Ads skipped

Sollathigaram | கள்ளக்குறிச்சிக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் உள்ள அந்த ஒரே ஒற்றுமை இது "

79K views · Nov 24, 2026 · News & Politics

Comments · 130

• @balamurugan5587 · 1 day ago

4 நாட்களுக்கு முன்னாடி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விட்டது அதற்கு செய்ய வேண்டிய வேலை நாலு நாளில் செய்யாதவர் இரண்டு மணி நேரத்தில் வேலை செய்து விடுவாரா

5

• @balavinayagamraju6407 · 1 day ago

மதிப்பிற்குரிய கார்த்திகேயன் அவர்களே இந்தக் கேள்விகள் கேட்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது உச்சநீதிமன்றம் மதுரை கிளையா சென்னை ஐகோர்ட் இதைப் பத்தி பேசறதுக்கு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்

6

• @tindumon3565 · 2 hours ago

சபரிமலை ஐயப்பன் கோயில் பெண்களும் அனுமதிக்க பட வே‌ண்டு‌ம் எ‌ன்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்  இன்று வரை அமல் படுத்த மறுப்பது ஏன்  ?

2

• @raghavendrantb · 1 day ago

What about SC's order 🤔

4

• @vivekanandams9395 · 9 hours ago

மக்கள் மனதில் – நீதித்துறையின் நம்பகத்தன்மை

இந்திய அரசியலமைப்பின் கீழ் உச்சநீதிமன்றமே நாட்டின் உயர்ந்த நீதிமன்றம். அதன் உத்தரவுகளை அரசு மற்றும் அரசு அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், சாமானிய மக்களுக்கு சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை எவ்வாறு நிலைக்கும்?

மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அரசும் அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டாமா?

நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாதபோது,

விளக்கம் கேட்பது மட்டும் போதுமா?

மன்னிப்புக் கோருவது மட்டும் போதுமா?

வழக்கை மீண்டும் ஒத்திவைப்பது மட்டுமே தீர்வா?

உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதற்கான பொறுப்பு எப்போது நிர்ணயிக்கப்படும்?

நீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆளுக்கு ஏற்றவாறா? ஆளுமைக்கு ஏற்றவாறா? காலத்திற்கு ஏற்றவாறா? வளைந்து கொடுக்கக்கூடியவையா?

இது திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மட்டுமல்ல.

எதிர்காலத்தில் அனைத்து நீதிமன்ற உத்தரவுகளின் நம்பகத்தன்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பது தொடர்பான மக்கள் கேள்வி.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அனைவருக்கும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டாமா?

நீதிமன்றத்தின் மாண்பும், சட்டத்தின் ஆட்சியும், மக்களின் நம்பிக்கையும் காக்கப்பட வேண்டும்.

• @shivaganesh4554 · 2 hours ago

அனைத்திற்கும் ஓர் எதிர்வினை உண்டு

1

• @Paapu_mama · 1 day ago

300 yrs Ku munnadi anga Dharga kuda illa.. adha vacate Panna sollalama??😂😂
En kovil la enga velakku ethina, ivanukku enga eriyudhu?

4

• @niranjanadevi2868 · 1 day ago

அம்மா எம்ஜீ R பார்த்த திரு பிரியன் அவர்கள் இந்துகளின் மனநிலைய புரியமாள்பேசி கிறார்

4

• @jothibasuam8396 · 1 day ago

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உச்சி பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றப்படும் என்பதை மீண்டும் உறுதி செய்த தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤🎉

16

• @kannanvenkatachalam2274 · 1 day ago

சபரிமலை வழக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவு என நமக்குத் தெரிந்த இந்த  உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத இரண்டு வழக்குகள் பற்றியும் கட்டாயம் கருத்து சொல்ல வேண்டும்

13

• @JananayaganJayageetha · 23 hours ago

தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் குடியிருக்கும் என் தலைவர் முதல்வர் விஜய் சாருக்கு வணக்கம் 🙂🙏😊

4

• @romameen3378 · 22 hours ago

One of good best super IAS officer

2

Up next

LIVE

🔴LIVE | Sollathigaram| திருப்பத்துக்குத் தயாராகிறதா திருப்பரங்குன்றம் வழக்கு?|Thiruparankundram case

News18 Tamil Nadu · 11K views

LIVE

கூட்டணி கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்திய விஜய் - பத்திரிகையாளர் Priyan |Chats W karthi | Nerpadapesu

PT Nerpadapesu · 6.6K views

LIVE

🔴LIVE: திருப்பரங்குன்றம் விவகாரம்: அடுத்தது என்ன? | Thiruparankundram | CM Vijay | TVK | TN Govt

PT Nerpadapesu · 7.3K views

LIVE

Sollathigaram | Did H Raja say he would convert it into Ayodhya.. or not? Selvaraj is the one who...

News18 Tamil Nadu · 15 views

LIVE

🔴LIVE : ஆயுத எழுத்து | திருப்பரங்குன்றம், கள்ளக்குறிச்சி... அரசின் செயல்பாடு தெளிவா? (25.11.2026)

Thanthi TV · 12K views

LIVE

Sollathigaram | Supreme Court சொன்னதை கேட்காம.. மன்னிப்பு கேட்டார் Home Secretary! | Tamil News

News18 Tamil Nadu · 3.4K views

LIVE

🔴LIVE : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் நேர்மையான விசாரணை நடக்கும் - டிஜிபி

Malaimurasu Tv 24X7 · 24K views

LIVE

Kazhugu | பெண் IAS விவகாரம் : சிக்கும் அமைச்சர்?! - ஸ்டாலின் போட்டி? : உதயநிதியின் கொளத்தூர் முடிவு!

NewsTamil 24X7 · 9.8K views

LIVE

Sollathigaram | Why did Minister Nirmal Kumar hide the truth despite knowing it? TVK failed to ke...

News18 Tamil Nadu · 33K views

LIVE

Ayutha Ezhuthu | VCK | TVK | DMK | விசிக பாவலன் சொன்னதும் டென்ஷன் ஆன மணிகண்டன் - கலவரமான அரங்கம்

Thanthi TV · 119K views

LIVE

TVK MLA மீது 147 நாட்களுக்குப் பிறகு FIR - மூடி மறைக்கப் பார்த்ததா அரசு? | Kelvi kalam

Sun News · 137K views

LIVE

Thiruparankundram Deepam... A shrewd move by the TN Government? Unanswered questions

Oneindia Tamil · 22K views

LIVE

DECODE | Will the Israel government fall? Will there be a regime change? | Israel government cris...

News18 Tamil Nadu · 1.7K views

LIVE

தி.குன்றம் வழக்கில் இது தான் நடக்கும் அடித்துக் கூறும் தமிழ்மணி | News 7 Tamil Prime

News7 Tamil PRIME · 117K views

LIVE

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்... அண்ணாமலை சரமாரி கேள்வி

Polimer News · 67K views

LIVE

ஒரு விளக்கை ஏத்திட்டா அமைதி கெட்டுபோகுமா? அருள்மொழி, வழக்கறிஞர் | Kelvi Kalam | Sun News

Sun News · 191K views

LIVE

தி.குன்றத்தில் ஏற்றப்படாத தீபம்.. அரசுக்கு ஆபத்து? | Shelvi Speech | Thiruparankundram Deepam Issue

Kumudam News 24x7 · 307K views

LIVE

Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 25-11-2026 | Evening News | Sun News

Sun News · 74K views

LIVE

🔴LIVE: Sollathigaram | Permission to light lamp on the pillar only for this year - Supreme Court ...

News18 Tamil Nadu · 84K views

LIVE

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்

Thanthi TV · 579K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.