Ads skipped

Last Pattimandram of Solomon Papiah | Full Show | Vinayagar Chaturthi Special Show 2026 | SunTV

1.3M views · Sep 14, 2026 · Entertainment

Comments · 709

  • @VasanthiMadhavan-k1c · 2 weeks ago

    90வயது ஆனாலும் ஆரம்பத்தில் பார்த்த மாதிரி இருக்கார் 9oவயதிலும் கம்பீரமான ஓரு தோற்றம் சூப்பர்

    251

  • @arunkumarpeter7840 · 2 weeks ago

    சிவகாசி மண்ணில் தன்னுடைய கடைசி உரையை நிறைவு செய்து மறைந்து விட்டார்...

    245

  • @sathishkumarduraisamy86 · 2 weeks ago (edited)

    Whenever a festive season, I used sit this 1hr time, one and only for our தமிழ் தாத்தா . Now I am going to miss his presence 😢 Rest in peace ஐயா 🙏

    476

  • @madhavank4568 · 2 weeks ago

    ஐயாவின் இழப்பு நெஜமாவே மனசுக்கு ரொம்ப கனமாக இருக்கு

    365

  • @madhavank4568 · 2 weeks ago

    ஐயா இல்லமால் இனி பட்டிமன்றத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை

    188

  • @ramachandransakthivel1023 · 2 weeks ago

    ஐயா வுக்கு இருந்த தமிழ் மீதான காதல் காலத்திற்கும் மறையாது..வாழ்க தமிழ். வளர்க தமிழ் ..வாழ்க ஐயாவின் புகழ்

    93

  • @saraj-j8m · 2 weeks ago

    ஐயா சாலமன் பாப்பையா அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி

    168

  • @Jayan. · 2 weeks ago (edited)

    எவரையும் வெறுக்காதவர் ஆனால் எவரையும் தூக்கிநிறுத்துபவர்......<br>வறுமையில் வாடியவர் ஆனால் வாழ்ந்து காட்டியவர்.......அந்தகாலத்து மனிதர் ஆனால் இன்றைய காலத்தினரும் விரும்பப்படத்தக்கவர்....... கறுப்பானவர் ஆனால் காந்தக் குரல் வசீகரர்(ன்).......<br>எளிமையானவர் ஆனால் ஏழைகளின் ஆசான்.......<br>படித்தவர் ஆனால் பண்பு நிறைந்தவர்........எல்லா வயதினரையும் சிரிக்க வைத்தவர் ஆனால் இன்று எல்லோரையும் அழ வைத்துவிட்டார் ......ஓயாமல் உழைத்த தமிழ் ஓய்வெடுக்கின்றது.❤❤❤

    139

  • @Padaithavaninadimai · 2 weeks ago (edited)

    ஐயாவை பார்த்து வளர்ந்த எம் போன்றவர்களுக்கு ஐயாவின் இழப்பு மிகக்கடினமானது.... 90&apos;ஸ் கிட்ஸ்கள் இழந்த பல அற்புதங்களில் ஐயாவும் ஒன்று....

    55

  • @SM-M6r93H-user · 2 weeks ago (edited)

    அனைத்து பண்டிகை நாட்களிலும் அந்நாளில் அனைவர் மகிழ்ச்சியின் தொடக்கத்திலும் இருந்த ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்து என்றும் இருப்பார்..🙏🏽🙏🏽🙏🏽🥀

    90

  • @r.gowthamgowtham8467 · 2 weeks ago

    That last speech &quot; Ayya vidaipetrar&quot;😢😢😢

    121

  • @PadmanabhanAnanth · 2 weeks ago

    In the last 30 years I’ve watched almost all of Solomon Pappaiah’s Pattimandram and Thirukural lectures on Sun TV. At 90, he completed his m anchoring of this final social debate programme and breathed his last just four days away. After APJ Abdul Kalam’s demise, Pappaiah’s demise has brought TN the most anguish. &nbsp;Thank you Sun TV for finding this amazing gem. RIP Pappaiah.

