Ads skipped

பக்தர்கள் கொண்டாடும் பாம்பன் ஸ்வாமிகள் | Paamban Swamigal | #paamban #siddhar

37K views · Jul 27, 2024 · Travel & Events

Comments · 52

  • @kingking-zp9pr · 1 year ago

    நானும் திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதிக்கு போன வாரம் வியாழக்கிழமை சென்றிருந்தேன் எனக்கு போக வேண்டும் என்று திட்டமெல்லாம் போடவில்லை திடீரென்று போக வேண்டும் என்று நினைத்தேன் நானாக கிளம்பி சென்று விட்டேன் மொபைலில் மேப் போட்டுக் கொண்டேன் ஒரு சில இடம் வழி கேட்டுக் கொண்டேன் அங்கே போய் சாமி கும்பிட்டு விட்டு அன்னதானத்திற்கு காய் கட் பண்ண முடியுமா என்று கேட்டார்கள் ஒரு சில  காய்கறிகளை கட் பண்ணி கொடுத்துவிட்டு என் மனதார மிகவும் சந்தோசமாக செய்து கொடுத்துவிட்டு மறுபடியும் அவருடைய ஜீவசமாதிக்கும் முன்பாக அமர்ந்தேன் அமர்ந்த ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தேன் பின்பு மௌனமாக கண்களை மூடி அவரை நோக்கி தியானம் செய்ய ஆரம்பித்தேன் அப்பொழுது அவரிடம் அப்பா பாம்பன் ஐயா எனக்கு உங்களுடைய ஆசை வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் தியானத்தில்  ஒரு வயதான ஆண் நான் கண்மூடி இருக்கும்போது என்னை அம்மா அம்மா என்று கூப்பிட்டார்கள் நான் கண் திறந்து பார்க்கிறேன் என்று கையில் முல்லைப் பூவே கையில் கொடுத்து வைத்துக் கொள் என்று சொல்லிவிட்டு சில நிமிடங்களில் போய்விட்டார் அத்தனை பேர் இருக்கும்போது அவ்வளவு கூட்டமாக இருந்தது அங்கே அத்தனை பேரையும் விடுத்து என்னிடம் வந்து அந்த பூவை என் கையில் கொடுத்து வைத்துக்கொள் என்று சொல்லி நிமிடங்களில் மறைந்து விட்டார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் எனக்கு அப்படியே ஒரே அழுகை இது எப்படி சாத்தியம் ஆசி கொடு என்று கேட்ட மாதிரி நிமிடமே வயதானவர் வந்து பூவை கொடுத்துவிட்டு வைத்துக் கொள் என்று சொல்லி சென்றுவிட்டார் அப்போ பாம்பன் சுவாமி அங்கே இருக்கிறார் தானே  இது உண்மை எனக்கு போன வாரம் நடந்தது அனைவரும் சென்று அவருடைய ஆசியைப் பெறுங்கள்

    31

  • @குமரன்1436 · 2 years ago

    ஓம் முருகா..<br>பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

    11

  • @srisripandurangatrust7978 · 1 year ago

    ஸ்ரீ ஸ்ரீ &nbsp;பாம்பன் சுவாமிகளின் பாதார விந்ததற்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏

    3

  • @ramaneik2939 · 2 years ago

    சித்த புருஷர்கள் மக்களின் நலனுக்காகவே இன்று வரை வாழ்கின்றனர் அந்த வரிசையில் பாம்பன் சுவாமிகள் அருளிய அத்தனை விஷயங்களையும் தொகுத்து வழங்கிய டாக்டர் சீ. வசந்தி அவர்களுக்கு நன்றி. 🎉

    16

  • @srisripandurangatrust7978 · 1 year ago

    சற்குரு திருவடிகளே சரணம் &nbsp;வெற்றி வேல் &nbsp;வீரவேல் ஞான வேல் வேல் வேல்

    4

  • @srisripandurangatrust7978 · 1 year ago

    திருமுல்லைவாயில் பக்தரின் &nbsp;சொற்பொழிவுகள் &nbsp;அருமை வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹோரா

    3

  • @travelingworld7707 · 1 month ago

    Om Muruga blessing all people ❤

  • @sandhyaashokraj2619 · 7 days ago

    Om Muruga

  • @srisripandurangatrust7978 · 1 year ago

    வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹோரா பழநி தண்டாயுதபாணிக்கு ஹரஹோரா

    2

  • @kamalmugesh · 2 years ago

    எங்களுக்கும் உங்களை தரிசிக்க வாய்ப்பு கொடுங்கள் ஐயா பாம்பன் சாமிக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    9

  • @SriBalamurugan2222 · 1 year ago

    நன்றி முருகா ❤❤❤❤

    6

  • @lalithag6886 · 1 year ago

    Yesterday &nbsp;I went this temple. I believe swamigal &nbsp;soon he will do a miracle in my life

