உடையாரின் மகளைக் கடத்திய சுமன்; நிஜத்தில் எம்ஜிஆரின் Mass Entry! |Tamizha Tamizha Pandian|GLOBE 360
186K views · Oct 3, 2023 · News & Politics
Comments · 245
@tparamas · 2 years ago
It is true. Collections will go to GARDENS then only the rest will go to the Bank.
5
@sarathsriram5513 · 2 years ago
அந்த காலத்து உடையார் கம்பெனி தான் இந்த காலத்து கரூர் கம்பெனி..! சரி தான.....
13
@devathidevathi2992 · 2 years ago
தவறான தகவல்கள்... சுமன் மிகக் கேவலமான செயல்களை செய்தவன்...
56
@karthikeyanc3583 · 2 years ago
எங்கள் ஆல்பர்ட் ஹிட்ஸ்காக் நீங்கள்தான் சார். சூப்பர் ஜர்னலிஸ்ட் சார் நீங்க.
28
@senthilnathmks1852 · 2 years ago (edited)
சுமன் ஒரு பொம்பளைப் பொக்கி. காதல்லாம் கெடயாது. கீழ்ப்பாக், பால்போர் ரோட்ல GOLDEN VIDEO ன்னு ஒரு வீடியோ காஸட் வாடகைக்கு விட்ற கடை இருந்தது. அந்தக்கடையில வச்சு காலேஜ் படிக்கிற பொண்ணுக்களுக்கு கூல்ட்ரிங்ஸ்ல போதைமருந்து கலந்து குடுத்து, அப்படி அந்தப்பிள்ளைங்க போதையில இருக்கையில இந்த கபோதிங்க (திவாகர் உட்பட) அவங்கள நாசப்படுத்தி அனுபவிச்சிட்டு, அதை வீடியோவாகவும் எடுத்துவச்சு மிரட்டி மிரட்டியே, தொடர்ந்து அவங்களை நாசம் செய்துக்கிட்டிருந்தாங்க.

அடுத்து இமாலயத் தவறு, இந்தப் பொண்ண கடத்திவச்சுக்கிட்டு சாராய உடையார்ட்ட மிரட்டிப் பணம் கேட்டாங்க. சொத்தாக இருக்க இடத்துல சொத்துல பாதி, கேஷாக இருக்கிறதுல கேஷா பாதி, கம்பெனியில பாதின்னு கேட்டாங்க. இந்தப் பொண்ண கடத்தி ஒளிச்சு மறைச்சு வச்சுட்டு, கேட்டதத் தரலன்னா பொண்ணு கெடைக்காதுன்னு மெரட்டிட்டானுங்க சுமன் வகையறா. பதறிப்போன சாராய உடையார், நேரா ஓடிப்போய் MGR கால்ல விழுந்து விஷயத்தச் சொல்லி கதறுனாரு. யோசிக்கவே இல்ல MGR. உடனே போலீஸ் கமிஷ்னர்க்கு போன் பறந்தது. உடனே பெண் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
அப்ப அவர் C.M.
சுமன் தூக்கிவரப்பட்டார். ஏனைய லோக்கல் பிக்பாக்கெட் குற்றவாளிகளுடன் கலந்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். தினசரி சாப்பாடாக நல்ல அடிஉதை வெளு கெடச்சது.
மூன்று மாதங்களுக்கு கண்டிஷன் பெயிலில் (சென்னைக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையுடன்)
மதுரையில் தங்கியிருந்து, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுவந்தார்.
சுமனின் குடும்பமும், தாயும் ஆந்திராவில் மிகவும் புகழ்பெற்ற அரசியல் பின்னணியை உடையவர்கள். ஆகையால் எவ்வளவோ MGR க்கு அழுத்தம் கொடுக்க முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. சுமனின் தாய்
இந்திராகாந்தியிடம் போய் மகனை மீட்டுத்தரக்கோரி கோரிக்கை வைத்தார்கள்.
அப்ப காங்கிரஸூக்கும் தமிழ்நாட்டில் MGR க்கும் கசப்பு நிலவிய நேரம். ஆதலால் அந்தம்மா மறுத்துவிட்டது. அடுத்து கடோசிபட்சமாக, அப்ப ஜனாதிபதியா இருந்த கியானி ஜெயில் சிங் கிட்டப்போய் கெஞ்சினாங்க. அவரும் MGR ட்டப் பேசி சுமன விடுவிக்கும்படி கேட்டுக்கிட்டார். அனால் ரரிசல்ட் 0. எதுவுமே நடக்கல்ல. இறுதியாக Court மூலமாக பெயிலில் விடுவிக்கப்பட்டார். இனி எப்பவுமே தமிழ்நாட்டு எல்லைக்குள் கால் வைக்கக்கூடாதுங்கற எச்சரிக்கை, மிரட்டல், கண்டிஷன் என்னன்னு வேண்ணா சொல்லலாம்.

