Diabetes வந்த குழந்தைக்கு அம்மா சொன்ன வார்த்தை | Tamil Health Dr karthikeyan
265K views · Sep 27, 2026 · Education
Comments · 27
@elanthirayan2086 · 4 days ago · pinned
வணக்கம் சார். எனக்கு 7 வயது இருக்கும் போது (IDDM-Type-1 diabetic. In 1982) என மருத்துவர் கூறினார். அப்போது எந்த cgm ம் இல்லை. Glucometer கூட இல்லை. எனக்கு அடிக்கடி hypoglycaemia வரும். படிப்பதே கடினமாகிவிட்டது. இந்த போராட்டத்தோடு தான் M.C.A. படித்து முடித்தேன். எனக்கு இன்னொரு விசித்திரமான ப்ரிச்சனையும் இருக்கிறது. Glucose 20 mg குறைந்தபோதும் 2 wheeler ஓட்டியுள்ளேன், திடீரென மயங்கி விழுவேன். பல diabetelogist டிடம் கேட்டும், இதற்கு தீர்வு இல்லை. எனக்கு type 1 diabetes பிரச்சனை இல்லை. Low sugar (hypoglycaemia) வரும்போது அதனை உணர முடியாமல் இருப்பதே பெரும் பிரச்சனை. பல நேரங்களில் விடிகாலை 2 மனி 3 மனி அளவில் hypoglycaemia வந்துவிடும். என் பெற்றோர் பெரும் பாடு பட்டு எனை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து (dextrose 25) போட்டு சரியாக்குவார்கள். 2020 ஜனவரியில் என் தந்தை இறந்துவிட்டார். எனக்கு தூக்கத்தில் hypoglycaemia வருவதை தடுக்க நான் என் தந்தையிடம் தினமும் இரவு 1:30 மனிக்கு எழுப்பி blood glucose test செய்ய எழுப்பிவிடுமாறு கூறியிருந்த்தேன். அவரும் நாள் தவறாமல் எழுப்பி விடுவார், சுகர் குறைவாக இருந்த்தால் ஏதாவது சாப்பிட வேண்டும். அதிகமாக இருந்த்தால், அளவிற்கு ஏற்றார்போல் insulin எடுத்துக்கொள்வேன்.
2020 March 22 முதன் முதலாக cgm sensor பயன்படுத்த ஆரம்பித்தேன். என் பிரச்சனை பெகுவாக குறைந்த்தது. March 25,2020 first lockdown. அனைத்தும் மருத்துவமனைகளும் கொரோனாவிற்கு மட்டுமே மருத்துவம் என்ற நிலை. எனக்கு cgm சரியாக lockdown னிற்கு 2 நாட்கள் முன்னர் கிடைத்தது. இல்லையென்றால். எனக்கு சுகர் குறயும்போது கூட்டிப்போக ஒரு ஆட்டோகூட கிடைத்திருக்காது. மருத்துவமனையில் இதற்கு வைத்தியம் செய்ய முடியாது.
பல வேதனைகளை கடந்து இன்றும் வாழ்வோடு போராடிக்கொண்டுதான் வாழ்கிறேன். கடந்த 7 மாதமாக என் அம்மாவிற்கு brain stroke காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். Ryles tube வழியாக தான் மருந்து தண்ணீர் எடுத்து கொள்ள முடியும். நான் அவரையும் கவனித்துக்கொண்டு என்னையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். Life is toughest for me. But I hope that I will get through this journey successfully.
44
@jeyabalanpjeyabalan8326 · 4 days ago
சார் நீங்கள் சொன்ன அறிவுரைப்படி காலையில் சாப்பிட்டு விட்டு எனது அன்றாட நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை செய்தேன். நான் காலையில் சாப்பிட்ட நேரம் 6:30.உடற்பயிற்சியில் ஈடுபட்ட நேரம் 7 am to 8:00 am எப்போதும் போல் அன்றாட வேலைகளை செய்து கொண்டு மாத்திரைகளையும் சாப்பிட்டேன். சென்ற மாதம் எனக்கு சக்கரை 364 அளவு.ஆனால் இன்று 27- 09-2026 எடுத்த சக்கரை அளவு 163 . உங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி.
9
@parameswariravi4719 · 4 days ago
அந்த டென்னிஸ் வீரர் கங்கு வாழ்த்துக்கள் வீரரின் தாய்க்கு வாழ்த்துக்கள் உங்களோடு ஆளாக்கியதற்கு நன்றி நன்றி நன்றி ❤
4
@bhagialakshmi6204 · 4 days ago
Thank you for the awareness.
2
@mahmoodhakram9140 · 4 days ago
Thankyou so much sir
@kalavathidurairaj5787 · 3 days ago
Tks for your information
@VijayaraghavanK-e9y · 4 days ago
நன்றி.வாழ்கவளமுடன்
@YamunadeviS-k7v · 4 days ago
Nandri 🙏 Dr, Enkanavarukkusukar,Erukkirathu,
@chitrasekar2319 · 4 days ago
Very useful infn.sir....kindly advie me how can I control my sugar since I am a lada patient
@venisfact4449 · 4 days ago (edited)
Thank you very much dear doctor sir
Very important n practical patients characters by telling diabetes patients experience dear sir
இளம் வயது இறந்த பெண் வைத்தியம் பார்க்காமல்
இளம் வயது பையன் தொடர்ந்து வைத்தியம் பார்த்து கொண்டு விளையாட்டில் சாதித்து உள்ளார்
சர்க்கரைப் நோயை கட்டுப்பாட்டில்
வைத்து உள்ளார்
@suresh.vvanamoorthy6653 · 4 days ago
🌹👍🙏 வணக்கம் சார்
1
@ManiGandan-sh9rq · 4 days ago
வணக்கம் சார்
Up next

