கருப்பழகு கணவர்கள் மற்றும் சிகப்பழகு மனைவிகள் - Tamizha Tamizha S3 | Full Ep 51 | @zeetamil
1M views · Jan 26, 2026 · Entertainment
Comments · 396
@zeetamil · 8 months ago · pinned
https://www.youtube.com/watch?v=uO-ww5oKDgI&list=PLjRBtkHHXJjTYOonklEc-FX14OtBC9asl - Watch #fullepisode of #tamizhatamizha #season3 on #zeetamil
81
@PadmasZone · 8 months ago
Marrying black man is common but Marrying a dark girl is rare
284
@kuppana7815 · 5 months ago
பெற்றோர்கள் படிக்க நம்பி அனுப்பி வைத்தால் படிக்காமல் இப்படி செய்து கொண்டு இருப்பது பெற்றோருக்கு செய்யும் துரோகம்...
27
@mannar-w3q · 7 months ago
வெள்ளையா இருந்தாலும் கருப்பா இருந்தாலும் வயசாயிட்டா எல்லாம் சுருக்கம் விழுந்து அசிங்கமா மாறிடும்
116
@ShahithMohamed-s7p · 8 months ago
என் கணவர் கருப்பு நான் நல்ல கலரா இருப்பேன். என் கல்யாணத்தில் வந்தவர்கள் அனைவரும் இதைப் பத்தி பேசினார்கள் எனக்கு அது ஒரு பெரிய விஷயமாக தோனவே இல்லை என்னைப் பொருத்தவரை அழகு கருப்பு சிவப்பு என்பது ஒரு விஷயமே இல்லை. மனசு அழகா இருக்கனும். என் கணவர் என்னை சந்தோஷமாக நிம்மதியாக வைத்திருக்கிறார் இந்த வாழ்க்கைக்கு அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் ஜஷா கல்லாஹ் ஹைரன்
585
@thamilthalamai2909 · 7 months ago
இந்த பெண்கள் சிகப்பு என்கிறீர்கள். அமெரிக்காவில் இவர்களை கருப்பு என்று தான் சொல்லுவார்கள். எனக்கு சிரிப்பாக வருகிறது
147
@kameshdev8070 · 8 months ago
கருப்பு தான் தமிழ்நாடு மக்களின் ஜெனிட்டிக் கலர் 💎White came from outer 😊
104
@RajuGopal-v4i · 8 months ago
குழந்தையும் தெய்வமும் ஓன்றும் முட்டாள்கள் சொல்வதை தூக்கி எரீய வேண்டும் குழந்தை எல்லா செல்வமும் பெற்று வாழ்க🎉🎉🎉🎉.
16
@rajeshwarihariharan805 · 8 months ago
யாரையும் குறை பேசவேண்டாம்..எல்லோரும் கடவுளின் படைப்பு..இறைவனுக்கு பிடித்த குழந்தைகள் அனைவரும்...குறைகள் எப்போதும் வரலாம்...குறை சொல்பவர்கள் மன நோயாளிகள்..அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்...நீங்களாக வாழுங்கள்...
151
@thamilthalamai2909 · 7 months ago (edited)
இப்பொழுது புரிகிறது ஏன் தமிழகத்தில் ஆளுமை குறைந்துவிட்டது என்பது பற்றி. கருப்பு என்றால் அழகு இல்லை என்று நினைத்தால் நம் ஆளுமை அழிந்துவிடும். தயவுசெய்து தமிழர்களே ஆண்களுக்கு கம்பீரம் தான் அழகு என்று உரக்கச் சொல்லுவோம். பெண்களுக்கு நளினம் மற்றும் லட்சணம் ( ஈழத்திலே வடிவாக இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்) தான் அழகு என்று உரக்க சொல்வோம்
24
@vsanmugam8057 · 8 months ago
எனக்கு கருப்பு கலர் தான் ரொம்ப பிடிக்கும்
54
@v.m9504 · 7 months ago
தம்பி ஆவுடையப்பன் அவர்களே நடந்த நிகழ்வுகளில் இது உச்ச நிகழ்வு மிகச் சிறப்பு.
4
Up next

அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் - Tamizha Tamizha S3 | Full Ep 49 | @zeetamil
Zee Tamil · 194K views

சிக்கனத்தின் சிகரமான கணவன் VS சிக்கி தவிக்கும் மனைவி - Tamizha Tamizha S3 | Full Ep 33 | @zeetamil
Zee Tamil · 367K views

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath
Gobinath · 351K views

Love Torture செய்யும் மனைவிகள் 🆚 சமாளிக்க முடியாமல் திணறும் கணவர்கள். | S 04 | Epi -07
Cheers Network · 195K views

தனிமையில் இருக்கும் அழகிய கிராமம் SIMONG | ARUNACHAL PRADESH |#travel #arunachalpradesh
Tamil Tourism · 84K views

நாமலுக்குப் பிணை கிடைத்தது; ஆனாலும் பயன் இல்லை 😳 தண்டப்பணம் செலுத்தினார் அரவிந்த டி சில்வா!
TAMIL ADIYAN · 33K views

வேலைக்க விரும்பும் மனைவிகள் Vs வேண்டாம் என்று கணவர்கள்! - Tamizha Tamizha S3|Full Ep 26|@zeetamil
Zee Tamil · 135K views

இட்லி | Inba Twinkle Lilly (ITLY)| Tamil Full Movie [4K] | Saranya Ponvannan | Kovai Sarala |Kalpana
SPS Cinemas · 2.5M views

கல்லறைக்குள் 7 வருடமாக மறைந்திருந்த ரகசியம்! போலீசை அதிர வைத்த தொடர்பு! Stacey Daniels Case
Velrajan Crime Diaries · 243K views

இந்த வார்த்தைய எப்பவுமே 'ஆண்கள்' தான் சொல்லுவாங்க🫣 | Vaa Thamizha Vaa | S07 | FULL EPI 13 | 4K
Cheers Network · 212K views

CELEBS' WEIRDEST FOOD COMBINATION! - Tamizha Tamizha S3 | Full Ep 6 | Avudaiappan | @zeetamil
Zee Tamil · 269K views

தலைவனா? கூலிப்படை தலைவனா? | மிரட்டும் ஜான் பாண்டியன் | வெளுத்து வாங்கிய வாராகி
War Room · 70K views

19 love Propose..!😁 வந்து இருக்கு 🫨 | Vaa Thamizha Vaa | EP-12 | S8 | Cheers Network
Cheers Network · 121K views

வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம் | குற்றவாளி சவுக்கு சங்கருக்கு தண்டனை | பெண்ணுக்கு கிடைத்த வெற்றி
Saattai · 308K views

அழகுபடுத்திக்கொள்ள விரும்பும் ஆண்கள் VS அழகுபடுத்திக்கொள்ள விரும்பாத பெண்கள்-Tamizha Tamizha S3|Ep71
Zee Tamil · 315K views

😤பணத்திற்காக💢முதிர்ந்த வரை திருமணம் செய்த பெண்#neeyanaana
Allen troll · 365K views

"Social Media -வில் " பிரபலமாக துடிப்பவர்கள் " VS " அதை எதிர்ப்பவர்கள் | VaaThamizhaVaa FULL Epi -18
Kalaignar TV · 4.2M views

கொங்கு மக்கள் முன் கொந்தளித்த விஜய்.. உங்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க ஸ்டாலின் சார்..
Cheyyaru Balu Official · 68K views

கோட்டாபயவை கலங்கடித்த வீடியோ ஆதாரம்! மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய வித்தியாதரன்! | Gotabhaya
IBC Tamil TV · 16K views

அப்பாவின் செல்ல மகள் VS அம்மாவின் செல்ல மகன் - Tamizha Tamizha S3 | Full Ep 35 | @zeetamil
Zee Tamil · 296K views