Ads skipped

கொளத்தூரில் Vijay-யின் வேட்பாளர் யார்? | வேலுமணியை ஓரங்கட்டுகிறாரா EPS? | Imperfect Show

97K views · Nov 23, 2026 · News & Politics

Comments · 82

  • @viswanathaneswaran5088 · 1 day ago

    சோற்று பாறை அணையை  தற்குறிகள் திறந்து விட்டதை  தவெகவோ சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள கூட்டணிக் கட்சிகளோ ஆதரிக்கவில்லை. இருப்பினும் வைகோ என்ற அரசியல்  வடிவேல் ஆதரித்து பேசியதை பார்த்து தமிழகமே காறி துப்பியிருக்கிறது.

    20

  • @AlagesanN-jg1st · 1 day ago

    எடப்பாடி ஸ்டாலினிடம் பேசுவது ஒரு அரசியல் மாண்பு ஒரு சபை நாகரீகம் கருதி ஒரு திருமண விஷயத்தில் பேசியுள்ளார் எடப்பாடி தவிர அண்ணா திமுகவை அண்ணா திமுக வளர்ப்பதற்கு ஆள் கிடையாது இந்த நத்தம் விஸ்வநாதன் எஸ் பி வேலுமணி போன்றவர்கள் அண்ணா திமுகவை அழித்து விடுவார்கள்

    14

  • @dropbox152 · 1 day ago

    விஜயின் மனைவி சங்கீதா விற்கு கலாநிதி மாறன் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போது அவர் திரிஷா வை அழைத்தால் நான் வரமாட்டேன் என்று சொன்னதன் விளைவாக திரிஷா விற்கு திருமண அழைப்பிதழ் தவிர்க்க பட்டதாக கூறப்படுகிறது

    9

  • @viswanathaneswaran5088 · 1 day ago

    கலைஞருக்கு போர் வாளாக இருப்பேன். 2. ஜெயலலிதாவிற்கு அரணாகயிருப்பேன். 3. விஜயகாந்துக்கு பாதுகாவலனாகயிருப்பேன். 4. ஸ்டாலினுக்கு. மெய்காப்பாளனாகயிருப்பேன். 5.‌விஜய்க்கு கேடயமாகயிருப்பேன். இப்படியெல்லாம் கடந்த காலத்தில் வைகோ தனது  அரசியல் பிழைப்புக்காக பேசிய வசனங்களின் தொகுப்பாகும்.

    17

  • @dropbox152 · 1 day ago

    ராஜஸ்தானில் வாக்கு சீட்டு முறையில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பெரும்பாலன இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது பெரும்பாலான இடங்களில் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் பாஜக தோற்கும் என்பது தான் உண்மை

    9

  • @NethajiA-w3g · 1 day ago

    why man today late

    5

  • @dropbox152 · 1 day ago

    ஓவைசிக்கு பாஜக மரியாதை கொடுக்கலாம் ஏனென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் ஓட்டு க்களை பிரித்து பாஜக வை வெற்றி பெற வைக்கிறார்

    8

  • @jayaprakash3856 · 1 day ago

    தீபத் துண்ல் விளக்கு ஏற்றிய உடன் அரிசி 100 லிருந்து விலை 50 ஆக குறைந்துவிடும் மற்ற எல்லா விலை வாசியும் குறைந்துவிடும்

    2

  • @vinothvel3989 · 1 day ago

    நான் இந்த நிகழ்ச்சியை 7வருடமா பார்த்து கொண்டு இருக்கிறேன், ADMK, TVK வை கிண்டல் பண்றது போல DMK வை கிண்டல் செய்ய மாட்டாங்க. ஒருதலை பட்சமாதான் நிகழ்ச்சி நடுத்துறாங்க. திரிஷா கல்யாணத்துக்கு வராதது ஒரு விஷயமா பேசுறீங்க, TVK அரசியல பத்தி பேசலாம், தனிப்பட்ட விஷயம் போறது விகடனுக்கு உண்டான மரியாதை குறைவா தெரியுது.

