Ads skipped

Silambattam - Silambattam Video Song | Yuvanshankar Raja | STR | Sneha

49M views · Jan 9, 2015 · Music

Comments · 4.3K

• @youtubeviewer1276 · 5 years ago (edited)

இந்த பாட்டு கேட்டா  யாருக்கெல்லாம் முறுக்கேருது👇👇Like

2.7K

• @manikandanm6836 · 4 years ago

கடவுள்கள் எனக்கு அளித்த வரம் .........என்னை  தமிழனாய் படைத்தது தான் .....🙏🏿🙏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥

2.1K

• @pravinkumar-ie1xw · 6 years ago (edited)

2000 Years ago..கணியன் பூங்குன்றனார்: யாதும் ஊரே யாவரும் கேளிர்..
Now..வாலி: உறவு முறையே எனக்கு ஊர நம்பி தான்..உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பி தான்..
தமிழன்டா💪

808

• @smartyvicky13 · 7 months ago

2026 STR Birthday Special 📈

609

• @pubgcampingideas7118 · 6 years ago

மதத்தால் இஸ்லாமியன் ❤️
மொழியால் தமிழன்டா ❤️

4.9K

• @sivakannan2299 · 6 years ago (edited)

வாலிப கவிஞர் வாலி ... ♥️

தமிழா தமிழா தலைய நிமிரு..
தமிழன் இனம்னா வேனும் திமிரு...

1.4K

• @garfield7298 · 3 years ago (edited)

உறவு முறையே எனக்கு ஊர நம்பிதான்
உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
Like Lyrics By ~ ஈழத்தமிழன்🐅 str💥

269

• @Zaxxreactss · 11 months ago (edited)

"After the Arasan promo 💥🔥, all STR fans assemble!"

214

• @shivsaisiddharth5491 · 5 years ago

பழைய சிம்பு திரும்ப வரணும்.
சிம்பு + யுவன் என்றும் அதிருமில்ல!!!

1.1K

• @VELS436 · 7 years ago

உலக தமிழன் எல்லாம் எனக்கு அண்ணன் தம்பி தான்.....🔥🤙🤙🤙🔥 தமிழன் மாஸ்

563

• @Mindsetmentor007 · 4 years ago

நமக்கு ஒரு பாட்டு கேட்டு ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டால் அது வாலி வார்த்தை யா தான் இருக்கும் 💥💥💥🔥🔥🔥🔥🔥

719

• @Kowshi_chlm_ · 2 years ago

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

ஆண் : ஹே…..தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

ஆண் : தடை பல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தடை பல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
முக்குலமும் எக்குலமும் தெற்குதிசை மக்கள் எல்லாம்
எப்போதும் என்னோடுதான்

ஆண் : கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
ஹே கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

குழு : சிலம்பாட்டம் பண்ணவே இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா
புதிராட்டம்……விளையாடும்……கதிர்போல ஒளிவீசும்
சீறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே
சீறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே

ஆண் : கிழக்கும் மேற்கும் பிரியும் கம்பப் பிடிச்சா
வானும் மண்ணும் அதிரும் வீசி அடிச்சா
விரலை சூப்பும் வயசில் புக்கைப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறகு சொல்லி அடிச்சேன்
நான் வம்புதும்பு சண்டைக்கெல்லாம் வர மாட்டேன்டா
நீ வாய்க் கொழுப்பால் சவால் விட்டா விட மாட்டேன்டா

ஆண் : அட சும்மா இருக்கும் சங்க இங்க ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாகைக்குள்ள வாஞ்சி இருக்கும்
ரெண்டும் உண்டு இங்கேதான்

பெண் : ஏ… தன்னா நன்னானே…. தன்னா நன்னானே….
தமிழப் பாடுங்கடி……புடிச்சி ஆடுங்கடி…
தமிழு ஜெயிச்சதுன்னு மாலை போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
அம்மாடி வாயேன்டி ஆரத்தி சுத்தேன்டி
நம்மாளு நூறாண்டுதான் வாழ

