Ads skipped

Rangaraj Pandey Latest | மிகப்பெரும் தவறை செய்த விஜய்? | Parandur Airport | TVK | ADMK | PM Modi

295K views · Aug 24, 2026 · News & Politics

Comments · 676

  • @nagubala4576 · 1 month ago

    இலவசம் தமிழ் நாட்டை சீரழிக்கும் 😢😢😢

    86

  • @balaveeran5148 · 1 month ago

    Oh god , panday Also invested in paranthur?😅

    167

  • @muthulingam3115 · 1 month ago

    நாட்டின் வளர்ச்சி 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும். நாட்டின் வளர்ச்சி பற்றி இங்கே எவனுக்கும் தெரியவில்லை<br>ஈகோ தான் நாட்டை சீரழிக்கிறது.

    82

  • @MadhavanK-q3e · 1 month ago

    ❤❤

    1

  • @Arvindmusictrails · 1 month ago

    வளர்ச்சி திட்டத்திற்கு எதிர்ப்பு, புது தொழில் நிறுவனகள் வருகை மறுப்பு, பள்ளி மாணவர்கள் புது பாடத்திட்டம் எதிர்ப்பு. மது விற்பனை ஆதரவு, ஆணவ கொலை அரவணைப்பு, ஜாதி அரசியல் வரவேற்பு. இப்படி தமிழகம் காலத்தை கடந்தால், தமிழகம் தன் தனித்தன்மையும், பெருமையும் இழக்கும்! மக்கள் சற்று சிந்திக்கவேண்டும் 😢

    33

  • @mistout8967 · 1 month ago (edited)

    தமிழ்நாட்டின் கவுரவம் அல்லவா இதில் &nbsp;இன்வெஸ்ட்மென்ட் ஆகியிருக்கு.மற்றவர்கள் இதில் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்கிறார்கள் என்பதை கணக்கு பார்க்கும் நேரமா இது. எனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவா இல்லை, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்ற பிச்சை கார நோக்கமே அல்லாமல் இது வேறு என்ன?எவ்ளோ லட்சங்கள் கோடிகள் நாம் இழக்க இருக்கிறோம்னு யாருக்காவது தெரியுமா? மேலும் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் இருந்து துடைத்து எரிய பட உள்ளது என்பது யாருக்காவது புரியுமா? சிறுபிள்ளை களின் சின்னத் தனமான விளையாட்டு என்பது இது தானோ? வருங்காலத்தில் வருகிற சந்ததிக்கு நாம் இழைக்கும் இமாலய தவறு தானே இது.

    4

  • @cbrbalajee · 1 month ago

    விமான நிலையம் ஒரு மாநிலத்தின் சொர்க வாசல் அதன் ஆதிக்கம் தேவை உலகம் உணர்ந்தது வேறு முயற்சியில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய இந்த அரசு ஒரு சுய விளம்பர தம்பட்ட அரசு

    9

  • @RAJA...JAIHIND. · 1 month ago (edited)

    பரந்தூர் விமான நிலையம் வரும் என்று கூறியதும் அரசியல்வாதிகள் மக்கள் பலர் பணத்தை கொட்டியது எல்லாம் போச்சா கோபால்..... போச்சா கோபால்.... இந்த மாதிரி அரசியலால் தமிழகத்தின் வளர்சி பல மடங்கு பின் தள்ள பட்டு வருகின்றது..... அதற்க்கு சிறிதும் குறைந்தது அல்ல என்பது டிவிகே அரசு நிரூபித்து விட்டீர்கள்.....அதிமுக= திமுக = டிவிகே.... டிவிகே=திமுக

    8

  • @SudarsanaDeviR · 1 month ago

    கொரோனா காலத்தில் பார்த்தோமே. வானம் பார்த்த பூமி, அல்லது வறட்சி &nbsp;இது போன்ற இடங்களில் விமான நிலையம் அமைக்கலாம். மாநில எல்லைகளில் மானாவாரிப் பிரதேசத்தை அந்தந்த மாநில அரசுகளிடமிருந்தும் &nbsp;விலைக்கு வாங்கலாம். இடம் மலிவாகவும் &nbsp;கிடைக்கும். விமானத்தில் பயணம் செய்பவர்கள் &nbsp;எந்த விமான நிலையம் பக்கமோ அங்கிருந்து பயணம் செய்து கொள்ளலாம். நீர் நிலைகளும், விவசாய நிலங்களும் பாதுகாக்கப் பட வேண்டும்.

    3

  • @Citykalakkalvoice · 1 month ago

    👍

  • @unknownINDIA · 1 month ago

    ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் மிகவும் துரதிருஷ்டமான ஒரு விபத்து!

