Ads skipped

தமிழக காவல்துறையில் இவ்வளவு கொடூரமான கருப்பு ஆடுகளா? நினைக்கவே பயமாக இருக்கிறது! Chidambaram Padmini

451K views · Nov 6, 2026 · Entertainment

Comments · 1.5K

  • @VelrajanCrimeDiaries · 2 weeks ago · pinned

    Follow Me in INSTAGRAM: &nbsp;<a href="https://www.instagram.com/velrajancrimemystery/">https://www.instagram.com/velrajancrimemystery/</a>

    75

  • @sathishkannan964 · 2 weeks ago

    போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேற வில்லை என்று வருத்தப்பட்டேன் இந்த வீடியோ பார்த்த பிறகு நல்ல வேலை போலீஸ் ஆக வில்லை என்று சந்தோசப்படுகிறேன்

    77

  • @thavamanyj8145 · 2 weeks ago

    😭😭😭😭😭😭😭<br>பெண் காவலர்களால் கூட உதவ முடியாமல் போனது கொடுமையிலும் கொடுமை 😭

    83

  • @premkannaa5638 · 2 weeks ago

    கேக்கவே கஷ்டமா இருக்கு 😫ஆனா அவங்க இரண்டு பேரும் பட்ட கஷ்டம் வலி வேதனை முடியல கடவுளே😞

    29

  • @MuruganS-m7c4m · 2 weeks ago

    பெண் காவலர்கள் கூட அவங்க வேலையை காப்பாத்திக்க தான் பார்த்தார்களே தவிர அந்த பெண்ணை காப்பாத்த நினைக்கல பாருங்க

    27

  • @savagequeen4894 · 2 weeks ago

    🤬🤬🤬🤬🤬🤬இந்த சம்பவம் சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது

    63

  • @kaviagi3639 · 2 weeks ago

    கோர்ட் தீர்ப்பு அவர்களுக்கு சாதாகமாக இருந்தாலும் கடவுளுடைய தீர்ப்பு அப்படி இருந்திருக்காது sir

    22

  • @meenachellam7429 · 2 weeks ago

    மனது நொறுங்கி விட்டது. நிம்மதியா இல்லை. I&apos;m so disturberd

    39

  • @Jayakodi-r7z · 2 weeks ago

    இந்த கேஸ்ச பாக்கும் போதும் எனக்கும் ஜெய்பீம் மாதிரி தான் ஞாபகம் வருது &nbsp;பாதுகாப்பு குடுக்குற போலிஸ்சே &nbsp;இந்த மாதிரி தவறு செஞ்சா மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் எனக்கே போலிஸ் மேல இருக்குற நம்பிக்கியே போச்சி😢😢😢

    17

  • @PrakashGowri-trp · 2 weeks ago

    இதற்கு காரணம் ஏழ்மை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    87

  • @yvdjhfbhappy5180 · 2 weeks ago

    அதனால் தான் போலீசை பார்த்தாலே எனக்கெல்லாம் வெறுப்பாக இருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பும் எங்களுக்கு கிடையாது காவல்துறையில் இருக்கும் உண்மையான இருந்து என்னுடைய உண்மையான கதாநாயகன் ஏடிஎஸ்பி ரிட்டயர்மென்ட் வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்

    24

  • @VelMurugan-i9x9d · 2 weeks ago

    வணக்கம் வேல்ராஜன் நீங்கள் எத்தனையோ கிரைம் ஸ்டோரி சொல்லி இருக்கீங்க அது எல்லாம் என் மனதுக்கு வலி கொடுத்தது இல்லை ஆனால் இந்த ஸ்டோரியை கேட்டவுடன் நான் அழுது விட்டேன் நம் நாட்டில் எத்தனையோ நல்ல காவலர்கள் உள்ளனர் ஆனால் இந்த மாதிரி மனித மிருகங்களை தூக்கில் போடாமல் விட்டது வருத்தம் அளிக்கிறது அந்த பெண் எவ்வளவு வேதனை அனுபவித்தாளோ அதைவிட இந்த மனிதமிருகங்கள் அனுபவிக்கும் கடவுள் இருக்காரோ இல்லையோ இவர்களுக்கு இந்த பிறைவியேலேயே தண்டனை கொடுக்க வேண்டும்

    35

Up next

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 228K views

LIVE

" ஒரு தடவை போய்ப் பாருங்க! " உறவினரை அக்கா வீட்டிற்கு அனுப்பிய தங்கைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி !

