மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap
536K views · Mar 8, 2019 · People & Blogs
Comments · 908
@guruguru6674 · 3 years ago
I'm the person affect by this disease and recovered by myself with parents support...i luv my family ❤
50
@sreestime2059 · 2 years ago
இது எவ்வளவு கஷ்டம்... என் மகன் இந்த நோயில் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறான்... பார்த்துக்கொள்வது கடினம்... சுற்றி உள்ளவர்களுக்கு இது புரியாது.. நடிக்கிறான் என்பார்கள் மட்டம்தட்டி பேசுவார்கள்,24- வயதில் இருந்து இப்ப வரை மருந்து மாத்திரைதான் இருந்தும் அத்த + - அவ்வப்போது வரதான் செய்கிறது😢 வேலைக்கு போகிறான் ஆனால் தொடர்ந்து போக இயலாது.. இப்போது எனக்கு வயது 60 எனக்கடுத்து யார் என் மகனுக்கு ஆதரவு?,உடன்பிறப்பும் அவன் நிலையை நம்பவில்லை😢... ஆருதலும் இல்லை,என் கனவரின் வழி வந்த மரபனு நோய்.அவரும் இப்போ உயிரோடு இல்லை இந்த மருத்துவர் சொல்வது உண்மையே.. இன்றுவரை நான் மகனுக்கு மாத மாதம் சிகிச்சை மருந்தும் எடுக்கிரேன் என்னால் முடியவில்லை என். மனம் தலர்ந்து போகுது எனக்கு வயதும் ஆகிறது😢 மற்ற என் இரு மகன்களும் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.. இவனை விட்டுவிட்டு அவர்கள் வீட்டில் நான்மட்டும் காலம் கழியும் வரை இருக்கலாமாம்... இது என்ன ஞாயம்? ஒரு பிள்ளைக்கு அருசுவை உணவும் மற்றோரு பிள்ளைக்கு உப்பில்லா கஞ்சி கொடுக்க மனம் வருமா??😢அதனால் நான் இந்த மகனோடே இருக்கிறேன் ..என்மகனுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்தனை செய்யுங்கள் இதை படிப்பவர்கள் நன்றி
212
@jctamilkavithaigal.9702 · 5 years ago (edited)
அருமையான கேள்விகள்<br>தெளிவான பதில்கள். மாலை<br>முரசு டி விக்கு மிக்க நன்றி 🙏
15
@dr.j.vijayaraghavan.7679 · 6 years ago
மிகவும் அருமையான பதிவு நன்றி .தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...
26
@yousufeesa1901 · 6 years ago
Allahve ellavida mana noigalilirundum ulaga makkal ellarayum kappathu ya allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
180
@ravivarmaravivarma2280 · 3 years ago
நன்றி. அய்யா. சிறந்த. சேவை. வாழ்த்துக்கள்
9
@aab8496 · 5 years ago
Its is very useful for the psychology students. Thank you verymuch. 😍
31
@sentil4985 · 2 years ago
Complicated subject but doctor explained in such a way anyone can understand the subject easily.
6
@syedabdulkadar4086 · 6 years ago
Very clarification explanatation on schizophrenia
13
@VNKT11 · 4 years ago
Interviewer asked very good question
7
@kandasamytouch6552 · 5 years ago
வாழ்வுக்கு முக்கியமான தகவல் இது
7
@selvakumar5367 · 2 years ago
BEST SOLUTION LIFETIME
3
Up next

மனநல மருத்துவத்தின் மாண்பாளர் Psychiatrist Dr.P.ஆனந்தன் | பேசும் தலைமை | Pesum Thalaimai
News7 Tamil PRIME · 111K views

எண்ண சுழற்சி நோய் - Obsessive Compulsive Disorder (OCD) - Psychiatrist Prathap
Psychiatrist Prathap · 88K views

மாரடைப்பா? மனபதட்டமா? - Psychiatrist Prathap
Psychiatrist Prathap · 216K views

மனச்சிதைவின் அறிகுறிகள் இதுதான் - மனநல மருத்துவர் தாரா | Virunthinar Pakkam | JayaTv
Jaya TV · 318K views

தனக்கு தானே பேசிப்பாங்க.. வாழ்நாள் முழுவதும் இருக்கும் மனச்சிதைவு நோய்! | DR Poorna Chandrika
Nakkheeran Nalam · 48K views

மருத்துவர் பூர்ண சந்திரிகாவின் தெளிவான விளக்கம்..Poorna Chandrika | Neeya Naana | Mercury
MERCURY · 75K views

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட? மனநல மருத்துவ ஆலோசனைகள் | Doctor On Call | Puthuyugam TV
PuthuYugamTV · 65K views

Personality disorder: Symptoms & treatment 1/2 | Doctor Naanga Eppadi Irukanum | News7 Tamil
News7 Tamil · 108K views

மன சிதைவு நோய் - Schizophrenia - மனசே மனசை கவனி - Episode 33 - Mind Your Mental Health in Tamil
மனசே மனசை கவனி · 51K views

மருத்துவ முரசு - மனநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ? - 03/10/2017
Malaimurasu Tv 24X7 · 48K views

மருத்துவம் கேள்விகள் ஆயிரம் - சிறப்பு நேரலை நிகழ்ச்சி (10.04.2022) | Dr.P Anandhan | Psychiatrist |
NewsJ · 13K views

மனசோர்வில் இருந்து வெளிவர உதவும் பயனுள்ள குறிப்புகள் - Psychiatrist Prathap
Psychiatrist Prathap · 488K views

#stress and Schizophrenia? I மன அழுத்தம் மனசிதைவு நோய்க்கு வழிவகுக்குமா?
Athma Hospitals · 17K views

மனச்சிதைவு நோய் அறிகுறிகள் | Manasithaivu noi | Manachithaivu noi | Schizophrenia in tamil | Doctor
Doctor Interview · 57K views

இரட்டை மனநிலை நோய் - காரணமும், தீர்வும்! Doctor On Call | Puthuyugam TV
PuthuYugamTV · 86K views

Schizophrenia Explained (Tamil) | மனச்சிதைவு நோய் | Dr.Gautami #psychosis
Dr Gautami Thirumalaisamy · 35K views

Bipolar disorder [இருதுருவ மனநோய்] என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? -- Psychiatrist Prathap
Psychiatrist Prathap · 126K views

Understanding Schizophrenia (Tamil)
Fortis Mental Health and Behavioural Sciences · 35K views

OCD மற்றும் Depression வருவதற்கு காரணம் இதுதான் | Obsessive Compulsive Disorder
News7 Tamil Health · 52K views

The difference between "Psychiatrist" and "Psychologist" 1/2 | Doctor Naanga Eppadi Irukanum |
News7 Tamil · 148K views