Ads skipped

🔴திடீரென உடைந்த கிளிநொச்சிக்குளம் வெளியேறிய லட்சக்கணக்கான மீன்கள்

142K views · Nov 21, 2026 · Entertainment

Comments · 52

• @DayaniMagalingam · 2 days ago

கிளிநொச்சியில் இருக்கும் எனக்கு இந்த சம்பவம் தெரியவில்லை உங்கள் வீடியோ பார்த்தே அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.

3

• @Mose-c7e · 3 days ago

அந்த இடத்தில வாளுகிறவர்கள் இதைதான் தொழிலாக செய்து நம்பி வாள்கிறார்கள் இதர்க்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை மீன் கடல் சம்மந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கு வாள்வாதரங்களை அரசிடம் பெற்று கொடுக்கவேண்டும் சகோதரா

5

• @manickawasagarsubramanian7900 · 2 days ago

இது மிகவும் சேறும் சகதியுமாகத் தெரிகிறது.
அசுத்தமான தண்ணீர், அந்த மீனை உண்பது எவ்வளவு பாதுகாப்பானது? அங்கே முதலைகள்🐊 ஏதேனும் உள்ளனவா? கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால்,
உண்பவர்கள் மிகவும் நோய்வாய்ப்படலாம்.
நல்லதே நடக்கும் என நம்புவோம்:

3

• @shandrantharsan4697 · 2 days ago

இந்த மதகு என்பது சமநிலையில் உள்ள மதகு இதனால் இங்கு மீன்கள் எல்லாம் வெளியேற வாய்ப்பு உண்டு இதுக்கு அமைய அந்த குலத்தை  கொஞ்சம் ஆழம் ஆக்கினால் நீர் என்பது சமநிலை  இல்லாது மேலதிக நீர் மட்டும்தான் வெளியேற மதகு வைத்துக் கொள்ள வேண்டும்.

2

• @waranbala607 · 2 days ago

பார்பதற்கு அழகாக இருந்தாலும் கேட்பதற்கு கஸ்ட மாக தான் இருக்கிறது 😢😢😢😢 இரண்டு கதவுகள் முக்கியம் 😢😢

3

• @Mose-c7e · 3 days ago

நான் அந்த குளத்துக்கு பக்கத்தில் உள்ள சேச்சில் ஒரு வருடமாக இருந்திருக்கிறேன் மற்றப்படி உங்க பணி சிறப்பாக உள்லது

2

• @kanagarathnamsenthooran · 2 days ago

உண்மையில் பேரிழப்பாகும். மீன்பிடி, விவசாயம் இரண்டிற்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். விரைவில் நல்ல நிலைமைக்கு திரும்பவேண்டும்.

2

• @RanjithkumarJeyaruban · 3 days ago (edited)

கிளிநொச்சி குளத்தை நம்பி வாழ்வாதாரம் மேற்கொள்ளும் விவசாயிகள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குளத்தை விரைவாகச் சீரமைத்து நீர்ப்பாசன வசதிகளை மீளமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மீன்பிடி மற்றும் விவசாயச் செய்கையை மீள ஆரம்பிக்கத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

மேலும், குளம் உடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே முதன்மையான கடமை!

3

• @Ramac-i17 · 3 days ago

Very Good and Brave Coverage!

2

• @Kalasothy-sk2fk · 3 days ago

2

• @Saru-pj9jq · 6 hours ago

Naanum Kilinochchi thaan enakku intha video paaththu thaan theriyum 🖤

1

• @WaranLogeswaran · 1 day ago

நான் இப்படியான மீன் சாப்பிடவில்லை

1

Up next

LIVE

💥சற்றுமுன் கனமழையால்⛈️வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்😲| at Jaffna Point Pedro

Sun Thanesh · 10K views

LIVE

🚨திடீரென குளத்தில் செத்து மிதந்த ஐப்பது லட்சத்துக்கும் அதிகமான மீன்கள்!கிளிநொச்சியில் நடந்த்து என்ன?

ulaathal podiyan · 26K views

LIVE

games in youtube

AIstoryand cooking · 24 views

LIVE

சற்றுமுன் நல்லூரில் பற்றி எரிந்த தீ !கொட்டும் மழையில் நடந்த அற்புதம்? 2026 பார்க்காத காட்சிகள்

VITHU DOT · 6.4K views

LIVE

🔴கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்ட பஸ் வெள்ளோட்டம்

JK World tamil · 93K views

LIVE

Sri Lanka's African Community Is Disappearing… 💔

Go With Sue · 13K views

LIVE

பொலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறை! யாழில் இருவர் கைது!

TAMIL ADIYAN · 24K views

LIVE

பாட்டில் பெட்ரோல் போடா மாட்டேன்| Ramam Raghavam movie | Samuthirakani, Harish Uthaman,

NEW TRENDS ENTERTAINMENT · 501K views

LIVE

தீடீரென இறந்த இலட்சம் மீன்கள்!!!

Kandeepan views · 6.5K views

LIVE

🔴இளைஞனின் தனி முயற்சியால் நவீன விவசாயம் ஆளுநர் பாராட்டு

JK World tamil · 52K views

LIVE

எனது திருகோணமலை கடையில் களவு போன பல லட்சம் ரூபாய்!

Tamil Bros · 64K views

LIVE

🔴ஆனையிறவு 1990 இடம்பெயர்ந்து திரும்பி வராத தட்டுவன்கொட்டி மக்கள்

JK World tamil · 20K views

LIVE

💥அக்டோபர் மாதம் கூடை கூடையாக கரை வந்த மீன்கள்😲அந்த வருடம் என்ன ஒரு மலிவு👌

Sun Thanesh · 10K views

LIVE

மஹிந்தவின் 67 விமானப் பயணங்கள் 😲 வெளியான தகவல்கள் | Rj Chandru Report

Rj Chandru Report · 64K views

LIVE

சற்றுமுன் மஞ்சள் Gas நீல Gas ஆக மாறிய அதிசயம் - கொந்தளித்த அக்குட்டி | Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum · 10K views

LIVE

13 இலட்சம்தான் வவுனியா ஓமந்தையில் 13 ஏக்கர் காணி விற்பனைக்கு

எங்கள் நிலம் | Engal Nilam · 2.5K views

LIVE

🔴கடும் வெள்ளத்தில் எழுச்சிக்கொண்ட இராமநாதபுரம் மாவீரர் நாள்

JK World tamil · 1.6K views

LIVE

🔴ஒருநாள் இரவில் நிரம்பிய கிளிநொச்சி குளம் மகிழ்ச்சி | kilinochchi tank

JK World tamil · 6.6K views

LIVE

இதை சமைத்து சாப்பிட்டால் இறைச்சி கறியை மறந்து விடுவீங்க | village lifestyle ♥️ | VANNI VLOG

VANNI VLOG · 18K views

LIVE

நல்லூரில் மாவீரர் நினை வாலயத்தில் முஸ்லீம்களின் வியக்கும் செயல்! இன்று நடந்த சம்பவங்கள்?

VITHU DOT · 18K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.