திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் - Journalist Koteeswaran Latest Interview | By Election
59K views · Sep 30, 2026 · People & Blogs
Comments · 81
@saranb13 · 11 hours ago
தாராபுரம் தொகுதி மக்களை விட மற்ற மாவட்ட மக்கள் ரசிகர்கள் அதிகம் வந்துள்ளனர்
27
@gopalp8197 · 10 hours ago
அடிப்பப்படையில் விஜய், சுயநலம், அகந்தை மற்றும் அதிகார வெறி பிடித்தவர். எவ்வகையான தார்மீக நெறிகள், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், அதே வேளையில் அப்பாவி சினிமா ரசிகர்களின் உணர்ச்சிப்பூர்வமான பற்று அல்லது குழந்தைகளின் ஆதரவைப் பயன்படுத்தியும், முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் (உச்சத்தை அடைய வேண்டும்) என்ற வெறி கொண்டவர். மேலும் அதே துறையில் உள்ள மற்றவர்கள் எவ்வளவு உண்மையானவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பாக பக்திமிக்க எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க-வினர் உட்பட யாராக இருந்தாலும் சரி, அவர்களை ஒடுக்கி அல்லது அமுக்கி ஆள நினைப்பவர்.
32
@RajP-n6p · 10 hours ago (edited)
மிதுனை எடப்பாடியுடன் வாக்கு போட வந்த போது டிவியில் பார்த்தது தான்.
18
@MuthusamyP-wv2ls · 11 hours ago
கோட்டஸ்வரன் ஐயாவுக்கு சரியான அரசியல் பார்வை இருக்கிறது.
வாழ்த்துக்கள் "
27
@murugesanv2816 · 11 hours ago (edited)
மக்கள் தகுந்த மாதிரி பாடம் கற்பிக்க காத்திருக்கும் காலம் வருகிறது
16
@sudhasundar7526 · 11 hours ago
சார் நீங்க எவ்வளவுதான் தொண்டை வறண்டு போகும் மாதிரி கத்தினாலும் இந்த தற்குறிகளுக்கு புரியவே புரியாது மரமண்டையில் ஏறவும் ஏறாது சார்
20
@RajeshKrishnan-y4k · 11 hours ago
இந்த பரிதாபகரமான சூழ்நிலையில், அவர்கள் இப்போது வங்காளத்தில் ஒரு கிளையைத் திறக்கிறார்கள்.
6
@RameshRamesh-h4b9k · 10 hours ago (edited)
அன்புக்கு வணக்கம்
உங்கள் கருத்துக்கள் சரியானவை
4
@kps7534 · 11 hours ago
என்பார்வையில்யூடுபரகள்
செயல்பாடு 24/7ஊடகங்களை
விடமிகசிறப்பு
5
@krashmee · 10 hours ago (edited)
EPS serious ஆக எடுத்துக் கொண்டு, Mithun ஒரு defamation case போடச் சொல்ல வேண்டும்!

திமுகவின் strength அவர்கள் கூட்டணி தான் strength.
Admk strength அவர்கள் loyal administrators.
இவர்கள் செய்வது எல்லாம் கடைந்தெடுத்த குறுக்கு வழிகள் தன் ரசிகர்களை உசுப்போத்தி, அதன் மூலம் maximum votes, minority votes trapped, under-privilege community votes, இதைத் தாண்டி cine society, Fishermen, மீதி ADMK, DmK strength..
Officers களை விட்டிவிட்டேன்!
எப்படி மற்ற கட்சிகள் இவர்களை புரந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை! அவர் potpourri மாதிரி கொள்கை சொல்லும் போதே விழத்துக் கொண்டிருக்க வேண்டாமா?
இவர்கள் நல்லது செய்தாலும் பரவாயில்லை , ஆனால் அதற்கான capability , intentionஏ இல்லாதவர்களாக தோன்றுகிறார்கள். அதை சரி செய்யத் தான் விஷயம் தெரிந்த அதிமுக மக்கள், அப்படியே தொக்காக தேவைப்படுகறார்கள். இதனால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. இதற்கு கஷ்டப்படாமல், அதிமுகவில் சேர்ந்து, ஐந்து வருடங்கள் இருந்தால், இபிஎஸ் பின்பு அப்படியே சி எம் ஆகியிருக்கலாம். இந்த கட்சி வளர்க்கும் வேலை கடையாது. நிர்வாகத்தை அதிமுக பார்த்துக் கொண்டிருக்கும். உண்மையிலேயே நல்லது செய்ய முடந்தால், நல்ல படை பலமும், வரவேற்பும் இருந்தருக்கும். ஆனால் பேராசை, ஈகோ, superiority compelx. உங்கள game விளையாட தமிழக மக்கள் பாதிப்பேர் அப்பாவிகள், பாதி இளிச்சவாயர்களா?
5
@RanikkK-l2z · 12 hours ago
அன்பு வணக்கம் கோடீ அண்ணா 🎉
11
@ThangarajMekala · 8 hours ago
போய் சாகட்டும் தற்குறிகள் திருந்தாது
4
Up next

