#BREAKING || Kallakurichi Tvk Mla Issue |எனக்கு அந்த MLA ஆபாச MSG பண்ணுனாரு - நடந்ததை சொன்ன கலெக்டர்
589K views · Nov 24, 2026 · News & Politics
Comments · 1.1K
@Ommuruga-r6d · 1 day ago
இவனுக்கு சரியான தண்டனை கொடுத்தால்தான் சாமானிய பெண்கள் முதல் மேல்மட்ட பெண்கள் வரை பாதுகாப்பு உறுதி ஆகும்
370
@vijays3008 · 1 day ago
சட்டம் தன் கடமையை உடனே செய்ய வேண்டும்...
427
@sundersinght3966 · 1 day ago
இவனுக்கு வாக்கு
அளித்த மக்கள்
சிந்திக்கவேண்டும்.
இவனுக்கு வழங்கப்படும்
தண்டனை மற்ற
அரசியல்வாதிகளுக்குப்
பாடமாக இருக்கவேண்டும்.
சட்டத்திற்குமுன்
அனைவரும் சமம்.
230
@jamesleela5183 · 1 day ago
இதை இப்போ தான் கண்டுபிடிச்சிகளா super cm
66
@raziawahab3048 · 1 day ago
நேற்று தற்குறிகள் இது பொய்ன்னாங்க இப்ப கதறுவாங்க😂😂😂
277
@தாமரைச்சேவகன் · 1 day ago
எம்எல்ஏ பதவி காலதாமதமின்றி பறிக்கப்பட வேண்டும்.
இவருக்கு ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்படவேண்டும்.
186
@PREM-zk2mv · 1 day ago
அமைச்சர் நிர்மல் குமார் அப்படி ஒரு செயல் நடக்கவே இல்லை என குற்றவாளி யை காப்பாற்ற முயற்சி செய்ததால் அமைச்சர் நிர்மல் குமாரையும் கைது செய்ய வேண்டும்
54
@ShanmugaSundaram-py3gv · 1 day ago
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது......... அந்த mla வுக்கு பொருந்துமா.....!
104
@murugesana2029 · 1 day ago
இதை பார்த்தால் தங்கப்பதக்கம் சினிமா பாடல் வசனம்தான் ஞாபகம் வருகிறது.
காஞ்சு போன பூமி எல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சு போனா அதை தெய்வத்துகிட்டே முறையிடுவாங்க.
அந்த தெய்வமே தலைகுனிந்தால் யாருகிட்டே ஆறுதல் பெறமுடியும்.

பொதுமக்கள் எல்லாம் தங்கள் குறைகளை போக்க கலெக்டர்கிட்ட மனு கொடுப்பாங்க. அந்த கலெக்டருக்கே இந்த நிலைமைன்னா யார் ஆறுதல் சொல்வது.
நீதிமன்றமே சொல்லவேண்டும்.
25
@malai09 · 1 day ago
இந்த இளம் வயதில் அதுவும் எந்த அரசியல் பிண்ணனியும் இல்லாமல் எம்.எல்.ஏ ஆவது எல்லாம் அரிதினும் அரிது..பல கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு..அந்த வாய்ப்பை வீணாக்கி விட்டாயே.. வாய்ப்பு வரும்போதா எப்படி நடந்துக் கொள்ள கூடாது என்பதற்கு நீ நல்ல உதாரணம்...
30
@amalarajan9439 · 1 day ago
இந்த news இன்று வரக் காரணம் மதுரை திருப்பரங்குன்றம் தீபம் issue வை இருட்டீப்பு செய்யவா?
49
@profittradetamil · 1 day ago
எவ்வளவு நாள் பொறுமையாக இருப்பார் அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற காலம் முடிந்து விட்டது அதான் ஆடசியர் புகார் அளித்து விட்டதாக இருக்கும்
11
Up next

Kallakurichi Collector Issue – அரசு என்ன செய்தது? | Israel Jebasingh | Tamil
Israel Jebasingh Ex IAS · 37K views

ஓபனாக பேசிய கலெக்டர்.. கோர்ட்டில் நடந்தது என்ன..? வழக்கறிஞர் பரபரப்பு விளக்கம்
Sathiyam News · 189K views

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்
Thanthi TV · 605K views

FIR யை பார்த்ததும் மிரண்ட நீதிபதி.. நீதிமன்றமே பேச முடியாத அளவிற்கு. இன்பதுரை சொன்ன திடுக் தகவல்கள்.
Polimer News · 386K views

கள்ளக்குறிச்சி வழக்கில் திருப்பம் | உண்மையை உடைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி | கடுமையாக எச்சரித்த நீதிபதி |
Saattai · 519K views

SENSATION | கவிதா ராமு IAS-க்கும் அழுத்தம்? பின்னணியில் என்ன நடந்தது? CM Vijay | TVK | Nakkheeran
Nakkheeran TV · 20K views

🔴LIVE : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் நேர்மையான விசாரணை நடக்கும் - டிஜிபி
Malaimurasu Tv 24X7 · 76K views

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் பதில்
Dinamani · 38K views

கள்ளக்குறிச்சி - திமுக, அதிமுகவா இருந்தா நடவடிக்கை எடுத்திருப்பாங்க.. Netrikann | Debate
Malaimurasu Tv 24X7 · 17K views

AnbilMahesh Arrest | "அன்பில் மகேஷ் குற்றமற்றவர்.." நீதிபதி முன் வெளியான பரபரப்பு திருப்பம்!
NewsTamil 24X7 · 383K views

EXCLUSIVE... தவெக உடைகிறது! - மோடி கொடுத்த கிரீன் சிக்னல் | Damodharan Prakash
News Time TN · 84K views

BJP கோபம் – TVK அரசுக்கு ஆபத்தா? | Kallakurichi MLA: கள்ள மௌனம் கலைப்பாரா CM Vijay?
Vikatan TV · 71K views

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடன் விஜய் சந்திப்பு... பின்னணி என்ன? - பத்திரிகையாளர் மணி
PT Nerpadapesu · 372K views

Public lashes out at TVK MLA! | TVK | Arul Vignesh | Kallakurichi | IAS | Voxpop
மின்னம்பலம் · 106K views

உங்களுக்கு பேச தெரியல! கடுப்பான தவெக ஆதரவாளர்! | Kelvi Kalam | Sun News
Sun News · 292K views

உங்கள் மௌனம் ஆட்சியை காப்பாற்றாது
Kalaignar TV News · 68K views

தவெகவின் பாலி@யல் வேட்டை | ஆறு மாதத்தில் வெளுத்துப்போன சாயம் | சிங்கப்பெண் படை எதற்காக ?
Saattai · 252K views

நீதிபதி எச்சரிக்கை & தலைமைச் செயலாளர் மீது விமர்சனம்! Marudhaiyan Interview
ETamil News · 60K views

Rangaraj Pandey X Advocate Valliyappan | TVK இந்த முறை தப்ப முடியாது? | Thiruparangundram Issue
Chanakyaa · 222K views

வசூல் வேட்டையில் தூயசக்தி அமைச்சர்கள் | Savukku Media
Savukku Media Network · 544K views