1000 கோடி ஊழல் வசமாக சிக்கிய திமுக அமைச்சர் K.N.நேரு ! | உடைக்கும் Adv சத்யகுமார் | Aadhan News
55K views · Sep 13, 2026 · News & Politics
Comments · 57
@swamykasinathana7198 · 2 weeks ago
Namaskars sir. Such cases including money landering cases their properties must to be attached govt <br>and they must to be hanged in public place with the permission of Supreme Court
1
@pkanniyappan · 2 weeks ago
ஐயா, த.வெ.க. வக்கீல் அவர்களே! நீங்கள் சொல்வது எல்லாம் சரி! இந்தக் Commission, Collection, Corruption மூலம் திமுக வாங்கிய சொத்துக்களை, இது வரை ஒரு ரூபாயாவது இந்த அரசு பறிமுதல் ( Confiscation ) பண்ணுமா அல்லது பண்ணாதா என்பதுதான் இப்போதைய கேள்வி. அவர்கள் தண்டனை பெற்றுச் சிறைவாசம் அனுபவித்தால் மட்டும் போதாது. தவறான வழியில் சேர்த்த சொத்துக்களை அப்படியே விட்டு விடுவார்களா? அப்படி விட்டால், இந்த அரசால் ஒன்றும் செய்யமுடியாது என்று, வரும் ஆண்டுகளிலும் அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதைத் தொடர்வார்கள். சிறைவாசம் அனுபவித்தாலும் பயமே இருக்காது. ஒவ்வொரு அரசியல்வாதியும் நுழையும்போது எவ்வளவு சொத்து இருந்தது, இப்போது எத்தனை ( மெடிகல், பொறியியல், கலை, விஞ்ஞானக் கல்லூரிகள், பிற சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டன என்று சரி பார்த்து, கூடுதல் சொத்தைப் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும்.
9
@VSR_Vlogss · 2 weeks ago
இது வரைக்கும் 1000 தடவை இடிய இறக்கிய EDனு thumnail பார்த்துட்டேன் ஆன ஒருத்தன கூட arrest பண்ணல 😅😅😅
6
@balanjohn7700 · 2 weeks ago
Detailed explanation
@santhanamsrinivasan8540 · 2 weeks ago
Yes corrupt administered people at high levels
1
@shanmugasundaramrm6885 · 2 weeks ago
,எத்தனை ஆதாரம் கிடைத்தால் என்ன ?இதற்கெல்லாம் செலவு செய்வது வீண்.பொழுது போகிறது பேசிப் பேசியே. ஒருவரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. கடவுள் தான் வரவேண்டும்.
2
@marketingdept-w5c · 2 weeks ago (edited)
ஊழல் அரசியல் வாதிகளுக்கு உற்ற துணையாய் செயல்படும், செயல்வீரர்கள் இருக்கும் வரையிலும், தொண்டை கிழிய வாழ்க கோஷம் போடும் தொண்டர்படை மற்றும் குண்டர்படை தமிழ்நாட்டில் இருக்கும்வரை ஒருநாளும் ஊழலை ஒழிக்கமுடியாது. ஒருவன் ஊழல் செய்து சம்பாதிக்கும் தொகைதான் சாமானிய மக்கள் தலையில் இறங்கும் விலைவாசி உயர்வு.... என்பதை என்னைக்கு இந்த மானங்கெட்ட மனிதகுலம் உணர்ந்து, திருந்துமோ???
2
@KaruppuKaruppusamy-e7m · 2 weeks ago
ஊழல் சொத்துக்களை தாமாகமுன்வந்து அரசிடம் ஒப்படைக்கவேண்டும். Naattaraayan
3
@venkatsubbankangayam4287 · 2 weeks ago
Waste discussion. Nothing will happen
2
@s.muruganandham7061 · 2 weeks ago
சட்டமன்றத்தில் விஜய் பேசியது மிகவும் சரி. ஸ்டாலின் கசமுசா கேசில் தான் உள்ளே சென்று வந்துள்ளார் என்று மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்கள் தெரிந்துள்ளது
3
@sivakumarv5215 · 2 weeks ago
22 MP வேண்டி மத்திய ஓன்றும் நடக்காது,எல்லாரும் தப்பி விடுவான்
6
@ramalingamayyanar7985 · 2 weeks ago (edited)
கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றங்களின் கண்களை மறைத்து ஊழல் வழக்குகளில் சிக்கியிருந்த (அதிகாரிகள்) குற்றவாளிகளை விடுதலை செய்ய எத்தனை கோடிகளை வாங்கியுள்ளனர் எத்தனை பேரை விடுதலை செய்துள்ளனர் என்பதனையும் விசாரியுங்கள் ? ? நிறைய குற்றங்கள் வெளியில் வரும் ! !.
1
Up next