    1

Up next

LIVE

பாம்பன் ஸ்வாமிகள் அற்புதங்கள் | கும்பாபிஷேகம் முன்னோட்டம் | 12-07-2024

Mani Talks · 63K views

LIVE

Pamban Swamigal of Chennai: The Eternal Murugan Devotee & Living Legacy

PARIHARA STHALAMS · 55K views

LIVE

Experiences of Pamban Swamigal’s Samadhi Nishtai / 97th Maha Gurupooja Festival

பொன்னம்பல சுவாமிகள் சத்சங்க அறக்கட்டளை · 320K views

LIVE

This is no ordinary monk, this is a life-changing Thiruvulam! | Pamban Swamigal | Murugan

Dinakaran News · 11K views

LIVE

Divine Experience on a Full Moon Day | Pamban Swamigal Temple Vlog✨🙏🏻

Dinesh On Duty · 10K views

LIVE

திருவான்மியூர் அருகில் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த ஜீவ சமாதி - சிவாலயங்கள்! | Sithan Pokku

Sithan Pokku · 91K views

LIVE

பாம்பன் சுவாமிகள் சொன்ன உயிர் ரகசியம் | Jayam S K Gopi | Pamban Swamigal Temple Tour Thiruvanmiyur

Galatta Divine · 149K views

LIVE

சென்னையில் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சித்தர் பீடமா? | Siddhar Sachidhanandhar | Sharanya Turadi

Sharanya Turadi · 121K views

LIVE

முருகரிடம் நெருங்க வைக்கும் இடும்பன், பாம்பன் சுவாமி வழிபாடு | Palaru Swamigal | Parigaram

Galatta Divine · 46K views

LIVE

90 வருடங்களுக்கு முன் ஜீவசமாதி அடைந்த மகானின் கதை | பாம்பன் சுவாமிகள் Temple Tour | Neels

Neels · 688K views

LIVE

Maha Periyava | 'மகாபெரியவரின் பாதம் பட்ட இடத்தில் கோயில் அமைந்தது அவரின் MasterPlan தான்'| Mylapore

Sakthi Vikatan · 68K views

LIVE

மறைக்கப்பட்ட பாம்பன் சுவாமிகளின் உண்மைகள் | #pambanswamigal #murugan

Skandha Guru · 17K views

LIVE

13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் | Marmam | Vasanth TV

Vasanth TV · 136K views

LIVE

Pamban Swamigal Temple Darshan 🙏#miracles #miracle #vel #velmaral

எல்லாம் சாய் செயல் · 31K views

LIVE

பாம்பன் சுவாமிக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் - JSK Gopi | Pamban Swamigal Vaalntha Veedu

IBC Bakthi · 59K views

LIVE

[RE] | குரு அருள் | குருஜி முரளிதர ஸ்வாமிகள் | Guruji Muralidhara Swamigal |Jayanthi Celebrations

Yogi Ramsuratkumar Glimpses · 35K views

LIVE

முருக பக்தியின் உச்சம்! பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை, அதிசயங்கள் & வரலாறு | Special Podcast

Hey Tamil · 65K views

LIVE

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

Aanmeega Manam · 3.3M views

LIVE

பாம்பன் சுவாமி கோவிலின் பௌர்ணமி அர்த்த ஜாம பூஜை | Pamban Swamigal Jeeva Samadhi Poojai

Arrowroots Bakthi · 29K views

LIVE

பாம்பன் சுவாமிகள் சொன்ன 8-ன் ரகசியம்..கொட்டும் பலன்! - Vidya Karthick | Pamban Swamigal | IBC Bakthi

IBC Bakthi · 27K views

LIVE

🔴 "பாம்பன் சுவாமிகள் பற்றி மறைக்கப்பட்ட உண்மை!" | முருகன் நேரில் காட்சி தந்தாரா ? #pamban #murugan

Mani Talks · 1.7K views

LIVE

பாம்பன் சுவாமிகள் | ப்ரணதார்திஹரன் | Pamban Swamigal | PranatharthiHaran | Eppo Varuvaro

அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam} · 100K views

LIVE

Pamban Swamigal, who solves karmic problems / Pamban swamigal Jeeva samadhi Thiruvanmiyur.

Surendara Arjuna · 69K views

LIVE

நம்மைக் காக்கும் மந்திரமாக பாம்பன் சுவாமிகள் கூறியது மேடை சொற்பொழிவு | Desa Mangaiyarkarasi

Athma Gnana Maiyam · 604K views

LIVE

மகா பெரியவர் கனவில் வந்து சொன்ன வார்த்தை.. மெய்சிலிர்க்க வைக்கும் Mylapore Mahaperiyava Temple

Guru | குரு · 68K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.