டாஸ்மாக்கில் மதுபான தட்டுப்பாடு ஏன்? | Savukku Shankar
1.7M views · Sep 24, 2026 · News & Politics
Comments · 3.8K
@thiyaguthiyagu52 · 6 days ago
நீதியரசர் பத்மாவுக்கு பல கோடி நன்றிகள்
496
@MrLukeJokkim · 6 days ago
Arun IPS moved to waiting list - Congrats savukku sankar bro 😂😂😂
769
@taurian1312 · 5 days ago
இந்த வீரமணி case-ஐ முதலில் கொண்டு வந்ததுக்கு உங்களுக்கு kudos guys. இதைப் பற்றிய report-ஐ உங்க channel-ல சில வாரங்களுக்கு முன்பு பார்த்ததுதான், அதற்கு முன்பு வேறு எங்கும் பார்த்ததில்லை.

இப்போ எல்லாரும் இந்த வீரமணி case-ஐப் பற்றிதான் பேசிக்கிட்டிருக்காங்க. இதுபோல தொடர்ந்து சமூகத்துக்காக நல்ல விஷயங்களை கொண்டு வாங்க. உங்களுக்கு மக்கள் support கண்டிப்பா இருக்கும். 👍
80
@harishharish-to6jf · 6 days ago (edited)
அருண் ஐ பி எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... சவுக்குசங்கர் ஹேப்பி அண்ணாச்சி 😹💥📈😂
1.7K
@jjcreation2428 · 6 days ago
அருண் IPS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். Waiting for celebration video 😂😂😂
403
@silambarasanarasan9369 · 6 days ago
ரொம்ப நாள் கழிச்சு ஒரு உண்மையான ஆம்பளையை பார்க்கிறேன் அண்ணன் பிரபாகரனை கத்துது நீதான்யா உண்மையான ஆம்பள ஆம்பளையா வீரயா நீ வாழ்த்துக்கள் அண்ணா
93
@sankararaman3117 · 6 days ago
உண்மையில் நீதிபதி பத்மாவும் திரு அமல்ராஜ் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள் வாழ்த்துக்கள்.நீதிமன்றங்களில் மனசாட்சியுள்ளவர்கள் இருக்கிறார்களே என்பதில் சந்தோஷம் ஏற்படுகிறது
1.7K
@yousuffbuhari-ke2xk · 6 days ago (edited)
சங்கர் நீங்கள் 25 நாட்களுக்கு முன் கொழுத்தி போட்டது கொழுந்து விட்டு எரிந்து இப்போது புகை மூட்டம் ஆகிவிட்டது இனி அணையுமா அணையாது காரணம் ஆட்சியில் இருப்பது திரு ஜோசப் விஜய் உஙகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
321
@arunkumarravikumar9477 · 6 days ago
உளவுத்துறை போல செயல்படுகிறார் அண்ணன் சவுக்கு. He is a state RAW. Proud of you Anna 💝
47
@DauntlessThamizhan · 6 days ago (edited)
வீரமணி Case முதலில் பொது வெளியில் கொண்டு வந்த உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் குறைவு சவுக்கு Bhai 🙏🏾🙏🏾🙏🏾
115
@natarajannellaiappan6314 · 6 days ago
மாண்புமிகு நீதியரசர் பத்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
187
@siddhuanand9461 · 6 days ago
சவுக்கு சங்கர் அவர்களே,

உங்களுடைய பழைய வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், மற்ற சில YouTubers போலவே, ஆளுங்கட்சி அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக பேசுகிறீர்கள் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. நானும் அதைத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், சமீப காலமாக நீங்கள் செய்து வரும் 381 எபிசோடுகள் உள்ளிட்ட பல வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். குறிப்பாக, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் — DMK,ADMK,TVK என எந்த கட்சியாக இருந்தாலும் — ஆதரவாகவோ எதிராகவோ இல்லாமல், ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தற்போது செய்து வரும் இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுடன் பணியாற்றும் குழுவினருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், எந்தவித தனிப்பட்ட சுயநலமும் இல்லாமல், இதே நேர்மையுடன் இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள். உண்மையாக மக்களுக்காக பேசும் போது, பொதுமக்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.

கடந்தது கடந்ததாக இருக்கட்டும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனிமேல் நீங்கள் தற்போது செய்து வரும் பணியை இன்னும் வலிமையாகவும், நேர்மையாகவும் தொடர்ந்து செய்யுங்கள்.

இதற்கு முன்பும் நீங்கள் பல விஷயங்களைப் பற்றி வீடியோக்கள் மூலம் பேசியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண மனிதனாக, பல விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை YouTube மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கி வருகிறீர்கள்.

