Ads skipped

black Magic,பில்லி ,சூனியம் vs பாபு ஆவியுடன் பேசிய ரகசியங்கள் | Lalgudi gopalakrishnan about vs babu

127K views · Nov 22, 2026 · News & Politics

Comments · 135

  • @KarunanithiKaruna-v3y · 1 day ago

    எல்லாம் தெரிந்த ஜோசியரே செஞ்சு பெண் குழந்தையை கண்டுபிடித்து கொடுக்க வழி செய்யுங்கள் ஐயா

    28

  • @mohamedm1166 · 1 day ago

    இந்த ஆளு மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கிறார். உள்ள புடிச்சு போடணும்.

    6

  • @DeepaSelvan-s3i · 1 day ago

    அறிவுபூர்வமான செய்திகளே எங்களுக்கு தேவை.

    6

  • @sudhamanickam7698 · 2 days ago

    கண்ணால் பார்ப்பது பொய் காதால் கேட்பது மெய் அதேபோல நீங்க சொல்வது எதையும் நாங்கள் நம்ப மாட்டோம்

    29

  • @PremalathaManiccavelou · 1 day ago

    இறப்பை மறைத்தால்தான் தொகுதியில் உடனடி தேர்தலை தள்ளிவைக்கலாம் அதனால்தான்,இவனெல்லாம் ஜோசியக்காரன்😂😂😂

    14

  • @DeepaSelvan-s3i · 1 day ago

    இவர் மாதிரி ஆட்களைகளை பேட்டி எடுத்து தமிழ் நாட்டு மக்களை அறிவீலிகள் ஆக்க முயற்சிச்சீக்கிறீர்.

    5

  • @kumarinagarajan1146 · 2 days ago (edited)

    வி எஸ் பாபு குடியால் உடல் நிலை பாதித்தது.   எப்போதும் தண்ணி தண்ணி பார்ட்டி கந்து வட்டி ரவுடி கட்ட பஞ்சாயத்து வேறு.   இந்த ஜோசியர் கூறுவது பொய்

    14

  • @annasamykalaimani987 · 17 hours ago

    இது தேவையில்லாத ஆணியை புடுங்கற வேலை. கொஞ்ச நஞ்சம் சிந்திக்கிற மக்களையும் மடையர்களாக்கி பணம் பண்ணும் மோசமான வேலை. இதையும் ஒரு நிகழ்ச்சி ன்னு பேட்டி எடுத்ததே அயோக்கியத்தனம்.

    3

  • @arumugamsanmugam · 1 day ago

    2027 டிசம்பருக்குள் ஒரு பெரிய அரசியல் தலைவர் இறந்துவிடுவார் என்று கூறும் இந்த ஜோதிடர் அவருக்கு ஏதாவது பில்லி, சூனியம் வைத்துவிட்டாரோ? என்ற சந்தேகம் எழுகிறது.

    9

  • @venkatesan183 · 21 hours ago

    அந்த ஆவி கிட்ட செஞ்சு குழந்தை எங்க இருக்கு என்ன ஆச்சுன்னு கேட்டு சொல்லுங்க பார்ப்போம்

    4

  • @sreedharen5205 · 19 hours ago

    இன்றைக்கு ஜோசியர்கள் மந்திரவாதியாக மாறிவிட்டர்கள் போல

    2

  • @theroutetodivine7374 · 1 day ago

    மாந்திரீகம்... ஏவல், பில்லி, சூனியம் செய்வினை வாக்கியம் தோஷம்.. எல்லாம் உண்டு.... நல்லது செய்பவர்கள்,தான தர்மங்கள் செய்து நல்லது செய்ய வேண்டும்... அப்படி பட்டவர்களை எந்த தீங்கும் செய்யாது.... பிரார்த்தனை Prayer சிறந்தது.... நல்லது செய்யுங்கள்....

    8

Up next

LIVE

''என்ன வெங்காயம் மாற்றம் செய்தார் விஜய்?'' CM-ஐ விளாசிய அண்ணாமலை!

Sathiyam News · 6.5K views

LIVE

குழந்தைகள் மாயம் பின்னணி என்ன? கொளத்தூர் தொகுதி யாருக்கு சாதகம்? ஜீவநாடி ஜோதிடர் பாபு

Vendhar TV · 140K views

LIVE

இளம்புரட்சிதலைவி த்ரிஷா பேரவை | சூடிபிடிக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம் | தஞ்சையில் கருகும் நெற்பயிர்

Saattai · 348K views

LIVE

கலெக்டர் பத்மஜா ,அருள் விக்னேஷ் மீது கொடுத்த புகார் வெளியானது | Q&A with Trishaktiyar | EP:167

Channel 5 Tamil · 7K views

LIVE

Sonia’s Book Under Fire! 📚 | Rajiv’s Assassination: Truth Hidden? | Who Were the Militants?🤔

RAAVANAA ராவணா · 17K views

LIVE

CM Vijay-ன் 6 மாத ஆட்சி எப்படி இருக்கு? - Radha Ravi Interview | V.S.Babu | Kalaignar

kumudam and 3 more · 252K views

LIVE

The Mystery Behind VS Babu's Downfall, Predicted Back Then by Astrologer Gopalakrishnan | Tower N...

Tower News · 162K views

LIVE

NVIDIA கொடுத்த மறுவாழ்வு! அமெரிக்கச் சந்தைக்கு அடுத்து என்ன சவால்? Ravikumar RK

RAVIKUMAR RK · 4.6K views

LIVE

Suki Sivam Speech on Thiruparankundram Deepam Issue | CM Vijay, Modi, GR Swaminathan & H Raja

Tribes · 108K views

LIVE

Shanavas Interview: ஸ்டாலின் போல நில்லுங்க விஜய்! தீர்ப்பா இது? | The Debate | Thiruparankundram

The Debate · 137K views

LIVE

🔴Journalist Ayyanathan Exclusive | மரணத்தின் பின்னால் இருக்கும் மர்மம் ? பதைபதைக்கும் தகவல்

F T P Tamil · 32K views

LIVE

2027-ல் ராஜயோகம் பெறும் 4 ராசிகள் 😍 | 2027 புத்தாண்டு ராசி பலன் | New Year Rasi palan 2027

Behind Bakthi · 426K views

LIVE

🔴Journalist Ayyanathan Exclusive | மரணத்தின் பின்னால் இருக்கும் மர்மம் ? பதைபதைக்கும் தகவல்

F T P Voice · 8.3K views

LIVE

இந்த தோசை கல்லை பயன்படுத்தினால் முடி வளரும் | Hair fall and hairgrowth tips | Dr.v.Madhavan

Doctor Plus · 50K views

LIVE

அறையில் ஜெயவுக்கு நடந்த கொடுமை? MGR துப்பாக்கியால் விரட்டினார்? இதுவரை வெளிவராத? -தமிழாபாண்டியன்

BBT Cinema · 37K views

LIVE

Trichy Sruya Interview: CALL RECORD-ஐ விஜயிக்கு அனுப்பிய அண்ணாமலை... | தவெக MLA-விடம் நடத்திய பேரம்

Thamarai TV · 16K views

LIVE

Did Vijay come in disguise as a woman..? A secret temple visit..? Andaal Chokkalingam breaks the ...

TJ 360 · 152K views

LIVE

| Tower News |

Tower News · 37K views

LIVE

Lalgudi 11/23/2026

Rudran Astro · 5.2K views

LIVE

Lalgudi Part 2

Tower News · 178K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.