சுமனும் MGR இருந்தவரையிலும் சரி, அதுக்கப்புறமும் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டியே பார்க்கல்ல.
அவ்ளவு பயம்.
102
@templecity2739 · 2 years ago
சுமன் பல பெண்களை வைத்துபுளு பிளிம் எடுத்து பிரபலமானவர்.
7
@vijayvijay4123 · 2 years ago
எம்ஜிஆர் எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு பற்றி பேசுங்கள் ஐயா
7
@dhanalakshmimarks4287 · 2 years ago
வாழ்க வளமுடன் ஐயா
7
@ambroiselemotte7671 · 2 years ago
தம்பி நீங்க coat போடாதீங்க. அவர் எவ்ளோ simple அ இருக்காரு.
3
@rameshs6326 · 2 years ago
Thagaval..Arumai.
4
@ramuk339 · 2 years ago
Super
4
@NalinEkanath · 2 years ago (edited)
One of the greatest newsman is Pandian, he knows about all politics of all states, won't talk without proper records, has two sons both are Barristers, studied law at England, basically an honest man..,!
1
Up next

பங்காரு அடிகளாரின் மறுபக்கம்! உண்டியலுக்கும் படுக்கை அறைக்கும் இரகசிய வழி! pandian bangaru adigalar
AramNaadu · 968K views

MGR ன் மனசாட்சி RM வீரப்பனின் உண்மைமுகம் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
Aadhan Tamil · 171K views

Dawood-na yarunne ivanak-lam nam ..! | M. K. Alagiri Part 2 | GLOBE 360 MEDIA
Globe 360° · 325K views

ARS GARDEN- ல் நடந்த அட்டூழியங்கள் | MGR-ரிடம் அழுத நடிகைகள் Thamizha Thamizha Pandian
Channel 5 Tamil · 176K views

இலங்கை போல் தமிழ்நாடு திவால் ஆகும் | Beach view சட்டமன்றம் தேவையா? | ஊழல் ஒழியவில்லை ஒழிச்சிருக்கு!
Maayon Media · 1K views

சிவாஜி கிட்ட Maturity இல்லாம நடந்துக்கிட்டேன்! - Chithra Lakshmanan | Open Up | SHOT OK
News7 Tamil PRIME · 89K views

அரசியலை விட்டுவிட்டு ஓட நினைத்த ஜெ; ஜெவின் கறுப்புப் பக்கம் பகுதி 2 | Tamizha Pandian| Globe360
Globe 360° · 98K views

கொடை வள்ளலாக வாழ்ந்த ஆட்டோ சங்கரை பற்றி சொல்லவா..? | Journalist Pandian | Auto Shankar | ADMK
Aagayam Tamil · 327K views

புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு யார் பொறுப்பு? - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
Aadhan Tamil · 87K views

அவரே கூப்பிட்டார்! இந்த ஒற்றை காரணத்திற்காக மறுத்துவிட்டேன்! | Tamilaruvi Maniyan | தமிழருவி மணியன்
MGR TV · 219K views

அழகிரியை அரசியல் அனாதை ஆக்கிய மாறன் சகோதரர்கள் journalist pandian interview dhinakaran office attack
AramNaadu · 139K views

கேரளாவின் முழு வரலாறும்-அரசியலும் இதுதான் - பாண்டியன் பார்வை | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
Aadhan Tamil · 85K views

Karur incident Thamizha Thamizha Pandian's comment | TVK Vijay | Vijay
Reflect Voice · 521K views

லதாவின் வற்புறுத்தலால் 2000கோடியில் உ.பியில் தொழில் தொடங்கும் ரஜினி |தமிழா பாண்டியன்
VOICE OF TAMILNADU · 155K views

மூன்றெழுத்து மந்திரச் சொல் கலைஞரை 11வருடம் புலம்ப வைத்த மக்கள் திலகம் MGR |PANDIYAN TAMILNEWS
RETROLUXE · 258K views

யார் இந்த இராமசாமி உடையார்? போரூர் ராமச்சந்திராவின் கதை journalist pandian interview ramasamy udayar
AramNaadu · 486K views

கருணாநிதி குடும்பத்தின் GODFATHER முரசொலி செல்வம் தான்🔥..! தமிழா பாண்டியன் பகீர் தகவல்கள்
Globe 360° · 41K views

"Annamalai-க்கு கப்பம் கட்டிய KN Nehru | சிக்கிய Savukku Shankar Audio" - Journalist Pandian
Oneindia Arasiyal · 192K views

மகனையே சிறைக்கு அனுப்பிய ஜெயலலிதா - ஜெ,.வின் சொல்லப்படாத ரகசியங்கள் - Journalist Pandian Interview
Aagayam Tamil · 358K views

ஜெகத்ரட்சகன் Raid ன் அதிரவைக்கும் பின்னணி |VVIP BARளில் நடக்கும் ரகசியமான அரசியல் Deal| Pandian
Golden Sands · 275K views

யார் இந்த ஷிவ் நாடார்? கொடை வள்ளலின் கொடூர முகம்... | journalist pandian interview | hcl shiv nadar
AramNaadu · 632K views

ராமதாஸ் கோபமும்...பாமகவின் எதிர்காலமும் - பாண்டியன் பார்வை | Aadhan News
Aadhan News · 73K views

இடைத்தேர்தலுக்கு 100 கோடி இறக்கிய திமுக - மொத்தமாக உடைத்த விஜய்
Channel 5 Tamil · 39K views

ஆட்சிக்கு கெட்டபெயர், கட்சிக்குள், ஆட்சியில் உருவாகும் அதிகார மையங்கள்...அதிர்ச்சி ரிப்போர்ட்...
MIC-M · 34K views

‘சரவணா ஸ்டோர்ஸ்’ ராஜரத்தினத்தின் கதை! Saravana Stores உருவான வரலாறு | journalist pandian interview
AramNaadu · 655K views

ரஜினிகாந்திற்கு ஒரு லதா விஜயகாந்திற்கு ஒரு லதா | Tamizha Tamizha Pandian
Third Eye Talkies · 161K views