Velrajan Crime Diaries · 218K views

LIVE

மனித உருவில் நடமாடிய சதைப்பேய் சங்கர் -அவன் பார்த்தா அது நமக்கு சாவு தான்..| Pshyco Shankar History

Aagayam Tamil · 151K views

LIVE

அம்மாவின் உயில்! | Tamil Stories | Tamil moral stories | Stories in Tamil #needhikadhaigal

Nambikkai Neram · 23K views

LIVE

4 குழந்தைகள் இருந்தும் கள்ள காதல் செய்த பையன்! - Solvathellam Unmai S 2 | Full Ep 71 | @Zee Tamil

Zee Tamil · 23M views

LIVE

Diwali Sirappu Pattimandram - Full Episode | Diwali Special 2026 | Sun TV

Sun TV · 2.9M views

LIVE

HIGHWAY-யில் தனியாக சிக்கும் பெண்கள்தான் இவனின் குறி | தென் இந்தியாவை அலற விட்ட சீரியல் கில்லர்

Velrajan Crime Diaries · 413K views

LIVE

20 வருடமாக மூடப்பட்ட பள்ளியில் நள்ளிரவு மணி! 🔔 | Tamil Mystery Thriller | Story Board

Story Board · 184K views

LIVE

பாலியல் தொழிலில் சிக்கிய மனைவியை மீட்ட கணவன்! - Solvathellam Unmai S 2 | Full Ep 144 | @Zee Tamil

Zee Tamil · 7.1M views

LIVE

ONLINE-யில் வரன் பார்க்கும் முன் கண்டிப்பாக இதை பார்க்கவும் | True Crime Story In Tamil | Velrajan

Velrajan Crime Diaries · 374K views

LIVE

யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸ் | Tamil Hollywood Times | movie story explained in tamil

Tamil Hollywood Times and 2 more · 208K views

LIVE

Thamirabarani Gold: மீன் வலையில் 38 தங்கக் கட்டி? CB-CID தேடுவது என்ன? | Madan Gowri | MG Squad 🖖

Madan Gowri · 79K views

LIVE

கள்ளக்குறிச்சி வழக்கில் திருப்பம் | உண்மையை உடைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி | கடுமையாக எச்சரித்த நீதிபதி |

Saattai · 416K views

LIVE

எது குப்பை ? எது EVIDENCE ? போலீசை சோதித்த மர்ம கொ*லை ! The Perfect Crime ? One Clue Solved The Case

Velrajan Crime Diaries · 334K views

LIVE

மதுரை தனிஷ்க் கொள்ளை: நடந்தது இப்படி தான்! | Full Detailed AI Reconstruction | Saravanan Decodes

Saravanan Decodes · 1.2M views

LIVE

கலெக்டர் விசயத்தில் Arul Vignesh செய்த மேலும் அதிர்ச்சி சம்பவங்கள் உடைக்கும் Varaaki | TVK Vijay

Thamizh Theyam · 6.2K views

LIVE

TV நடிகை Apsara இந்த தவறை செய்யாமால் இருந்திருக்கலாம் | Hyderabad TV Actress Apsara Case

Velrajan Crime Diaries · 331K views

LIVE

கலெக்டரின் வாக்குமூலம்..மொத்தமாக இறங்கிய IAS டீம் ! - RS Tamilvendhan | Kallakurichi TVK Mla Issue

Reflect Lifestyle and Reflect Voice · 68K views

LIVE

SP Lakshmanan Interview: கலெக்டர் புகார்! வெட்கப்படுங்க விஜய்! உச்சக்கட்ட கோபத்தில் SPL | The Debate

The Debate · 324K views

LIVE

1971-ல் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே தமிழக போலீஸ் செய்த அதிசயம்! P. Muthiah Pillai mystery solved

Babu Shankar Files · 168K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.