மூன்று நாற்சாரோடு ஓர் வீடு கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமம் | Sivapoomi
18K views · Dec 8, 2021 · Entertainment
Comments · 38
@wijaymuththaiah5193 · 4 years ago
ஆறு திருமுருகன் அவர்களே உங்கள் தொண்டு மென்மேலும் வளர நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்.
12
@alot2lovenature_Mrs_ShantiRaju · 4 years ago
கலியின் ஆதிக்கம் இல்லாத ஒரே இடம் இந்த சிவபூமி ஆசிரமம் என்பேன்!<br>நன்றி ஐயா உங்கள் கருணையின் சேவைக்கு.
9
@tmurali1067 · 4 years ago
சிவபூமியில் மீண்டும் அவதரித்த ஆறு திருமுருகன் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🇨🇦🙏🇨🇦🙏💐🇨🇦🙏
8
@sakthysatha1780 · 4 years ago
திரு ஆறு திருமுருகன் ஐயா 🙏🙏🙏🙏🙏
8
@sakthysatha1780 · 4 years ago
மிகவும் சிறப்பான Video 👍👍👍<br>ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
8
@vinogitharajasingam6267 · 4 years ago
வாழ்த்துக்கள் ஐயா🙏🏽
7
@knagapooshani2497 · 4 years ago
மிகப்பெரும் சேவை.<br>கடவுள் துணை
3
@gowriguru8857 · 4 years ago
ஆதரவற்ற உறவுகளுக்கு ஆதாரமாய் விளங்கும் ஆறுதிருமுருகன் அவர்களின் நற்பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவதாக.
2
@thiruchchelvimanivannan3698 · 4 years ago
ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கிறது அதனாலத்தான் அதே இடத்தில் அமைகிறது இன்னும் பல்லாண்டுகாலங்கள் நீங்கள் வாழவேண்டும் திருமுருகன் அண்ணை இன்னும் இப்படி நிறைய இன்னும் மென்மேலும் வளர வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்னாலும் முடிந்த உதவி செய்வேன்,♥
3
@malarvilzhiratnasabapathy4971 · 4 years ago
இந்த சிவபூமி இல்லத்திற்கு உதவிய எல்லா தமிழ் மக்களும் என்றென்றும் நலமுடன், வளமுடன், நிறைந்து வாழ்க. இதில் வாழும் எல்லா முதியவர்களும் தங்களது மிகுதியாக இருக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள், ரசித்து, சுவைத்து சாப்பிடுங்கள். இதில் கடமையாற்றும் எல்லா இளம் தலை முறையினருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். இதனை நன்றாகவே நடத்தும் உங்களுக்கும் பாராட்டுக்களும், இறைவனது ஆசிகளும். தொடரட்டும் உங்களது நற்பணிகள். இதனை இன்று பார்த்த நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். எல்லோருக்கும் வயது போகும். இதனை நன்றாகவே தொகுத்து வளங்கிய தம்பிக்கும் நன்றிகள். வாழ்க வளமுடன். உண்மையை என்றுமே அழிக்க முடியாது. உண்மை என்றுமே நின்று வாழும்.
3
@thamayanthinaguleswaran8664 · 4 years ago
ஐயா எல்லாம் இறைவன் திருவருள்.
3
@theneshselvanaugustinegnan7864 · 4 years ago
உங்கள் முயற்சி அளப்பரியது ஐயா
3
Up next

அநுரவின் உத்தரவுகளுக்கு எதிராக தமிழர் பகுதிகளில் படையினர் அடாவடி | Seithikalukku Appal
IBC Tamil TV · 6.1K views

எழில்மிகு அரியாலை | வணக்கம் தாய்நாடு | Ariyalai
Vanakkam Thainadu · 6.1K views

வவுனியாவில் இப்படியொரு இடமா? Tiktok வீடியோ கூட எடுக்கலாம்!
Jeyakanthan Vlogs · 2.8K views

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay
The Debate · 5.5K views

இலங்கையின் வரலாற்றுப் பொக்கிஷம்! சங்கமித்தை கொண்டு வந்த அரச மரத்தை நேரில் பார்த்தோம்!
Thulasi Vlog · 1K views

கல்வியில் தலை நிமிரும் தமிழர் தாயகம் சர்வதேசப்பட்டங்களை வழங்க இருக்கும் NORTHERN UNI | Education
IBC Tamil TV · 1.3K views

அங்கே த்ரிஷா; இங்கே லிமினி ராஜபக்ஸ!! | மூளை இருந்தாத்தானே யோசிப்பீங்க?? அர்ச்சுனாMP
CGC Talk Shop · 15K views

ஸ்ரீலங்காவில் துவங்கும் முருக தத்துவம் - Sivagangai Nagadeepa | Siddhargal Ulagam | IBC Bakthi
IBC Bakthi · 9.4K views

Public appeal from Jaffna Teaching Hospital | The current state of the Emergency Treatment Unit!!
IBC Tamil News · 4.7K views

அநுரவின் உலங்கு வானூர்திகள்! அம்பலமான இரகசிய பேச்சுவார்தை!! | Sri Lanka News | Samakalam
IBC Tamil TV · 1.4K views

கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயில் | Keerimalai | Keerimalai Naguleswaram Kovil
IBC Tamil TV · 15K views

சைவ மணித்தீவு அனலைதீவு | Analaitheevu | வணக்கம் தாய்நாடு | Vanakkam Thainaadu
Vanakkam Thainadu · 16K views

🔴 LIVE திருவண்ணாமலை மகா தீபம் 2026 | அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் | Karthigai Deepam
uyirmei247 · 5.6K views

How Empress Sisi’s Funeral Took Place After Her Brutal Assassination (1898)
Historische Pfade · 173K views

பொட்டு அம்மான் கூறிய உண்மை! விடுதலைப்புலிகளின் தடை! | Srilanka Tamil News | Jaffna
Jaffna Press · 776 views

இதுதான் சிவ தத்துவம்- Naga Deepa | Lord Shivan | Maha Shivarathiri Explain
IBC Bakthi · 4.5K views

Suki Sivam Speech on Thiruparankundram Deepam Issue | CM Vijay, Modi, GR Swaminathan & H Raja
Tribes · 153K views

மன்னார் துயி*லுமில்லமொன்றின் பின்னணி தகவல்கள்!
Jeyakanthan Vlogs and JK Report · 5K views

🔴LIVE: Thiruvannamalai | அண்ணாமலையாருக்கு.. மலையில் இருந்து நேரலை | Thiruvannamalai Maha Deepam
PuthiyathalaimuraiTV · 60K views

Attack on Hindu College teacher in Kokuvil
IBC Tamil News · 5.9K views