அதனால், பணம், காசு போன்ற விஷயங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த தொழிலை நேர்மையாகவும், தைரியமாகவும் தொடர்ந்து செய்யுங்கள்.

உங்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும், எந்த சிரமம் ஏற்பட்டாலும், உண்மையாக உங்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்தால் பொதுமக்களின் ஆதரவு நிச்சயமாக உங்களுக்கு இருக்கும்.

Keep it up!

நன்றி.
42
Up next

''யார காப்பாத்த பாக்குறீங்க..? ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா?'' பாண்டே சரமாரி கேள்வி
Behindwoods O2 · 547K views

Sollathigaram | "I'll give your wife a ministerial position" - Subeer & Kovai Sathyan clash | TVK...
News18 Tamil Nadu · 123K views

Jason Sanjay Interview with Baradwaj Rangan | Sigma | Sundeep Kishan | FariaAbdullah | Thaman | Lyca
Galatta Plus · 906K views

🔥CM Vijay Fiery Speech🔥| CM Vijay FullSpeech | TVKVijay | CMVijay Goosebumps Speech | DMK | MKStalin
Polimer News · 2.4M views

Gem Granites வீரமணி Case-ஐ சொல்லி மதுராந்தகத்தில் வெடித்து பேசிய CM Vijay Full Speech
Behindwoods O2 · 359K views

CM விஜயிடம் சீமான் கேட்ட சரமாரி கேள்வியால் தமிழக அரசியலில் பரபரப்பு
Sathiyam News · 156K views

Chennai's Jeffrey Epstein - GEM Veeramani Case | Madan Gowri 🖖🏻
Madan Gowri · 1.2M views

CM Vijay Speech | திமுக,அதிமுகவை கிழித்து தொங்கவிட்ட விஜய் FULL SPEECH | TVK | Madhuranthagam
NewsTamil 24X7 · 360K views

"காசு கொடுக்கிற பக்கம் தான் பேசுவீங்களா?" GenZ DMK கேள்விக்கு சட்டென Counter கொடுத்த சவுக்கு சங்கர்!
Behindwoods O2 · 1M views

வீரமணி வழக்கு - உயிருக்கு ஆபத்தா? பெரிய புள்ளிகளால் சாந்திக்கும் ஆபத்து..
Maridhas Answers · 462K views

1200 கோடியை வசூலித்த ஜனனி அன்பில் மகேஷ் ? | Savukku Shankar
Savukku Media Network · 555K views

வீரமணி விவகாரம் : சிக்க போகும் முக்கிய புள்ளிகள் யார்? முழு விவரம் என்ன? Gem Granites Veeramani Case
Maridhas Answers · 663K views

தவெகவுக்கு செம்ம Roast! லெப்ட் ரைட் வாங்கிய உதயநிதி | MLA | Udhayanidhi | Sun News
Sun News · 50K views

வீரமணி மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள் | Savukku Shankar
Savukku Media Network · 1.2M views

🔴 LIVE : சீமான் மதுராந்தகத்தில் அனல் பரப்புரை 🔥| Seeman Speech | Maduranthakam | TALKS TAMIL TV
TALKS TAMIL TV · 129 views

'A febrile moment for American democracy' | Simon Marks
LBC and LBC America · 150K views

தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 SEPTEMBER 2026 | 5 AM | தங்க மோதிரம் திட்டம் இன்று துவக்கம்! | Dinamalar
Dinamalar · 46K views

Protecting the President: Security, VIP Threats & ADC Life | Major Rishabh | FO560 Raj Shamani
Raj Shamani and Rishabh Singh Sambyal · 32M views

Israel says pilot tried to crash flydubai plane during cockpit fight
euronews · 249 views

Trump Says Tech Giants Can ‘Self-Police’ AI After White House Summit
Onlooker UK · 4.5K views

Journalist Sufiyan Interview | The Truth Behind the Sudden Attack | Iran | America | Israel | Don...
மின்னம்பலம் · 115K views

தெலுங்கு நிறுவனத்துக்கு ஆதரவாக டாஸ்மாக் டெண்டர் ? | Savukku Shankar
Savukku Media Network · 1M views

இதுவரை 15 புகார்கள்! திமுக வழக்கு போட்டது ஏன்? - பிரியதர்ஷினி அதிரடி Gem Veeramani | DMK | CM Vijay
Ilaya Bharatham-இளைய பாரதம் · 42K views

'I don't think Brexit has helped us' | Andy Burnham ADMITS he's considering rejoining EU
GBNews · 2.3K views

Gem Veeramani case : ரத்தம் கொதிக்குது.. நாடா? சுடுகாடா? | Journalist Mani Interview
4th Estate Tamil · 151K views

Gem Veeramani The Indian Epstein Full Explanation | Paari Saalan and Varun Tamil podcast
Vallal Media · 601K views