Ads skipped

கள்ளக்குறிச்சி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்!வெளியான ஆடியோ | kallakurichi #tnpolice

27K views · Nov 14, 2026 · People & Blogs

Comments · 46

• @anandand5002 · 10 days ago

இதுபோன்ற காவல்துறை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

9

• @muthusamy6334 · 9 days ago

இவனெல்லாம் ஒரு பத்திரிக்கையாளருன்னு இவனுக்கு பேட்டி கொடுக்கிற அந்த அம்மா பாவம் இந்த நெறியாளரின் அம்மாவுக்கோ மனைவிக்கோ இந்த மாதிரி நடந்திருந்தால் இப்படித்தான் கேட்பாரா ஒரு பெரிய போலீஸ் அதிகாரியை எதிர்த்து சாதாரண பெண் என்ன செய்ய முடியும் பயத்தில் இருந்திருப்பார்

4

• @muthusamy6334 · 9 days ago

இந்த அம்மா சொல்வது நியாயம் தானே அந்த வக்கிரம் போலீசுக்கு உடம்பை அவன் எப்படி இந்த அம்மாவை தனியாக விட்டு விட்டு வெளியே வரலாம் இந்த நெறியாளர் ஒன்னாம் நம்பர் அயோக்கிய பய அந்த அம்மாவை போட்டு பாடா படுத்துகிறான் அந்த அம்மாவை தப்பா பயன்படுத்த முயன்ற டிஎஸ்பிய விட இவன் மிகவும் கேவலமானவன்

3

• @sivakalishanmugam9331 · 9 days ago

யோவ் போலீஸ் ஸ்டேஷன் வந்து பாருய்யா ஒன்னு இல்லாத கேஸ்க்கு எப்ப யார் போல ஒண்ணுமே போடல எடுத்து மணி நேரம் ஜெயில்ல உட்கார வச்சுட்டானுங்க அடுத்து என்ன தெரியுமா கேட்டாங்க அவன் அஞ்சு வருஷம் ஜெயில்ல போட போறோம் ஒன்றரை லட்ச ரூபா ரெடி பண்ணி கொண்டு வாங்கன்னு சொல்லி பணத்தை கொடுத்து அப்புறம் விட்டாங்க என்ன நீ என்னமோ போன பீரியட் மாதிரி நெனச்சிட்டு இருக்கியா எல்லாமே தப்பு தப்பா நடக்குது தமிழ்நாட்டில் இந்த ஆறு மாசமா உன்ன அடிச்சிக்கிட்டு போய் எங்க ஊர் ஸ்டேஷனில் விடுறான் உன் கதி என்ன ஆகுதுன்னு பாரு

3

• @AbinayaP-y9g · 9 days ago

பாவம்யா அந்த பொம்பள ஏன் இப்படி திருப்பி திருப்பி கேக்குறீங்க 20 அடி 40 அடி ரூம் வச்சுக்கின்னு இப்படி எல்லாம் பண்ணிட்டு அந்த போலீஸ் ஏரியா அது என்ன மேல ஆக்சிடென்ட் இருக்குன்னு அதை கேட்க தூக்கிட்டு ஒரு பொண்ணு எந்த அளவுக்கு நீங்க பேட்டி இன்றும் அதிகமா இருக்குயா பாவம்யா கர்மா உங்களை சும்மா விடாதிங்க

4

• @raviswaminathan8275 · 10 days ago (edited)

கேள்வியை ஒரு சராசரி மனிதனா நினைத்து கேளுங்கள் அதை விட்டு ஒரு பெண் வெளியில் இது  போன்ற பிரச்சனைகளை வெளி கொண்டு வருவதற்கே பயப்படும் சூழலில் நீங்கள் வழக்கறிஞர் போல கேள்வியை இந்த பெண்ணிடம் கேட்பது சரியா? காவல்துறையினரிடம் இது போல நீங்கள் கேட்பீர்களா?

நீங்கள் இந்த காவல் அதிகாரியிடம் உங்கள் சேனல் மூலம் இந்த பிரச்சனைக்கு பேட்டி எடுத்து போடுங்கள்.

யார் பொய் யார் உண்மை என்பதெல்லாம்ஸபோகப் போக தானாகவே வரும். இது போன்று அணுகுவது தவறு இந்த பேட்டி அந்தப் பெண்ணை பிரச்சனையில் தள்ளப் போகிறது.

10

• @pqakeshprakash2896 · 7 days ago

This village innocent girl braverly struggle to get justice.