    101

Up next

LIVE

Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program

Sun TV · 11M views

LIVE

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath

Gobinath · 337K views

LIVE

பாராட்டு மழையில் TVK ,NTK | வெடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி | சம்பவம் செய்த அருண்ராஜ் | TPAS

Arasiyal Sadhurangam · 11K views

LIVE

இன்றைய குடும்பங்களில் பரிதாபத்திற்குரியவர்கள் யார் ? | Pattimandram | #Throwback

Sun Life · 867K views

LIVE

🎤 சாலமன் பாப்பையா | சுவடுகளைத் தேடி

KKV Media Ventures · 5.4K views

LIVE

தமிழர்களின் கனவு தேசம் | Canada 🇨🇦 EP 03 | Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs · 423K views

LIVE

திறமைகளின் தாயகம் | கவலையை மறக்க l Thenkachi Ko Swaminathan | Indru Oru Thagaval | இன்று ஒரு தகவல் |

2k Era · 3K views

LIVE

JFW Achievers Awards 2026 Full Episode | Pepsi Uma | Varalaxmi | Simran | Shweta Mohan | JFW

JFW Binge · 139K views

LIVE

Avani Vanthathu Vinayagar Chaturthi Piranthathu 2025 | ஆவணி வந்தது விநாயகர் சதுர்த்தி பிறந்தது 2025

Symphony · 8.8M views

LIVE

India vs West Indies 2nd ODI Full Highlights 2026 | IND VS WI

Ghazi Shan · 530K views

LIVE

சுதந்திர தின சாலமன் பாப்பையா பட்டிமன்றம் | ஆண்களா? பெண்களா? | நகைச்சுவை சிறப்பு பட்டிமன்றம் 2026

TN பேச்சு · 111K views

LIVE

படிப்பு அவசியம் vs படிப்பு அவசியமில்லை | Pattimandram | Solomon Pappaiah | #Throwback |Sun Life |

Sun Life · 1M views

LIVE

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65

Saattai · 257K views

LIVE

அந்த கால பாட்டு! இந்த கால பாட்டு! எது சிறந்தது? | Leoni Pattimandram

TN பேச்சு · 177K views

LIVE

Unbelievable Dark side of America வேணாம்டா பேரப்பசங்களா 🙏 | USA Ep 8

Transit bites · 1.2M views

LIVE

Sathyaraj, Revathy & Suhasini💥இவங்கள இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு 🥹மெய்மறந்து போன அரங்கம்

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 1M views

LIVE

இன்றைய தலைமுறைக்கு சரியானது.. கூட்டுக் குடும்பமா.. தனிக் குடித்தனமா..! Pattimandram | #Throwback

Sun Life · 645K views

LIVE

20 Auditions You MUST Watch from Britain's Got Talent 2026❗️You Won’t Believe This TALENT!

Top Talent · 4M views

LIVE

எம்மதமும் சம்மதம் | கண்ணதாசன் | தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்

Crown Tv · 1.9M views

LIVE

CM Vijay-ன் அரசியல் Enemy Stalin தான் ! தாராபுரத்தை அதிர வைத்த பிரச்சாரம் ! Mani பேட்டி! TFM

The Fire Media · 269K views

LIVE

🔥 “குடும்பத்துக்கு தேவை சொத்தா? சொந்தமா?” சாலமன் பாப்பையா பட்டிமன்றம்

Sigaram thodu · 126K views

LIVE

குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட பெரிதும் காரணம் யார்..! Pattimandram | #Throwback

Sun Life · 1.4M views

LIVE

என் முதல் மேடை அனுபவம்! - Solomon Pappaiah Sharings | Pattimandaram Raja & Bharathi Bhaskar

Vikatan TV · 506K views

LIVE

70's actresses together in a grand show | Vadivelu | Natchathira Sangamam | #SunTVThrowback

Sun TV · 37M views

LIVE

Dindugal Humour Club Openning Ceremony | திண்டுக்கல் நகைச்சுவை மன்றம் திறப்புவிழா | G Gnanasambandan

G Gnanasambandan · 40K views

LIVE

ஆன்மீகமும் ஆனந்த வாழ்வும்! மன நிம்மதிக்கு வழி காட்டும் மணிகண்டன் உரை | Vinayagar Chaturthi Special

iDharmapuri · 51K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.