CM Vijai-யை தாறுமாறாக விளாசித்தள்ளிய தமிழிசை| BJP | TVK | TN Govt | DMK | Stalin | Kallakurichi
93K views · Nov 16, 2026 · News & Politics
Comments · 98
@deepar3581 · 6 days ago
தமிழ் நாடு நிலை மோசமாக உள்ளது..
25
@anbukkarasi1163 · 6 days ago (edited)
அந்த அம்மா புகார் கொடுத்தாரா என்று கேட்கும் அமைச்சர்கள் எந்த புகாரின் அடிபடையில் அன்று எதிர்கட்சி தலைவரை கைது செய்து தஞ்சாவூர் வரை கொண்டு சென்றீர்கள்?அன்று அந்த நடிகை அவர் மீது புகார் கொடுத்தாரா?
15
@RamasamyD-i7i · 7 days ago
மேகதாதுஅணை
கட்டப்படும் தமிழகம்
பாலைவனமாகும்
16
@MSeenivasagan · 7 days ago
அக்கா,அவனுக கட்சி பெண்களுக்கே பாதுகாப்பில்லை,நிறை வீடியோக்கள் யூ டுயுப்பில் உள்ளது, அதையும் நீங்கள் பார்த்து கருத்து கூறுங்கள்.
15
@venkateswarir6138 · 6 days ago
விஜய் க்கு ஒன்றுமே தெரியாது .
19
@karunakarunakaran1342 · 7 days ago
தமிழ்நாடு நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க பாஜகவில் இருக்கமாட்டாங்க.
28
@adyarrajj285 · 5 days ago
இங்கே தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சி இல்லை அது பாவெக (பாலியல் வெறிபிடித்த கட்சி) ஆட்சி என்று தான் மக்கள் பேசுகின்றனர்
10
@Jaisonraja · 4 days ago
நீங்கள் சொல்வது மானமுள்ள தமிழனுக்கு பொருந்தும் இப்போ எருமை மாட்டு மேல் மழை பெய்யும் கதை தான்
4
@gnanaprakas9866 · 6 days ago
முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் மந்திரிகள் பெண்கள் மீது தமிழ்நாட்டு மீது கவனம் செலுத்த மாட்டார்கள்
திரிஷா அவர்கள் மீது மட்டும் கவனம் செலுத்துவார்கள்
5
@CMani-y2h3w · 6 days ago
தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அத்தனை அக்கிரமங்கள் அநியாயத்துக்கு நீங்களும் பொறுப்பேற்க வேண்டும் அக்கா சொல்வதில் உண்மை ஆனால் தமிழ்நாடு இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது இவ்வளவு பிரச்சனைகள் நடக்குது சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருந்து சின்ன விசாரணை கேள்வி கூட இல்லை அக்கா நாடகம் தேவை இல்லை நிப்பாட்டு போ
6
@ShanmugamShanmugam-gz3wm · 6 days ago
நநிம்மதியாக போய் தூங்கு அப்படித்தான் ஆச்சி
4
@jeyachandran8133 · 5 days ago
மேடம் இப்ப பேசுறீங்க
ஆனால் நீங்கள் எல்லா வித
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் செய்தியாளர்களை சந்தித்தால் உங்கள் நாட்டு பற்று 100% என்று மக்கள் நம்ப முடியும்
3
Up next

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.11.2026) | 1PM Headlines | ThanthiTV
Thanthi TV · 9.2K views

நானாவது தண்ணி வரலன்னுதான் சொன்னேன்.! குத்துனது பாஜகனா கத்தகூடாது.! - Udhayanidhi Stalin on CM Vijay
King 360 · 41K views

இளம்புரட்சிதலைவி த்ரிஷா பேரவை | சூடிபிடிக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம் | தஞ்சையில் கருகும் நெற்பயிர்
Saattai · 336K views

Shanavas Interview: ஸ்டாலின் போல நில்லுங்க விஜய்! தீர்ப்பா இது? | The Debate | Thiruparankundram
The Debate · 133K views

Rangaraj Pandey Latest | முதல்வரும் முருகனும் ஒன்றா? பதவிக்காக இப்படியொரு பேச்சா? | TVK | TNPolitics
Chanakyaa · 164K views

வைகோவை சீண்டிய அமைச்சர் பார்த்திபன் | முதல்வர்கள் செய்யாததை செய்த விஜய் | தங்க விலை சரிவு |
Saattai · 519K views

“All Pass போட்டது எடப்பாடியார்தான்.. யாரும் விரும்பி விசிலுக்கு ஓட்டு போடவில்லை" - R.B.உதயகுமார்
PT UNEDITED · 20K views

திருமண வீட்டில் நடந்த அரசியல் | புது கெட்டப்பில் கலக்கும் விஜய் | OG வைக்கோ ரிட்டர்ன்ஸ் |
Saattai · 688K views

🚨 VS பாபு காலமானார்.. சீமான் பேசியதைப் பாருங்க.. இதுக்குதான் சீமான் வேணும் | Seeman Speech
News 99 · 673K views

பல முனை தாக்குதல்|நெருக்கடியில் சிக்கிய விஜய்|என்ன நடந்தது..?|Journalist Anbu|Vijay
News Focus Tamil · 11K views

Kalaiyarasi Natarajan Interview | Could they only find Lord Murugan to praise Vijay? | Soorasamharam
மின்னம்பலம் · 86K views

Kallakurichi Collector Files Complaint Against TVK MLA Arul Vignesh Over Harassment | Ezhilarasan
Newsroom-TN · 4.8K views

Kallakurichi TVK MLA Issue: பூதாகரமான MLA விவகாரம்! தயங்கும் முதல்வர்! என்ன நடக்கிறது? | The Debate
The Debate · 121K views

CM -ஐ வர சொல்லு ப்ரோ..! தவெக நிர்வாகியை வச்சி செய்த பெண் காவலர்|TVK|VIJAY|TNPOLICE|Viral Video|NewsJ
NewsJ · 253K views

Koteeswaran Interview: மறைந்த பாபு! 70 நாள் என்னாச்சு?108 ஆக மாறிய நம்பர்! அடுத்து என்ன? |The Debate
The Debate · 268K views

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது வழக்கு ? | களத்தில் இறங்கிய மகளிர் ஆணையம் | வசமாக சிக்கிய தவெக |
Saattai · 1.1M views

தமிழக முதல்வருக்கு அரோகரா | முருகனும் விஜய்யும் ஒன்றா ? | சர்ச்சையில் அரசவை பாடகர்கள் |
Saattai · 511K views

Annamalai Fierce Attack Over Kallakurichi MLA Controversy | Annamalai Latest Pressmeet on Vijay
TN Today Media · 12K views

'கள்ளக்குறிச்சி விவகாரம்' – தவெக எம்.எல்.ஏ கைது? | TVK MLA Issue | CM Vijay
Malaimurasu Tv 24X7 · 331K views

Jeeva Today | கூட்டணி கட்சி MLA களிடம் பேசியது இதுதான்!டில்லி ரகசியம் சொல்லவா?
Jeeva Today · 20K views