To be appreciate this girl

• @singarayanalphonse8644 · 9 days ago

This man is a rock.he is not a good man.he is a fool.he is not asking proper question.he is threatening

1

• @NeelaKthangavalu · 6 days ago

Reporter good questioning

• @balaselva1703 · 10 days ago

Idiotic questioning. How can an ordinary citizen question the DSP? The law is in DSP’s hand. Just a layman and they are scared. When an innocent lady is subjected to sexual harassment and it will take time to compose herself. I don’t think the host is doing justice. The host must bring the DSP and question like this. Please don’t demean the victim.

3

• @parthasarathyraghavan5268 · 10 days ago

Venkat is a criminal   Exploiting the hapless woman  He wants her to say  I liked the DSP and kept quiet

2

• @SepastianArockiam · 7 days ago

நீங்க கேள்வி கேட்பது ரெம்ப over ஆக தெரிகிறது கணவா நிலை.....

1

Up next

LIVE

தவெக அரசுக்கு இது வெட்கக்கேடு! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் டி.வி. சோமு காட்டம் | KallakurichiIssue

Jaya Plus · 272 views

LIVE

CM Vijay-யை நேரடியாக வெளுத்து வாங்கிய பெண்கள் | MLA | Collector issue | TVK

Malaimurasu Tv 24X7 · 185K views

LIVE

Kallakurichi Collector Files Complaint Against TVK MLA Arul Vignesh Over Harassment | Ezhilarasan

Newsroom-TN · 6.6K views

LIVE

பெண் அமைச்சர் ஆடியோ லீக்ஸ் : ஜட்டியோட ஜெயிலில் போடுவேன். ஏரியா வசூல் பிரச்சனை...

Maridhas Answers · 394K views

LIVE

KALLAKURICHI ஆட்சியரின் புகார்..| செல்போனில் ஆதாரத்தை காட்டி | மூத்த வழக்கறிஞர் சொன்ன அதிர்ச்சி

Tnnews24 digital · 89K views

LIVE

'Stuck In The Past' | Burnham And Badenoch Trade Blows Over UK-EU Deal

Onlooker UK · 13K views

LIVE

Driver Balakrishnan Case - Judge Asked Checkanurani Police Station CCTV- Henry Tiphagne on CM Vijay

Roots Tamil · 41K views

LIVE

பாஜக பிடியில் விஜய் ? | இது கேடுகெட்ட மாற்றம் ? | யாராலும் முடியாதது வைகோ முடிப்பார்! | Saattai |

Saattai · 163K views

LIVE

திருமண வீட்டில் நடந்த அரசியல் | புது கெட்டப்பில் கலக்கும் விஜய் | OG வைக்கோ ரிட்டர்ன்ஸ் |

Saattai · 691K views

LIVE

Dramatic footage shows Ukraine striking Russian warship off Libya

ITV News · 127K views

LIVE

TVK MLA ISSUE | கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபாச மெசேஜ் சர்ச்சை! இரவோடு இரவாக பாய்ந்த FIR!| INT Wire

INT Wire · 114 views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது வழக்கு ? | களத்தில் இறங்கிய மகளிர் ஆணையம் | வசமாக சிக்கிய தவெக |

Saattai · 1.1M views

LIVE

😥Ra*pe பண்ண கருப்பு முருகானந்தம்? | Divya Sheshadri Exclusive Interview

Sivasankari Talks · 260K views

LIVE

கொளத்தூரில் கனிமொழி. எடுபடுமா விஜய் மேஜிக் ? | Savukku Media

Savukku Media Network · 630K views

LIVE

கள்ளக்குறிச்சி MLA ராஜினாமா? விஜய்க்கு எதிராக 30 IAS அதிகாரிகள். Suman Kavi Interview

ETamil News · 132K views

LIVE

MLA ஆபாச மெசேஜ் விவகாரம் : கலெக்டர் டிரான்ஸ்பர் செய்ய விஜய் திட்டம் !

Maridhas Answers · 292K views

LIVE

Sumathi Megavarnam Interview | Trouble Awaits Kallakurichi MLA | Arul Vignesh | IAS

மின்னம்பலம் · 135K views

LIVE

நீ வரியா ? நான் வரவா…மிரட்டும் பெண் இன்ஸ்பெக்டர்... | Crime Spot | A to Z Hospital #tnpolice

INT Wire · 124K views

LIVE

யார் சொல்வது உண்மை? கள்ளக்குறிச்சி சர்ச்சை வழக்கு: முழு புலனாய்வு | kallakurichi #tnpolice

INT Wire · 5.8K views

LIVE

Burnham: ‘Unthinkable’ for UK to rejoin EU without a referendum

ITV News · 14K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.