நடைபயிற்சியை விட அதிக சர்க்கரை குறைக்கும் பயிற்சி?! diabetes exercise to reduce blood sugar!
Doctor Karthikeyan · 801K views

நரை முடி கருப்பானது எப்படி? Real Study + உண்மையான காரணங்கள் — Dr. Karthikeyan | Tamil Health Tips
Doctor Karthikeyan · 1.3M views

எந்த பயறு வகைகளில் எவ்வளவு புரதம்? எது பெஸ்ட்? | வாயு வராமல் பயறு சாப்பிட டிப்ஸ்! | Dr Arunkumar
Doctor Arunkumar · 220K views

சீனாவை அலறவிட்ட கோயம்புத்தூர் திருட்டு! ஒரு உண்மை சம்பவம்! dr karthikeyan tamil health
Doctor Karthikeyan · 31K views

Iran vs America - நவம்பரில் மீண்டும் மோதல்.. Trump-ஐ வம்புக்கு இழுக்கும் IRGC! - Journalist Sufiyan
IBC Tamil · 121K views

4 Techniques to Fix Leg Swelling Without Medication! Ankle Edema Real Case Study!
Doctor Karthikeyan · 732K views

Diabetes முதல் Weight Loss வரை! கிராம்பை இப்படி யூஸ் பண்ணி பாருங்க | Health Tips Tamil
Doctor Karthikeyan · 597K views

Flu spreading like wildfire in Tamil Nadu! What should you do? Influenza Tamil Health tip
Doctor Karthikeyan · 718K views

இளமையாக இருக்கணுமா? 21 நாட்கள் தினமும் 1 சாப்பிடுங்க | மூட்டு வலி குறையும் | Tamil Health
Doctor Karthikeyan · 1.5M views

8 Genius Grater Hacks That Make Your Life Easier! I Thought I Knew Graters Until I Saw These
Emma Kitchen Hacks · 2.1M views

அதிர்ந்த டெல்லி! |Supreme Court Praises CM Vijay |வரலாற்றில் முதல்முறை |Dharapuram Speech Shock |SKA
Dream Big with SK · 1.2K views

50+ Ladies, Edha Kelunga #drsharmika #tdaisy #daisyhospital
DAISY HOSPITAL · 94K views

Heart Attack..Stent போட்டும் 4 மணி நேரத்துல Second Attack ஏன் வருகிறது! | Tamil Health
Doctor Karthikeyan · 84K views

Why do you get cold sores on your lips? Is it lizard urine? Cold sore lips | Tamil Health Dr Karthik
Doctor Karthikeyan · 163K views

சர்க்கரை குறைக்க புதிய டெக்னிக்? ! 5 low cost protein foods for diabetes
Doctor Karthikeyan · 908K views

FlyDubai விமானக்கடத்தல் சம்பவம் - முழு Exclusive தகவல்கள்! | Major Madhan Kumar
Major Madhan Kumar · 60K views

நிரந்தர எடைகுறைப்பு இரகசியம் இதுதான்! weight loss secret!
Doctor Karthikeyan · 1M views

காலைநேர செய்திகள்- 01.10.2026 | Sri Lanka Tamil News | Morning News Sri Lanka
IBC Tamil News · 4.1K views

Everything You Need to Know About Diabetes According to a Top SNU Specialist | Professor Lee Seun...
썰닥 · 6M views

Why HbA1c is High? 3 மாத சர்க்கரை அளவு ஏன் குறையவில்லை? காரணங்கள் & தீர்வுகள் #diabetes
Supratha Wellness · 113K views