ஆண் : உறவு முறையே எனக்கு ஊரை நம்பித்தான்
உலகத் தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தகப்பன் இதைதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்

ஆண் : என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல
அவங்க போட்டுவச்ச கோட்டைத் தாண்டி நின்னதில்ல
நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன்தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்…

குழு : கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

பெண் : கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

ஆண் : ஹே…..தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

ஆண் : தடை பல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தடை பல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
முக்குலமும் எக்குலமும் தெற்குதிசை மக்கள் எல்லாம்
எப்போதும் என்னோடுதான்

20

Up next

LIVE

Silambattam - Machaan Machaan Video Song | STR, Sneha | Yuvanshankar Raja

SonyMusicSouthVEVO · 44M views

LIVE

Kalyana Virundhu - Lyric Video Song | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

Sony Music South · 20M views

LIVE

🚌❤️ பேருந்து பயணத்தின் மறக்க முடியாத தேவா பாடல்கள்! 🎶 | Deva Hits

Vaishu Official Gamer😘 · 1.9M views

LIVE

@Sai Abhyankkar - Radhimaa (Music Video) | Bhagyashri Borse | Vivek | Thejo Bharathwaj | Think Indie

Think Music India · 67M views

LIVE

Mundaasu Sooriyane 8K Video Song - Sandakozhi Hit Songs | Vishal | Rajkiran | Yuvan Shankar Raja

Track Musics India and 5 more · 450K views

LIVE

Thotta Poweru Da Official Video Song | Thotti Jaya | Silambarasan | Gopika | Harris Jayaraj

Kalaippuli S Thanu · 24M views

LIVE

Hiphop Tamizha - Takkaru Takkaru (Official Music Video)

HiphopTamizha · 25M views

LIVE

Naane Indhiran - Video Song | Singam | Suriya | Anushka | Sun Music

Sun Music · 5.5M views

LIVE

Kattabomma Oorenakku - Audio Song | Thaamirabharani | Yuvan Shankar Raja | Vijay Yesudas

Evergreen Isai · 259K views

LIVE

Oorula Unakkoru Medai

Release - Topic · 7.9M views

LIVE

Thirunelveli Halwada Full 4K 60FPS Video Song - Saamy | HQ Audio | Vikram | Harris Jayaraj | Sreeram

SPE Music India · 3M views

LIVE

Hiphop Tamizha Adhi Hits | Adhi Hits tamil | Hiphop Collections | Melody Songs | Tamil Jukebox Songs

Rainbow Plus · 131K views

LIVE

Tirupatchi Aruvalla Video Song | Tajmahal | Manoj | Riyasen | A.R.Rahman | Vairamuthu

New Music Plex · 11M views

LIVE

Manmadhan & Kovil | STR Double Mix Songs | Yuvan Shankar Raja | Harris Jayaraj | Ayngaran

Ayngaran · 999K views

LIVE

சிம்பு குத்து பாடல்கள் | STR Kuthu songs | குத்துப் பாடல்கள் | Travel Songs Tamil | STR songs

Boss Garage · 168K views

LIVE

Sonna Puriyadhu 8K/4K Video Song | Velayudham | Vijay, Hansika | Vijay Antony

Sony Music South · 5.9M views

LIVE

Unnaale Unnaale - Audio Song | Vinay, Sadha, Tanisha | Harris Jayaraj | Krish, Karthik, Harini

2000s Tamil Hits · 63K views

LIVE

1996 Super Hit Songs||Evergreen Melody And Folk Hits In 1996 Tamil Songs ❤️‍🔥||Best of 90s Hits

🍀தரிசு நிலங்களின் காதலன் · 317K views

LIVE

Silambattam - Nallamdhana Video | Yuvanshankar Raja| STR

SonyMusicSouthVEVO · 15M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.