ஜெம் வீரமணியை Chennai police காப்பாற்ற நினைத்ததா ? | உடைக்கும் ராஜேந்திர ராஜா Ex-ACP | Aadhan News
Aadhan News · 118K views

ஜெம் வீரமணியை தப்பிக்கவைக்க நடந்த பஞ்சாயத்து | உடைக்கும் ஏர்ப்போர்ட் மூர்த்தி | Aadhan News
Aadhan News · 70K views

🔴LIVE: MK Stalin Campaign In Dharapuram | தாராபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
SS News Digital · 209 views

FLY DUBAI விமானம் கடத்தல்... பயணிகள் உயிரை காத்த plumber |Pilot ராகவேந்தர் #FlyDubai #FlightIncident
Aadhan News · 1K views

விஜய் அதிகாரிகளை நம்பினால் ஸ்டாலின் நிலை தான் ! | உடைத்து பேசும் முத்தலீஃப்
Aadhan News · 21K views

முதல்வரை ஆபாசமாக பேசும் திமுக புள்ளிகள்.. திமுகவின் DNA இதுதான்! | விமலேஷ்வரன் | Aadhan News
Aadhan News · 12K views

🔴LIVE: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ! | Dharapuram M.K. Stalin Road Show
PT UNEDITED · 228 views

அன்பில் மகேஷ் கைது - ரத்திஷ் & உதயநிதிக்கு செக் | Prakash M Swamy
Channel 5 Tamil · 215K views

🔴LIVE : தாராபுரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
Maalaimalar · 295 views

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மூன்றாவது இடம் தான் ! | உடைத்து பேசும் பிரகாஷ் M ஸ்வாமி | Aadhan News
Aadhan News · 18K views

மீனம்பாக்கம் Airport இனி தாங்காது என்ன காரணம் தெரியுமா? | உடைக்கும் Pilot ராகவேந்தர் | Aadhan News
Aadhan News · 26K views

ஸ்டாலினுக்கு Z+ ரத்து காரணம் - கிஷோர் கே சுவாமி விளாசல் | Aadhan Tamil
Aadhan Tamil · 326K views

தாராபுரத்தில் தவெக தான் வெல்லும்.. காரணங்கள் இதுதான்! | அலசும் TSS மணி
Aadhan News · 18K views

What do we know about the Dubai to Tel Aviv flight attack? | BBC Newscast
BBC News · 36K views

டாலருக்கு முடிவு கட்டும் முடிவில் BRICS ! | உடைக்கும் புதுமடம் ஹலீம் | Aadhan News
Aadhan News · 33K views

கடத்தல் செய்ய முயன்ற விமானியின் ரகசியங்கள் #PilotSecrets #SmugglingAttempt #CrimeNews #TamilNews
Aadhan News · 11K views

‘The President Can’t Take Criticism’: Obama CHALLENGES Trump Over Media Ban | Democracy
The Financial Express · 731K views

| BBC News
BBC News · 44K views

வேணாம்🤼பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு😡Pala. Karuppiah Vs Savukku Shankar🔥அனல் தெறித்த Debate💥
Galatta Voice · 2.3M views

Trump’s Diesel Export Ban Could Lead To Fuel Rationing | Former BP Executive
Times Radio · 136K views

உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட் இந்திய சிறைகளில் அதிர்ச்சி | Aadhan News
Aadhan News · 8.4K views

ரத்தீஷ் & விசாகன் இருக்குமிடம் தெரியும் - தாமதிப்பது ஏன்?
Channel 5 Tamil · 109K views

நடுவானத்தில் பேராபத்து 😳 ஆனாலும் அசாத்திய திறமையால் உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி!
TAMIL ADIYAN WORLD · 39K views

What will Andy Burnham’s triple lock pension ‘adjustment' do? | BBC Radio 4 World At One & PM
BBC Politics · 12K views

சாந்தியின் வாக்குமூலத்தால் சிக்கிய திமுக முக்கிய புள்ளிகள்!! Devapriya Interview | DMK
The Voice Media · 16K views

கதறவிட்ட அன்பில் மகேஷ் குரூப் - திணறிய பள்ளிகள் | உடைக்கும் குமரகுரு, வழக்கறிஞர் | Aadhan News
Aadhan News · 87K views