பத்ரியைக் கேளுங்கள்: EP 13 | Q & A Session | Badri Seshadri | Varnashrama origin | Seemai Karuvelam
23K views · Sep 27, 2026 · News & Politics
Comments · 106
@37sairam · 3 days ago
Good clarification Badri Sir, keep going such balanced views
@muthu5050 · 3 days ago
Excellent
@mugundhans400 · 3 days ago
அறிவியல் என்பதே அவரவர் புரிதல் பொறுத்தது
4
@Sanjayansri · 3 days ago
இன்றைய பல அரசு மேல்நிலைப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் பல தனி நபர்களால் நன்கொடையாக கொடுக்கப்பட்டவை.
2
@s2rthoughts425 · 3 days ago
என்னுடைய சந்தேகத்துக்கு பதில் தந்ததுக்கு நன்றி. 🙏
@MeenaRaja-bj1fm · 3 days ago
சீமைக்கருவேலம் அதன் ஆபத்தை அரசும் மக்களும் உணர்ந்ததாக தெரியவில்லை கேரளாவின் பல பகுதிக்கு போயிருக்கிறேன் ஊரே காடுகளாக இருக்கும் கடவுளின் தேசத்தில் ஒரு சீமைக்கருவேலம் காணமுடியவில்லை ஆனால் தமிழகத்தில் இந்த 100நாள் வேலைத்திட்டத்தில் சீமைக்கருவேலம் தவிர்த்து மற்றசெடிகொடிகள் புல்பூண்டுகள் அனைத்தும் அகற்றப்படுகின்றன
5
@harinathankrishnanandam9709 · 3 days ago
I am fully happy with all your narrations
Duplicate Cho?
@srinivasarengan3555 · 3 days ago
கொரியன் புல் போல குரோட்டன்ஸ் என்ற பெயரில் சிறிதும் உபயோகமில்லாத செடிகளும் மரங்களும் பெங்களுர் போன்ற நகரங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப் படுகின்றன . பறவைகள் விலங்குகள் மனிதர்களுக்கு தேவையான காய் கனி மரங்கள் முலிகைச் செடிகள் உருவாக்கலாம் .
மனித உழைப்பும் தண்ணீரும் விரயமாகிறது இது போன்ற நகரங்களில் .
4
@rsrswamy2916 · 3 days ago (edited)
Yes. Definitely. There is a specific reference in puranaanooru which says pandyan is from paandava dynasty. Cheran is praised as the king who remained neutral in the great mahabaaratha war and fed bith the paandava and kourava armies. The poet avvaiyar praises athiyaman in dharmapuri salem area to have come from dwaraka.
Pandyans came from mathsyadesa janapadham in eastern rajasthan. They were closely related to. Suradena janapadham. Just in the northern border. There was a kuru jabapadham in delhi area. Paanchalam is punjab. Gandharam is afganisthan. Sind and souvira are evidently sind province. Maalavam was in nadhya pradesh west. Asmakam was the southern limit near Nasik maharashtra. The indo aryans of 1000 bc knew about the far far south. After the war, the chera, chola pandyans migrated to konkan keralam , kanyakumari, tuticorin and madurai. Lemuria is a myth.,
4
@desabhakthi6739 · 3 days ago (edited)
பெருமாளுடைய 9 ஆம் அவதாரம் புத்தர் என்பது பழைய புராணம் அந்த புத்த பெருமாளை தனி மத்த் தலைவர் ஆக்கி அதையும் ஒரு மத மாக்கி அப்போதைய பல தர பட்ட இந்திய மன்னர்களின் பிரிவினையால் ஏற்படுத்தபட்டு இப்போ பல நாடுகளின் முதன்மை மதமாக புத்தமதம் மாறியுள்ளது🙏🇮🇳
4
@ParthaSarathi-o6i · 2 days ago
There were three Stratum's of people mentioned in Aristotelean Greek culture those were
Golden stratum people -knowledge?
Silver stratum people - wealth?
Iron stratum people - courageous?

