வாழ்க்கை கொடுத்த வாலி | Chai With Chithra | Music Director Deva | Part 1 | Exclusive Interview
563K views · Nov 30, 2019 · Entertainment
Comments · 415
@sarvanandamayam1407 · 6 years ago
சத்தமே இல்லாம சாதித்த சாதனையாளர் பல பாடல் கள் இவர் இசையமைத்தது என தெரியாமலே ரசித்து கொண்டிடுக்கிறோம்
289
@seenivasanramachandran5452 · 6 years ago
எவ்வளவு திமிரு இல்லாம பேசுறாரு அண்ணன் தேவா
அமைதியான குணம்
106
@selvasikamaniselvasikamani7233 · 3 years ago
தலைக்கனம் இல்லாத பழசை மறக்காத சிறந்த மனிதர்
46
@chandiranchandiran8900 · 6 years ago
போராடி ஜெயித்த மாபெரும் கலைஞன் 🔥🔥🔥🔥🔥 முயற்சி திருவினையாக்கும்
56
@hoppes979 · 6 years ago
தேவாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்
1. உங்கள் முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
2. தோல்விகளுக்கு பயப்பட வேண்டாம்.
3. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
4. மூடநம்பிக்கை நம்பிக்கைகள் வெற்றியைக் கொண்டுவருவதில்லை, ஆனால் உங்கள் முயற்சிகள் மற்றும் தன்னம்பிக்கை.
53
@santhanapandi · 6 years ago
இவ்வளவு கஷ்ட பட்டாலும் அவர் பேசறப்ப அவர் பாடல் போலவே நமக்கு அவ்ளோ எனர்ஜி வருது....
55
@ManiVaas · 6 years ago
தல தளபதி இந்த நிலைக்கு வர தேவாவின் பாடல்களும் ஒரு பெரிய காரணம்
77
@Disha87 · 6 years ago
எங்க காப்பி அடிச்சாரு எவன்கிட்ட ஆட்டைய போட்டாருன்னு ஆயிரம் பேர் ஏதோதோ சொன்னாலும்...
பத்து வயசுல பாத்த அந்த பாட்ஷா படத்துல flash back reintroduction scene la அந்த shoe sound ஓட ரஜனி நடந்து வாற 'BGM & பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' பாட்டு இன்னை வரைக்கும் எனக்கு ஒரு பிரமிப்பு தான்.
அத மாதிரி ஒரு introduction என்னை பொறுத்த வரை யாருக்குமே இது வரை அமையல.
('விக்ரம் வேதா' ல VJ reintroduction ஐ தவிர)
53
@ரத்தினசாமிதங்கதுரை · 6 years ago
நலம் நலமறிய ஆவல் ஒன்று போதும் அவரின் திறமைக்கு அற்புதமான கலைஞர் வாழ்க வளமுடன்
133
@abdulkhader5427 · 6 years ago
இசை அமைப்பாளரின் வாழ்க்கையை தூக்கி விடுவது கவிஞன் 100% உண்மை. இந்த வார்த்தை வேறு யாறும் சொல்ல மாட்டார்கள்( 27.15)
87
@arunkarthik9195 · 5 years ago (edited)
இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களை எப்போதும் பேசும் தமிழ் சினிமா தேவா சாரை பேச மறந்தது பெரும் சோகம்.மேல் கூறிய இரண்டு பேருக்கு நிகராக மேலோடி பல ஆயிரம் கொடுத்து நம்மை தூங்க வைத்த சிறந்த இசையமைப்பாளர் தேவா சார். எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தில் தேவா சாரை வைத்து கொண்டாடுகிறோம்.விரைவில் இவருக்கு தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்த வேண்டும்.யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துறாங்க இந்த இசை லெஜன்ட்கு நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தேவா சார்.உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வு சிறந்து விளங்கும் ஐயா!
43
@chandiranchandiran8900 · 6 years ago
இவர் சத்தம் போட மாட்டார் ❤️ இவர் பாட்டு எல்லோரையும் சத்தம் போட வைக்கும் 🔥🔥🔥🔥
32
Up next

என்னை மிரட்டிய ரஜினி ரசிகர் | Music Director Deva | Chai With Chithra | Part 2 | Exclusive Interview
Touring Talkies · 308K views

பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்ட கமல்ஹாசன்... Manobala Interview Marathon | Chai with Chithra
Touring Talkies · 923K views

வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 21
DD Tamil · 78K views

திருமாவை முதல்வராக்க போட்ட திட்டம் | உண்மையை உளறிய ஆதவ் | மானங்கெட்ட மசவெகூ கூட்டணி |
Saattai · 94K views

Beyond Gana: Deva Discusses His Legacy as "Thenisai Thendral" - The SS Podcast ft. Deva
SS Music · 535K views

40 வயதில் சாதித்த கவுண்டமணி; பாக்யராஜால் கிடைத்த சினிமா வாழ்க்கை; ரகசியம் உடைத்த ராஜகம்பீரன்!
Media Circle · 381 views

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Mahendran
Vasanth TV · 476K views

மறக்க முடியாத எம்.ஜி.ஆரின் அன்பே வா பட அனுபவம்- AVM Kumaran- Interview Marathon | Chai With Chithra
Touring Talkies · 798K views

பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்ட கமல்ஹாசன் - Actor & Director Mano Bala - Part -1Chai with Chitra
Touring Talkies · 268K views

Music Director Deva Shares his Music Journey | Deva | Manathodu Mano - Full Interview
Jaya Max · 26K views

பாட்ஷா படத்தில் நடித்தது மறக்க முடியாதது! Actor Anandraj - Interview Marathon | Chai With Chithra
Touring Talkies · 213K views

ரொம்ப கெட்ட பேரு ஆகிடுச்சு - Sabesh Murali Last Duo UNCUT Exclusive Blast Interview | Deva
Jaya Max · 67K views

வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 1
DD Tamil · 74K views

Actor Karthik Shooting Story 😂😂 - Producer Kaja Moideen | Deva | Podcast
Aransei Plus · 460K views

Disco With KS | Poet and lyricist Yugabharathi Exclusive | நான் ஏன் யுகபாரதி ஆனேன்? | N18P
News18 Tamil Nadu · 275K views

இசைஞானி இளையராஜா பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் | Ilaiyaraaja | Bayilvan Ranganathan
Malaimurasu Tv 24X7 · 385K views

K Balachander சாரோட அந்த வார்த்தைதான் ஆஸ்கர்! - Deva Emotional | Director Suresh Krishna
Tamilnadu Now · 444K views

என் முதல் தேசிய விருதுக்கு ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துக் கடிதம் ! | கவிஞர் வைரமுத்து | JayaTV
Jaya TV · 45K views

Instrument இல்லாம இளையராஜா வாசிச்சாரா ! 😨| Panchu Arunachalam Manadhodu Mano Full Interview
Jaya Max · 388K views

சந்திரபாபுவோடு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினேன் - DIRECTOR KARAIKUDI NARAYANAN MARATHAN -PART 01
Touring Talkies · 503K views