கொட்டும் மழைக்குள் காதலனுக்கு நடந்த சம்பவம் | Akkuddiyum pichumaniyum | Tamil comedy | Jaffna
46K views · Oct 23, 2026 · Comedy
Comments · 78
@தமிழன்-ய3ட7ஞ · 1 month ago (edited)
காதலின் தீவிரத்தை பார்த்த நல்ல காதல் மாதிரி தெரியல, 😂😂😂😂
8
@AfthabAhamed-ji5xb · 1 month ago
இலங்கை நாட்டின் நட்சத்திரங்கள்⭐⭐
8
@mohang2236 · 1 month ago
தம்பி பிச்சுமணியின் பயந்த முகபாவனை நடிப்பு அருமை🎉
8
@arumugaretnamsriharan3598 · 1 month ago
காலநிலையையும் ( மழை ) பொருட்படுத்தாது சிரமத்துடன் காணொளி பதிவிட்ட உங்கள் முயற்சியை பாராட்டுக்கின்றேன். உங்கள் ரசிகன் கல்முனையிலிருந்து.
9
@maridossp9835 · 4 weeks ago (edited)
அப்படியே அக்குட்டி கேரக்டர் நான்😂😂😂😂😂😂 தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
2
@JMathy-hr2jf · 1 month ago
இப்போது மழை காலம்என்று தெரிந்து கூட மக்களின் நலன் கருதி மக்கள் மழைகாலத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்று உங்கள் உயிரை பனயம் வைத்து இந்த கானொலியை பதிவேற்றம் செய்கின்றீர்கள்.
அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆனால் உங்கள் உயிர் மிக மிக முக்கியம்.
குடும்பம் பாவம்.
16
@PriyaIndran-c8j · 1 month ago
பாவம் பிச்சுமணி🥺 சந்திக்க முடியாமல் தவிக்கிறார்….அக்குட்டி phoneஐ ஒருக்க கொடுத்து இருக்கலாம் தானே😂
7
@sugeethakannan2806 · 1 month ago
மழையில் இருவரும் அழகான நடிப்பு.
4
@ADHNAN_AREEF · 1 month ago
அக்குட்டி பிச்சு மணி ரசிகர் புத்தளத்தில் இருந்து ❤❤❤
5
@SellkanduSelvakumaran · 1 month ago
இயற்கையான சம்பவ த்தை வைத்து அருமையான கருத்தை பதிவிட்டீர்கள் .தொடரட்டும் உங்கள் பதிவு.
5
@prabalinisriharan3379 · 1 month ago
மழை காலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவை வீடியோ மிகவும் சிறப்பாக உள்ளது பிரான்ஸ் இருந்து கண்ணன்.
6
@sundarambalbalachandran5886 · 1 month ago
அடாது மழைபெய்தாலும்
விடாது வீடியோ போடுறியள்.
வாழ்த்துகள் மருமக்கள்
7
Up next

நள்ளிரவில் பூஜையும் பில்லி சூனியமும் | Akkuddiyum pichumaniyum | Tamil comedy | Jaffna
Akkuddiyum pichumaniyum · 81K views

சற்றுமுன் மஞ்சள் Gas நீல Gas ஆக மாறிய அதிசயம் - கொந்தளித்த அக்குட்டி | Akkuddiyum pichumaniyum
Akkuddiyum pichumaniyum · 15K views

மனைவிக்கு தெரியாமல் காதலன் தப்பியோட்டம் | Akkuddiyum pichumaniyum | Tamil comedy | Jaffna
Akkuddiyum pichumaniyum · 35K views

Annan Thambi Alapparai | அண்ணன் தம்பி சண்டை காமெடி🤣
Yelakka Media · 730 views

இனவாதிகள் சிறைசெல்ல தயாராகவும் | Social Media இனவாத சண்டைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! interview
Lankasri News · 36K views

சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - 13 டிசம்பர் 2012 - ஜீ தமிழ் நிகழ்ச்சி
Zee Tamil · 3.2M views

வவுனியாவில் இப்படியொரு இடமா? Tiktok வீடியோ கூட எடுக்கலாம்!
Jeyakanthan Vlogs · 2.8K views

கொட்டும் மழையிலும் நாங்கள் செய்த பிட்டு கொத்து | Village life ♥️ | vanni vlog
VANNI VLOG · 72K views

யாழில் அதிரடி காட்டிய குளம்; வரலாற்றில் முதன் முதலாக நிகழ்ந்த ஆச்சரியம்! | UshanthanView
Ushanthan View. · 50K views

Latest Tamil Movies 2026 | Nari Nari Naduma Murari Full Movie | Sharwanand | Samyuktha | Sakshi
Thamizh Padam · 1.4M views

மக்களின் உயிருக்கு பேராபத்து!🚨 WHO கொடுத்த எச்சரிக்கை‼️ | VK Karikalan
VK Karikalan · 75K views

Yogi’s Mart - Episode 2: PLEASE SMILE
Daniel Yogathas · 69K views

வேலியில போன ஓணானை வேட்டிக்க விட்ட கதை | Akkuddiyum pichumaniyum | comedy
Akkuddiyum pichumaniyum · 55K views

கரைவலையில் இவ்வளவு மீன்களா? சுஜியின் முதல் அனுபவம் | Our village lifestyle ♥️ | Vanni vlog
VANNI VLOG · 86K views

கோடிகளை ஏப்பம்விட்ட மஹிந்த 😳 முல்லைத்தீவு ஐயருக்கு 13 ஆண்டுகள் கடூழியச் சிறை! காரணம் என்ன?
TAMIL ADIYAN · 56K views

4 குழந்தைகள் இருந்தும் கள்ள காதல் செய்த பையன்! - Solvathellam Unmai S 2 | Full Ep 71 | @Zee Tamil
Zee Tamil · 23M views

இதுதான் கவிதாசின் Home Tour | Tamil | SK VIEW
SK View · 92K views

🌟மனதை மயக்கும் இன்னிசை பாடல்கள் ||💯Tamil Love Song Collections🎧✨
Chan Music · 772K views

MANDAI PULLAI by Daniel Yogathas - @kingmohandii KING MOHAN episode 11
Daniel Yogathas · 26K views

Exploring Jaffna Market… Then THIS Happened!👀 + Jaffna Library 🇱🇰 | Sri Lanka Vlog
Mark & Tharsi · 9.6K views