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65
Saattai · 207K views

தற்குறிகளை வேட்டையாடும் பேச்சு! | தாய்மாமனை கலாய்த்த சீமான் ! | தவெகவின் விளம்பர அரசியல்! |
Saattai · 46K views

சூப்பர் நடிப்பு! ஜெர்க் ஆன விஜய்! | Journalist Koteeswaran Interview | Vijay | TVK
South Beat · 110K views

🔴LIVE Netrikann : 'மன்னராட்சி DMK, சுயநல அதிமுக' Stalin, EPS-ஐ விமர்சித்த CM விஜய் | Latest Debate
Malaimurasu Tv 24X7 · 42K views

மக்களை மதிக்காமல் பிரச்சாரம் வெறியில் தவெக?I Gaberial Devadoss I Rosary Daniel
Tamil Thadam · 21K views

ஒரே நாளில் பல ரோடு ஷோ.Vijay-ன் தாராபுரம் பரப்புரை சொல்வது என்ன? | TVK Campaign | Kelvi kalam
Sun News · 24K views

கரூர் கொடூரம்- நடந்தது என்ன? - Journalist Koteeswaran Interview about Karur tragedy Karur stampede
அன்பு வணக்கம் · 29K views

Journalist Koteeswaran Interview: மதுரை மீனாட்சியே! மன்னிச்சுடு தாயே! | The Debate | CM Vijay
The Debate · 54K views

ராஜ்மோகனுக்கு வந்த ஃபோன்! திடீரென அழ ஆரம்பித்த சத்யபாமா! விஜயை வெளுத்துவிட்ட Yasir
Peralai · 21K views

வேட்பாளர் எதுக்கு அழுவணும்.. அதான் விஜய் அண்ணா இருக்கார்ல Netrikann | Latest Debate
Malaimurasu Tv 24X7 · 33K views

தாராபுரத்தில் விஜய் அழுதால்தான் ஜெயிக்கவே முடியும் | Journalist Kotteeswaran Interview on TVK Vijay
அன்பு வணக்கம் · 104K views

CM Vijay Today Speech at Dharapuram - Sumankavi exposes CM Vijay & P. Sathyabama | Aadhav Arjuna
Tribes · 69K views

🔴LIVE | ஏன் அதிமுக மீதான விமர்சனத்தை கூர்மைப்படுத்துகிறார் விஜய்? | Nerpada Pesu | Vijay vs EPS
PT Nerpadapesu · 38K views

🔴LIVE : ஆயுத எழுத்து | 'திமுக -அதிமுக கூட்டு'- இடைத்தேர்தலில் பிரதிபலிக்கிறதா CM குற்றச்சாட்டு?
Thanthi TV · 64K views

தாராபுரத்தில் கதறிய விஜய் அழுத வேட்பாளர் | Tamizha Tamizha Pandian | By Election | TVK | Dharapuram
Reflect Voice · 37K views

🔴LIVE Sollathigaram | இடைத்தேர்தலில் DMK- ADMK -மறைமுகக் கூட்டணி CM விஜயின் பரப்புரைக் கணக்கு என்ன?
News18 Tamil Nadu · 40K views

வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம் | குற்றவாளி சவுக்கு சங்கருக்கு தண்டனை | பெண்ணுக்கு கிடைத்த வெற்றி
Saattai · 287K views

2 தொகுதிகளில் தவெக வெல்லும்! விஜய் அரசியலில் என்ன நடக்கிறது? உடைக்கும் RangarajRaj Pandey |IBC Tamil
IBC Tamil · 39K views

வெளியான ரகசிய ஆய்வுகள்? - தாராபுரம், மதுராந்தகம் - கிளீன் sweep செய்ய போகும் விஜய்? | Mathivanan
Aagayam Tamil · 9.4K views

தேறுமா தாராபுரம்? தடுமாறும் தவெக! | Ponraj Interview | Vijay | Udhayanidhi
Sharmila Talkies · 56K views