🚨 SHOCKING EXPOSÉ - Chennai Flood Alert: Red Pix Exposes ₹2000 Cr Perumbakkam Marshland Scam
99K views · Oct 23, 2025 · News & Politics
Comments · 262
@AVAS23 · 11 months ago
Red Pix The real Media at TN. Thank you Sir.
95
@gramesmith9898 · 11 months ago
அறத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் உங்களுக்கு நன்றி..மக்களை ஏமாற்றுபவர்களை கடவுள் 🙏🙏🙏தண்டிப்பார்
81
@ramram-uf1vd · 11 months ago
அறப்போர் இயக்கம் இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை, மிக தெளிவா சதுப்பு நிலத்தில் நடக்கும் முறைகேடுகளை புட்டு புட்டு வைக்கிறார். Red pix தவிர வேறு எதிலும் இது வரவில்லை.. ஊழல் முறைகேடுகள் தவறு இல்லை இது சாதாரான விஷயம் என்ற அளவுக்கு மக்கள் பழகி விட்டார்கள். நியாயத்துக்கு குரல் கொடுக்கும் அறப்போர் இயக்கத்துக்கு வாழ்த்துக்கள் 👍👍 தவெக ❤️❤️❤️❤️❤️
48
@MrSesha123 · 11 months ago
Mostly all Casa grande properties are like this .
15
@police04 · 11 months ago
இப்படி தான் அப்பட்டமாக ஊழல் செய்வாங்க. மக்கள் ஒன்னும் பன்ன முடியாது. இவங்க போலீஸ் இவங்களை ஒன்னும் செய்வது, நீதி மன்றமும் தூங்கும். ஓட்டு போடுவது தான் நம் கையில். அதையும் இப்போ விலை கொடுத்து வாங்கறான.
16
@PalaniappanM-x3c · 11 months ago
2026 ல் கொடுக்கும் அடி
இனி கருணாநிதி வம்சம் தமிழ் நாட்டை ஆள முடியாது படி இருக்கனும்
41
@jayakumarm7944 · 11 months ago
திமுக மக்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லாத ஒரு கட்சி என்பது பலமுறை நிரூபித்து இருக்கிறது அதற்கு இதுவும் ஒரு சாட்சி
20
@narasimhanpv8321 · 11 months ago
எல்லா ம் சரிதான்
உச்ச நீதிமன்றமே அவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது
மத்திய அரசின் நிதி அமைச்சர் பாதுகாப்பாக உள்ளார்
இந்தியா வில் நீதிமன்றங்களும் சரிஇல்லை
16
@babuc.g1459 · 11 months ago
இந்த ஐந்து ஆண்டுகள் ஊழல் கள் வெளியே எடுத்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
9
@senthilrajac8596 · 11 months ago
Thanks to Redfix Felix and Arappor Jayaraman for your detailed investigation. 🙏
I was planning to book a flat in Brigade Morgan Heights this month to avail their ₹3L Diwali offer. I even visited the site recently — only two customers were there including me. I had checked many aspects, even about EV charging since I drive an electric car, and the sales team explained everything well. Their past projects in Bangalore also seemed good, and I was almost convinced to proceed.

But after watching your video and the India Today report, I realized the seriousness of the issue. When I texted the Brigade team, they simply said it’s a “baseless allegation” without any proper explanation.

Really thankful to Felix and Jayaraman for saving many of us from risking our hard-earned money. 🙏
9
@ramachandranps499 · 11 months ago
தலைமை தத்தி யாக இருக்கும் போது மக்கள் என்ன செய்ய முடியும்
7
@anbuarasu8044 · 11 months ago
அரசாங்கம் என்றாலே ஊழல் லஞ்சம் மட்டுமே. இதையெல்லாம் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. ஆட்சிக்கு வரும்வரை நல்லவர்கள் போல் நடிப்பதும் ஆட்சிக்கு வந்தால் அயோக்கியதனத்தை மட்டுமே செய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை.
11
Up next

UAE Loan Scam Exposed: Indian Man's Harrowing Escape from a RAK Fraud Syndicate | Red Pix Exclusive
Red Pix 24x7 · 339K views

அந்த குழந்தையே நீங்கதான் சார்…! தாராபுரத்தில் திமுகவை கொத்துபுரோட்டா போட்ட முதல்வர்..! | REDPIX
Red Pix 24x7 · 12K views

Pallikaranai scam: Stalin said something different, but it happened something else | Jayaraman, a...
Vikatan TV · 28K views

Rs.2,500 crore scam..! 2036 families are stuck, apartment residents are complaining..!
Polimer News · 261K views

Savukku Shankar interview on Minister Moorthy’s Mega scam in tamil nadu registration department
Red Pix 24x7 · 499K views

அரசு நிலத்தை ஆட்டையப்போட்ட Casagrand..! - பின்னணி உடைக்கும் Pandiyan | OPS | Minister Moorthy | DMK
IBC Tamil · 83K views

போக்சோ வழக்குகளில் விளையாடும் பணம்..!கண்டுகொள்ளுமா காவல்துறை தலைமை..? |CM VIJAY | POCSO ACT | REDPIX
Red Pix 24x7 · 33K views

பிரபல பில்டர்ஸ் செய்த மோசடியால் தெருவுக்கு வந்து கதறும் Flat வாசிகள்? | Chennai Urbanrise | Allaince
Aagayam Tamil · 100K views

போலி பத்திரப்பதிவு & நில அபகரிப்பு...! அரசு & தனியார் நிலங்கள் கைமாறுவது எப்படி?| REDPIX |CM VIJAY
Red Pix 24x7 · 19K views

மதுராந்தகம் - தாராபுரம் : வெற்றி யாருக்கு? | Journalist Kotteswaran Interview on TVK Vijay vs ADMK
4th Estate Tamil · 154K views

சிக்கிய ஊழல் பெருச்சாளிகள் ..ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்.. | Arappor Iyakkam | DMK
Ilaya Bharatham-இளைய பாரதம் · 67K views

Tiruvannamalai Bridge Collapse: Arappor Exposes Corruption, Design Flaws & Construction Nexus
Red Pix 24x7 · 62K views

தாராபுரம், மதுராந்தகத்தில் 55% வாக்குகளை தவெக அள்ளும்..! எழுச்சிதரும் விஜயின் பிரச்சாரம்..! | REDPIX
Red Pix 24x7 · 39K views

பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி - கவலையில் இருக்கும் சென்னையன்ஸ்? | Pallikaranai Apartments🔴
Aagayam Tamil · 25K views

"ஒரு லட்சம் பட்டாக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..கடனே வாங்க முடியாத நிலை"
Sathiyam Saathiyame · 20K views

TANGEDCO Ship Rent SCAM EXPOSED! | ₹15 Lakhs/Day LOOT? | DMK Coal Import Fraud
Red Pix 24x7 · 332K views

மரங்களை நேசிக்கும் சீமானுக்குமனித உயிர்கள் மலிவாகி விட்டது. - ஜெகதீசபாண்டியன் | Savukku Shankar
Savukku Media Network · 450K views

E.V. Velu & Son Arrested • Arappor Jayaram Releases Evidence • ARAPPOR JEYARAM • PGURUSTAMIL
PGurus Tamil · 30K views

பள்ளிக்கரணை நிலத்தில் காசை போட்டு வாழ்க்கையை இழந்த சென்னையன்ஸ்? | Gazali | Pallikaranai - Land Scam🔴
Aagayam Tamil · 165K views

Trump unveils $18 billion Iowa steel mill project; says tariffs are bringing U.S. manufacturing back
KOMO News · 72K views