Ads skipped

எங்கள் சிவன் கோயில் புளியோதரை செய்முறை! சிதம்பரம் கல்கண்டு பாத். புதிய அடுப்பு Special.

175K views · Sep 27, 2026 · Howto & Style

Comments · 126

  • @hemalathavishwanathan5269 · 2 days ago

    உன்னை பற்றி ஒவ்வொரு முறையும் பெருமையா இருக்கு விக்கி கண்ணா 🎉என்ன ஒரு விதரணை, விஷயம், சின்ன சின்ன டிப்ஸ், புதுசா யார் சமைக்க வந்தாலும் அமோகமா சமைக்கலாம். அம்மா அப்பா ரொம்ப பாக்கியம் பண்ணவா. நீ ஒரு துளியாவது டேஸ்ட் பண்ணயா தெரியல, எத்தனை பேருக்கு நீயே கொண்டு கொடுத்துட்டு, அதுவும் மிகவும் நீட்டா அழகா பேக்கிங் செஞ்சு, சொல்ல வார்த்தையே இல்லை. தீர்க்கயுஷமான்  பவ விக்னேஷ் 🎊🎊🎊நீ நினைச்சதெல்லாம் கை கூடணும் 🙏🙏🙏

    22

  • @jayasaktyananth7081 · 2 days ago

    அந்த கல்கண்டு பொங்கல் போல உன் மனசு கண்ணா,வாழ்க வளமுடன் தங்கம்❤❤❤❤❤❤

    13

  • @devasena8685 · 2 days ago

    உன் நல்ல மனசுக்கு நீ அமோகமாக இருப்பே விக்கி

    10

  • @srrg9642 · 2 days ago

    விக்னேஷ் கண்ணா, அமோஹமா இருக்க வாழ்த்துக்கள் கண்ணா. உன் கையால் செய்த ஸ்வாமி ப்ரஸாதம் கிடைக்கப்பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    7

  • @samsuresh7465 · 1 day ago

    மானிட சேவை மாதவன் சேவை. இப்படி High class பிரசாதம் எங்கும் கிடைக்காது அதுவும் மற்றவர்களுக்கு கொடுப்பதென்று.வாழ்க வளமுடன் தம்பி. இறைவன் எல்லா புகழும் உனக்கு கொடுக்க வேண்டும்.

    5

  • @ushab3826 · 2 days ago

    விக்னேஷ் நீ பண்ணியா புளியோதரை  கல்கண்டு பொங்கல் சூப்பரோ சூப்பர். நீ மட்டும் சாப்பிடாமல் எல்லோருக்கும் கொடுப்பது உன்னுடைய நல்லா மனசூப்பர் தான். சூப்பர். 🙏

    4

  • @marudhulinga1865 · 2 days ago

    நீங்கள் சொல்வது ரொம்ப அழகு சகோதரர் அவர் களுக்கு நன்றி ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    4

  • @GayathriDevaraj-oj6uv · 2 days ago

    Kind heated person ❤valzha valzhamudan

    3

  • @MohiniSiddharKALIDAS · 1 day ago

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    3

  • @bawaninesamany6990 · 2 days ago

    Vaazhga valamudan pa❤🎉

    4

  • @VijayalaxmiSairam · 2 days ago

    அம்பி, ரொம்ப நன்னா இருந்ததுடா புளிகாய்ச்சல் 🤪எங்காத்து லேயும் இப்படித்தான் பண்ணுவேன் சேமாமா இருக்கனும் குழந்தை 🙏🙏

    3

  • @indiraraghavan5916 · 1 day ago

    Sonice...so blessed<br>Child to parents

    1

Up next

LIVE

🥲 ஊரே போய்ட்டாங்க! பல்லாவரத்தில் மீதமிருக்கும் 2 Anglo-Indian குடும்பங்களின் வாழ்க்கை | Full Story

Uncut with VK · 1.2M views

LIVE

Vignesh's Kitchen Mylapore home tour by Nandhini amma.

Vignesh's Kitchen · 80K views

LIVE

1200 கோடியை வசூலித்த ஜனனி அன்பில் மகேஷ் ? | Savukku Shankar

Savukku Media Network · 929K views

LIVE

அல்வா செட்'னு ஒண்ணு கொடுத்தாங்க பாருங்க 😱 !! - A Madurai Pandian Special

Banana Leaf Unlimited · 99K views

LIVE

Total Bill Evlo va ⁉️😱 Budget-la Full Monthly Shopping Possible-aa? 🛒 | POTHYS Swarna Mahal #shorts

RouteAndRuchi · 42K views

LIVE

🔥 Theni Famous Tea Kadai Semiya Kesari Recipe Secret | தேனி சேமியா கேசரி | Semiya Kesari Recipe

Pattanam Vlogs · 23K views

LIVE

இனியும் இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களை காப்பாற்ற முடியாது | Dr.Kalaimagal - Idly Dosa Rice

Healthy Tamilnadu · 470K views

LIVE

All set for back to USA 🇺🇸Amma packed yummy food for our Flight from Chennai Airport~Family Traveler

Family Traveler அமெரிக்க VLOGS · 2K views

LIVE

Secrets of Palani Murugan Temple | பழநி முருகனை வணங்கினால் ஆண்டி ஆகிவிடுவோமா? Dr Aravind Subramanyam

Sakthi Vikatan · 38K views

LIVE

🔥The girlfriend who got her boyfriend a job and married him🔥 | #neeyanaana #trendingtamil #trendi...

Casino Pictures · 495K views

LIVE

அமாவாசை சமையல் | Scientific Reason for Amavasya Diet | K B Hariprasad Sharma | Cosmo view

Cosmo View · 711K views

LIVE

VIRAL POONDU MILAGU KULAMBU EASY COOKING METHOD BY | JABBAR BHAI

Food Area Tamil · 349K views

LIVE

திருச்சி கோவில் புளியோதரை ஒரு வாய் சாதம் ருசியா சாப்பிட தானே இவ்ளோ பண்றோம்! CDK 1551 |Chef Deena

Chef Deena’s Kitchen · 1.9M views

LIVE

Self Discipline வேணும்னா No சொல்ல கத்துக்கோங்க | Kalyanamalai

Kalyanamalai · 79K views

LIVE

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65

Saattai · 332K views

LIVE

பம்பாய் தாதா வரதராஜ முதலியார் வீடு, குடும்பம், பிள்ளைகள் Varadha bhai House, Family, interview

Archives of Hindustan · 381K views

LIVE

What is it like around Alagar Kovil right now? #devotional #trip #video

Swarasheela · 151K views

LIVE

7 வருஷமாக தேடியவரை கண்டுபிடித்த, #நீயாநானா பிரதிக்ஷ | MERCURY | @VijayTelevision

MERCURY · 35K views

LIVE

Lotus Pink Saree எங்க வாங்குனீங்க?🩷 | உங்களுக்காக Full Details | #vlog #agaro #agarolifeexpert

Mrs.Wolften lifestyle and Mr Wolften lifestyle · 302K views

LIVE

💪உடம்பை குறைத்தால் நடக்கும் அற்புதம்🤗

Kozhi Koothugal · 1.5M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.