1
@jeevanandham2528 · 3 days ago
இன்றுள்ள நாடுகளாக முன்பு இல்லை.. பல வகையில் மாறி வந்துள்ளது.. அதேபோல் இந்த பூமி முழுவதும் பல இனக்குழுக்களாக மனிதன் வாழ்ந்திருப்பான் அதுதான் சாதியாக இருக்கும்..அதே நேரத்தில் ஒரு கிராமம் இருந்தால் அதில் தச்சர், கொல்லர், வண்ணார், சவர தொழிலாளர், வைத்தியர், பண்ணை தொழிலாளர் என அனைவரும் இருக்க வேண்டும். ஏதோ ஒரு காலகட்டத்தில் நில உடமை முறை வந்திருக்கும்.. பிற்கால சோழர் காலத்திற்கு பிறகுதான் நில உடமை முறை வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு முகலாய ஆட்சி உருவாக்கிய ஜமீன்தார்கள், ஜாகிர்தாரிகள் ஒரு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்கலாம் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் அந்த ஜமீன்தார்கள் வரி வசூல் செய்த பகுதிகளுக்கு அவர்களை உரிமையாளராக ஆவனப்படுத்தியிருக்கலாம்.. அதன் பிறகு நடந்த கொடூர வரி வசூல் முறையால் நிலமற்றவர்கள் விளிம்பு நிலை சாதிகளாக மாறியிருக்கலாம்..
மற்றொரு விடயம்..
சமஸ்கிருதம் இந்தோ- ஆரிய மொழி அதன் தோற்றம் எங்கு என்று தெளிவாக தெரியவில்லை ஆனால் தமிழின் தோற்றம் தென்னிந்திய என்று நிச்சயம் சொல்ல முடியும்..இன்றைய இந்தியாவின் உண்மையான பூர்வகுடி மொழி தமிழ் என்பதை மறுக்க முடியுமா..??
1
Up next

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை |Badri Seshadri |Savukku Shankar 3years prison Case Explained
Kizhakku News · 170K views

முதல்வர் விஜயின் அரசியல் அட்டாக் பேச்சு | Badri Seshadri | CM Vijay Dharapuram Campaign Speech | TVK
Kizhakku News · 13K views

ரூ.100 கோடி ஊழல்: நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனு ஏற்பு |Badri Seshadri | Anbil Mahesh | Arasakumar
Kizhakku News · 52K views

தன்னிறைவு பாரதத்திற்கு ஐஐடியின் ஐடியாக்கள் | Badri Seshadri | IIT Alumini | Atmanirbhar Bharat
Kizhakku News · 46K views

ஏஐ முரட்டுத்தனத்தைத் தடுக்கும் NVIDIA |Badri Seshadri | Nvidia Open Agent Safety Platform |AI agents
Kizhakku News · 15K views

ஈரான் vs அமெரிக்கா: ஐநாவில் வார்த்தைப்போர் | Badri Seshadri | US Iran clash UN General Assembly
Kizhakku News · 20K views

Prophet Isa: What is the Role of Jesus for Muslims?
Андрей Десницкий · 93K views

அமெரிக்கா பின்பற்றும் தேர்தல் முறை என்ன? | Badri Seshadri | US Election System Explained in Tamil
Kizhakku News · 4.8K views

ஆணையர்களுக்குள் முரண்: தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? | Badri Seshadri | Gyanesh Kumar | SIR | EC
Kizhakku News · 37K views

When Henry Ford Bought the Amazon Rainforest! | Henry Ford's Crazy Amazon Experiment Explained
Big Bang Bogan · 318K views

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு | Badri Seshadri | EC Gyanesh Kumar supreme court case
Kizhakku News · 46K views

China is already building THESE? Will SMRs make our solar plants useless?
Andreas Schmitz (Der Akku Doktor) · 188K views

How Did AI Escape Control? | The Real AI Crisis Explained | Big Bang Bogan
Big Bang Bogan · 210K views

Wars of the Gods, Star Forts, and the Creation of Humans | John Connor
Книжный день Центр × Delib · 272K views

Devadasi System: The Hidden Epstein Files in Temples | Advocate Arulmozhi
KULUKKAI · 74K views

Protecting the President: Security, VIP Threats & ADC Life | Major Rishabh | FO560 Raj Shamani
Raj Shamani and Rishabh Singh Sambyal · 32M views

Ukraine's Secret Counterattack | Torsten Heinrich
DER STANDARD and Militär & Geschichte mit Torsten Heinrich · 509K views

Cap vs. Westenthaler: Zeiler-Analyse, bleibt Babler SPÖ-Chef?, Regierungs-Chaos & ORF-Volksbegehren
OE24.TV · 6.5K views

British Empire Full History in Tamil | British இந்தியாவை எப்படி கைப்பற்றினார்கள்? BluePrint Podcast
BluePrint Media · 23K views

Bruno Bauer, the man who overturned the biblical and Christian narrative: Was Jesus real, or is C...
Mustafa Öztürk Arşivi · 74K views