Ads skipped

திட்டக்குடி டூ துபாய் | பினாமி என நிரூபித்தால் 5 கோடி தருகிறேன் | மனம் திறக்கும் கண்ணன் ரவி |

597K views · Nov 14, 2026 · News & Politics

Comments · 905

  • @uthirapathysathiyamurthy5470 · 10 days ago

    ஒரு தமிழன் முன்னேறினால் லேசாக விடமாட்டார்கள் குத்தி குதறுவார்கள் அந்த கதை தான் இவருக்கு நடக்கிறது 😭😭😭😭

    228

  • @VimalM-k2y9l · 10 days ago

    தமிழன் வளர்ந்தால் வந்தேறிகள் வயிறு எரியும் 😂😂😂😂

    154

  • @MrRManimaran · 10 days ago

    இவர் தான் உண்மையான உயர்ந்த மனிதன். இவருக்கும் இவரின் கருத்துகளுக்கும் தலைவணங்குகிறேன். இவரால் நம் இனத்துக்கே பெருமை.

    69

  • @sahanakani168 · 10 days ago

    நல்ல மனிதர் இவருடைய இன்டர்வியூ எடுத்ததுக்கு துரைஅண்ணா உனக்கு தான் நன்றி சொல்லணும்

    63

  • @uthirapathysathiyamurthy5470 · 10 days ago (edited)

    ஐயா ஒன்றைச் சொன்னார் எனக்கு பிறப்பிலேயே ஈகை குணம் உண்டு என்று உங்கள் ஈகையால் வாழ்ந்தவர்கள் பலர் இருந்தால் மகிழ்ச்சி.

    44

  • @b.bharath2001 · 10 days ago

    ❤🐯 எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் ஐயா கண்ணன் ரவி  தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் 🐯🔥💪🙏

    50

  • @KabaddiLove-o6t · 10 days ago

    திரு கண்ணன் ரவி அவர்கள் உண்மையை பேசுகிறார் 👏👏👏👏👏 அவரின் பேச்சில் உண்மை தெரிகிறது ❤️ வாழ்த்துக்கள் 👍

    70

  • @TamilkaniR · 10 days ago

    எங்கள் திட்டக்குடியில் பிறந்து இவ்வளவு அயல்நாட்டில் அயறாது உழைத்த கதையை உண்மை யாக கூறூவது எங்க கடலூர் மாவட்ட திற்கேமிக மிக பெருமை❤

    88

  • @ramalingamsakkarapani2356 · 10 days ago

    இவர் எங்கள் ஊர் பக்கம் திட்டக்குடி  இருக்கக்கூடிய சேர்ந்தவர், நான் இதே திட்டக்குடி தொகுதியைச் சேர்ந்த மங்களூர் யூனியன் கிராமத்தைச் சேர்ந்தவன் மங்களூர் கிராமம் தான் என்னுடைய ஊர் இவர் ரொம்ப நல்ல மனிதர், நல்ல மனிதர்களுக்கு இதுபோல அவப்பெயர்கள் வருவது இயல்புதான்

    49

  • @MurugesanValli-l2e · 9 days ago

    இந்த பேட்டியை பார்க்கையில் கண்ணன்ரவி சாரை நேரில் பார்க்கனும் போல தோன்றுகிறது ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது அய்யா நீடூழி வாழ வேண்டி இறைவனை பிறார்த்திக்கிறேன் வாழ்த்தி வணங்குகிறேன்.❤❤❤

    16

  • @மாயன்-o7e · 10 days ago (edited)

    பிறர் மொழி வராத விமர்சனம் தமிழன் என்ற ஒருவனால் விமர்சனம் அதிகமாக வருகிறது ? 👌👌👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️

    50

  • @EzhumalaiMalai-c7m · 10 days ago

    கண்ணன் ரவி ஒரு தமிழன் என்பதனால் பெருமை கொள்கிறேன் அதேசமயம் எங்க ஊர் ஆள் என்பதனால் எனக்கு மேலும் சந்தோஷமாக இருக்கிறது

    21

Up next

LIVE

அருள் விக்னேசை காப்பாற்றிய நிர்மல்குமார் | துணிந்து போராடிய மாவட்ட ஆட்சியர் | சோகத்தில் விஜய் |

Saattai · 523K views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது ? | நீதிமன்றத்தில் வசமாக சிக்கிய தவெக | வாயை திறங்க முதல்வரே !

Saattai · 539K views

LIVE

Kannan Ravi Vs Pandey 💥அவங்க பண்ணத வெளில சொன்னா நாறிடும் 😡 Open -ஆக உடைத்து பேசிய Kannan Ravi

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 560K views

LIVE

சைக்கோ இயக்குனரின் கொடூர முகம்! உதவி இயக்குனரை நாசமாக்கிய பிரபலம்! பூகம்பத்தை கிளப்பும் BALAJIPRABHU

BALAJI PRABHU OFFICIAL · 40K views

LIVE

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay

The Debate · 139K views

LIVE

சிக்கிய கள்ளக்குறிச்சி MLA : மூடி மறைத்த விஜய்? மக்கள் விஜய் மீது கடும் அதிருப்தி..

Maridhas Answers · 189K views

LIVE

விடிய விடிய ஆலோசனை 😮 CM Vijay | Thozharar Maruthaiyan | TVK | | Theradi360

Theradi 360 · 43K views

LIVE

Kannan Ravi 🔥மொத்தமா அழிச்சுட்டு திரும்ப 0-க்கே வந்துட்டேன்😱,KGF-யே மிஞ்சிய 35 வருட கதை..

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 262K views

LIVE

அறிவியலா? அபத்தமா? | 🚀 Martian Movie De-Code | Mr.GK Movie Man | Ridley Scott | Matt Damon

Mr. GK Movie Man · 100K views

LIVE

இளம்புரட்சிதலைவி த்ரிஷா பேரவை | சூடிபிடிக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம் | தஞ்சையில் கருகும் நெற்பயிர்

Saattai · 403K views

LIVE

சீமானுக்கு காசு முக்கியமா? 🤣கட்சி முக்கியமானு தெரியல? - Paari Saalan Latest Interview | Seeman

Seithi Malar · 342K views

LIVE

விஜய் கூட்டம் கொடிய தீயசக்தி....சீமான் வெற்றி தேவையானது😡 - சாட்டை துரைமுருகன் Exclusive |Aadhan News

Aadhan News · 314K views

LIVE

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி MLA-க்கு என்ன தண்டனை..? பாண்டே Decoding பேட்டி

Behindwoods O2 · 45K views

LIVE

Shanavas Interview: ஸ்டாலின் போல நில்லுங்க விஜய்! தீர்ப்பா இது? | The Debate | Thiruparankundram

The Debate · 160K views

LIVE

Napoleon Open Talk 😱 Hero To Villain.. நான் பட்ட கஷ்டம் 😤 என் படத்தோட Title -அ Recreate பண்றாங்க..!

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 58K views

LIVE

O.M Movie Review | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 412K views

LIVE

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா ? | Savukku Media

Savukku Media Network · 687K views

LIVE

அனிருத் Reception அரசியல்! ரஜினியிடம் பம்மிய விஜய் umapathy interview anirudh kavya reception

Tamilmint · 175K views

LIVE

Rangaraj Pandey Latest On Thiruparankundram Deepam Issue | TVK Govt | Supreme Court | DMK | ADMK

Chanakyaa · 256K views

LIVE

Koteeswaran |நான் நீதிமன்றத்தில் இருந்தேன்-முட்டு கொடுத்தவங்க வரிசையா வாங்க! CMVijay |TVKArulVignesh

Tamil Niram · 72K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.