    7

  • @palaniappansainathan-k4f · 1 day ago

    Empa தமிழ் மக்கள் விலை உயர்வு குறித்து கவலை இல்லை <br>த்ரிஷா அனிருத் &nbsp;முக்கியமா

    1

  • @vivekamadurai100 · 1 day ago

    பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் போய் அதிகாரத்தைக் கொடுத்து விட்டதால் எந்தப் பயமும் இல்லாமல் தினமும் பாலியல் வன்கொடுமை முதல் அனைத்து அட்டூழியங்களையும் செய்து வருகிறார்கள்.<br>சுய ஒழுக்கம் இல்லாத &nbsp;தலைவரும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றி வருகிறார்.<br>50 வருடங்களாக தமிழ்நாடு என்னும் இரயில் <br>தண்டவாளத்திலேய ஓடிக் கொண்டிருக்கிறது, மாறுதல் வேண்டும் என்று ஆற்றுக்குள் செலுத்தி தமிழ்நாட்டை மூழ்கடித்து விட்டார்கள் சினிமாப் பைத்தியங்கள்.

    8

  • @வாழ்கவளமுடன்-ட9ற · 1 day ago

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இந்த திருமண விழாவை பற்றி பேசுவதற்கு, சமுதாயத்திற்கு நன்மை செய்யாதவர்கள் கூட்டம்,

    2

Up next

LIVE

Did Vijay try to save TVK MLA Arul Vignesh? | Kallakurichi Collector | Imperfect Show

Vikatan TV · 138K views

LIVE

Udhayanidhi SPEECH | மொத்த பேரையும் திரும்பவைத்த உதயநிதி.. | PTD

PuthiyathalaimuraiTV · 8.9K views

LIVE

Microsoft Declared "Code Red"! 🛑 என்னாச்சு? Satya Nadella சொன்ன அதிர்ச்சி உண்மை! | Tamil Pokkisham

Tamil Pokkisham · 8.5K views

LIVE

Rangaraj Pandey Latest On DMK கதிதான் TVKவுக்கு? | Stalin | CM Vijay | Thiruparankundram Issue

Chanakyaa · 44K views

LIVE

கள்ளக்குறிச்சி MLA Arul Vignesh கைதாகிறரா? - அடுத்து என்ன? | Political Lab

Vikatan TV · 15K views

LIVE

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடன் விஜய் சந்திப்பு... பின்னணி என்ன? - பத்திரிகையாளர் மணி

PT Nerpadapesu · 339K views

LIVE

Tamizha Tamizha Season 3 - Full Ep - 175 - Avudaiappan - Zee Tamil

Zee Tamil · 98K views

LIVE

Rangaraj Pandey Latest | "சிதைந்த Vijay மீதான நம்பிக்கை” மொத்தமாக கெடுத்த MLA? | TVK | TN Politics

Chanakyaa · 76K views

LIVE

ஒரு கிராம் 8,000-க்கும் கீழே..நகைக்கடன் வைத்திருப்பவர்களுக்கு மெகா எச்சரிக்கை.. Gold Price Fall

PuthiyathalaimuraiTV · 472K views

LIVE

🔴LIVE : கள்ளக்குறிச்சி தவெக MLA ராஜினாமா ? Udhayanidhi Stalin about Kallakurichi MLA Arul Vignesh

King 360 · 334 views

LIVE

Political LAB 2311

Vikatan TV · 25K views

LIVE

Rangaraj Pandey Latest On Thiruparankundram Deepam Issue | TVK Govt | Supreme Court | DMK | ADMK

Chanakyaa · 330K views

LIVE

Sugar Cut Paavangal | Parithabangal

Parithabangal · 3M views

LIVE

Guidance Tamilnadu அதிகாரிகளுக்கு என்ன ஆச்சு | Badri Seshadri | Guidance TamilNadu data leak Explain

Kizhakku News · 19K views

LIVE

Gold Price Crash! Why You Must Be Careful Now | Major Madhan Kumar

Major Madhan Kumar · 299K views

LIVE

விஜய் செய்ய தவறிவிட்டார்.. இனி கோர்ட் பார்த்துக்கும்! Journalist Koteeswaran Press Meet | Nakkheeran

Nakkheeran TV · 103K views

LIVE

News Tamil RDX | தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கையும்..பின்னணியும்! | TVK MLA Arul Vignesh

NewsTamil 24X7 · 14K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 176K views

LIVE

20 KM Mileage - Maintenance செலவு கம்மி! Middle Class-க்கு Best Car இதுதான்! Car Experts Roundtable

Behindwoods O2 · 1.4M views

LIVE

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay

The Debate · 225K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.