    7

  • @DineshsS-j1i · 1 month ago

    ஹாய் பாண்டி சார் அதாவது நான் வந்து பரந்து அடுத்த சேந்தமங்கலம் என்கிற கிராமம். &nbsp;பரந்தூரில் ஏர்போர்ட் அறிவிச்சு அது கன்ஃபார்ம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம் எங்க ஊர்ல பரந்தூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் நிறைய பேரு எங்க கிராமத்துல அதாவது சுங்கா சத்தத்திற்கு பக்கத்துல இருக்க சேந்தமங்கலத்தில் இடம் வாங்கி வீடு கட்டி இருக்காங்க, அவங்க கிட்ட நான் பேசின வரைக்கும் அவங்களோட நிலைப்பாடு என்னன்னா நம்ம ஸ்ரீபெரும்புதூர் பொருத்தவரைக்கும் நிறைய கம்பெனிகள் இருக்கு அந்த கம்பெனிகள் எல்லாம் வந்து இடம் வாங்கினால் அந்த இடத்தை வரைக்கும் வாங்குவாங்க அந்த மக்கள் வேற எந்த இடத்துக்கும் போக வேண்டிய அவசியம் இருக்காது ஆனா ஏர்போர்ட் ஒன்னு வரும் போது அவங்களோட விவசாய இடம் மட்டுமில்லாமல் அவங்களே அந்த இடத்திலிருந்து இடம் மாற வேண்டிய ஒரு சூழல் உருவாகுது முக்கியமான காரணமே அதுதான் இப்பவும் சரி அவர்களுடைய இருப்பிடத்தை காலி செய்யாமல் ஏர்போர்ட் இல்லாம வேறு ஏதாவது கம்பெனி போன்ற நிறுவனங்கள் வரும்பொழுது அந்த இடத்தை விற்று விடுவார்கள் அவர்களின் முக்கியமான கோரிக்கை அவர்களின் இருப்பிடத்தை காலி செய்யாமல் நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நிச்சயமாக அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் இதுதான் அந்த மக்களின் மனநிலை

    4

Up next

LIVE

Rangaraj Pandey Interview On Vijay vs ADMK vs DMK | TVK Government | EPS | MKStalin | By Election

Chanakyaa · 6.9K views

LIVE

தவெக ஜெயிச்சா என்ன நடக்கும் தெரியுமா? லிஸ்ட் போட்டு கலாய்த்த கோட்டீஸ்வரன் | Netrikann

Malaimurasu Tv 24X7 · 948K views

LIVE

TVK Performance எப்படி? | Rangaraj Pandey Answers | CM Vijay | CTR Nirmal Kumar | Election Manifesto

Chanakyaa · 2.3K views

LIVE

🔴LIVE Netrikann : 'மன்னராட்சி DMK, சுயநல அதிமுக' Stalin, EPS-ஐ விமர்சித்த CM விஜய் | Latest Debate

Malaimurasu Tv 24X7 · 46K views

LIVE

நான் மீண்டும் சினிமாவுக்கே போகிறேன்! SK சொன்ன வார்த்தை.Seeman Speech at Maduranthagam By Election

Chanakyaa · 30 views

LIVE

பரந்தூர் பிரச்சினைக்கு பின்னாடி இவ்ளோ இருக்கா? | Inside Parandur Airport Controversy |Big Bang Bogan

Big Bang Bogan · 308K views

LIVE

Rangaraj Pandey Latest | Parandur Collapse! சூழும் பிரச்சனை?முழிக்கும் TVK | CM Vijay | TN Govt

Chanakyaa · 304K views

LIVE

பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் என்ன ஆகும்? | வளர்ச்சியின் அடுத்த கட்டம் எங்கே?

Ansari Architects · 61K views

LIVE

Rangaraj Pandey Latest | யாருக்கு யார் துரோகம் செஞ்சது? | EPS | CM Vijay | Sengottaiyan | ADMK | TVK

Chanakyaa · 34K views

LIVE

TVK விஜய் பிரச்சாரம்: தாராபுரத்தில் தோல்வி பயமா? TVK | Tharapuram | Vijay | By-election

ETamil News · 42K views

LIVE

Tamil Nadu Political Debate: TVK Spokesperson Defends Stance On Scrapping Parandur Airport Project

India Today · 67K views

LIVE

Rangaraj Pandey Latest | TVK செய்தது தாராளமா? வியூகமா? | TN Assembly | DMK | ADMK | BJP | VCK

Chanakyaa · 84K views

LIVE

Rangaraj Pandey Interview with P Chidhambaram | Nerkanal | DMK | Udhayanidhi | Congress | TVK Vijay

Chanakyaa · 398K views

LIVE

Neengal Keattavai With Rangaraj Pandey | அடுத்த Manmohan Singh-ஆ Vijay? | TVK | DMK | Congress

Chanakyaa · 28K views

LIVE

வாய்கள் வாடகைக்கு.. சவுக்கு ஜால்ரா.. பத்திரிக்கையாளர் மணி இன்னொரு பக்கம். ஜால்ராவிற்கு முட்டு சரியா?

Maridhas Answers · 248K views

LIVE

Vijay-யின் முன்னால் திமுகவின் பிம்ப அரசியல் உடைந்தது.! கொளுத்தி போட்ட பாண்டே | DMK | TVK | MK Stalin

IBC Tamil · 309K views

LIVE

மதுராந்தகம் - தாராபுரம் : வெற்றி யாருக்கு? | Journalist Kotteswaran Interview on TVK Vijay vs ADMK

4th Estate Tamil · 156K views

LIVE

Doctors Are Stunned Eat This One Food Every Day Watch What Happens to Inflammation | Dr. William Li

Food, Health & Science and Food & Health Lab · 351K views

LIVE

இடைத்தேர்தல் தொகுதி ரெண்டுமே அதிமுக கோட்டை தான்..? - பொன் வில்சன் | Admk | Tvk

Aagayam Tamil · 6.2K views

LIVE

சட்டசபையை சண்டை சபையாக்குவது ஏன் ? | Savukku Shankar

Savukku Media Network · 1.1M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.