
நான் இந்த வீடியோ எதார்த்தமாக தான் கேட்டேன் ஒரு மணி நேரம் அப்படி என்ன இருக்க போகுது என்று நினைத்து தான் ஆரம்பித்தேன் ஆனால் முடிக்கும் போது நான் ஒரு நல்ல வீடியோ பார்த்த உணர்வு ஒரு நல்ல படம் பார்த்து அதில் நானும் பயணித்த ஒரு அனுபவம் இருவருக்கும் மிக்க நன்றி என்னுடைய நிறைய கேள்விகளுக்கும் விடை கிடைத்தது
35
@DREAMLENSCanada2 · 3 months ago
மிக அருமை ..இப்ப எல்லாம் இப்படி பதிவு காணுவது அரிது.. <br>இறைவன் மீது பயபக்தி இருந்தால் தவறுகள் குறையும்
20
@vennilatamilvideos2225 · 3 months ago
அருமையான கேள்வி அருமையான பதில்கள் கேட்கவே புதிதாக உள்ளது.அருமையான பதிவு.
18
Up next

நீங்கள் ஏன் Focused-ஆ இல்லை தெரியுமா? வாழ்க்கையை மாற்றும் ஆழமான உண்மை | Guru Mithreshiva
Ulchemy · 115K views

பண வாசம் | பிரபஞ்ச ரகசியம் | Tamil Book Summary | Karka Kasadara
Karka Kasadara · 461K views

ശിവഗിരിയുടെ ജിഹ്വ : അവ്യയാനന്ദ സ്വാമികൾ
Adv.C.Rajendran Talks · 159 views

1200 கோடியை வசூலித்த ஜனனி அன்பில் மகேஷ் ? | Savukku Shankar
Savukku Media Network · 773K views

அறிவா? உணர்வா? #rfbcevents #ohotalks #mithreshiva #gurijimithreshiva #ulchemy
RFBC Events · 570K views

பணத்தை உன் பின்னால் வர வைக்கும் சாணக்கியரின் 7 மந்திரங்கள் 💰 | Chanakya 7 Money Rules
#Manathin Manthiram · 7.2K views

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் குணம் இனி நீங்களும் கோடீஸ்வரரே! |Money Attraction Secrets|ALP Sambath|
BAKTHI INFINITY · 231K views

புகழுடன் வாழ் | மன அழுத்தம் நீங்கி கவலைகள் மறந்து தூங்க | Thenkachi Ko Swaminathan Stories
Kalayarasi · 19K views

டோபமைன்: உங்கள் வாழ்க்கையை திருடும் Silent Killer | Dopamine Nation | Tamil Book Summary
Karka Kasadara · 144K views

🕊️ உயிர் பிரியும் அந்த நொடியில் என்ன நடக்கிறது? | Life after Death | Krishna | The Agni Show
Agni Originals · 104K views

நான் செய்த தவறுகள் | எப்படி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டேன்? 😢 | என் உண்மை கதை
நான் பட்டறிவு · 2.4M views

துரோகத்தால் உடைந்து போகாதே… ஸ்டோயிசம் சொல்லும் உண்மைகள் | Stoicism in Tamil | Karka Kasadara
Karka Kasadara · 93K views

The Man Who Transforms Lives Through His Words | Guru Mithreshiva | Arya Vysya Maanadu 2026
TN Arya Vysya Manadu and TN Arya Vysya Mahasabha · 63K views

“99% மக்கள் தெரியாத மூச்சு ரகசியம் | 21 நாள் செய்தால் வாழ்க்கை மாறும்” #meditationtamil
BUSINESS CASE TAMIL · 243K views

CM Vijay-ன் அரசியல் Enemy Stalin தான் ! தாராபுரத்தை அதிர வைத்த பிரச்சாரம் ! Mani பேட்டி! TFM
The Fire Media · 205K views

48 Laws of Power-லிருந்து எடுத்த 40 Positive Laws | Tamil Book Summary | Karka Kasadara
Karka Kasadara · 183K views

என்ன? வலிங்கிறது நோய் கிடையாதா? Dr. Chockalingam & Guruji Life-Changing truth
Ulchemy · 199K views

Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி?
Ananda Vikatan · 396K views

மன அழுத்தம் நீங்கி கவலைகள் மறந்து தூங்க Thenkachi Ko Swaminathan | உண்மையான பக்தி
Padithathil Pidithathu · 4.5K views

உன்னை யாராலும் அசைக்க முடியாத மனிதனாக மாற இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கோ! #chanakyamotivationtamil
அறியாமை · 28K views