எங்கோ... யாரோ...யாருக்காகவோ... || ஜெயகாந்தன் || பவா செல்லதுரை || கதை கேட்க வாங்க ||
326K views · Nov 26, 2019 · Education
Comments · 229
@manimaranseenivasan6497 · 4 years ago
மது போதையவிட பாவாவின் பேச்சு போதையானது..
30
@karimuthusasikumar7705 · 4 months ago
எல்லாருக்கும் புரிந்ததைவிட ஜெயகாந்தன் மிகவும் தனிமைபட்டவர்…
@ramarramesh4888 · 2 years ago
Corona time la intha kathi kettan, still like bava and jaykanthan yengo yero yearukaho 😊
@kalaithaaioodagam5493 · 6 years ago
என்னத்த சொல்றது....<br>நம் மீது நமக்கே கோபமும்..வெட்கமும் ஒருசேர உச்சம் தொடுகிறது...!!!
16
@bamaganapathi5558 · 5 years ago
70 வருடமாவது இருக்கும் என்று நினைக்கின்றேன். ஜேகே கதை எழுதியது. ஆனால் யோசித்து பாருங்கள் இன்றும் இந்த கதைப் பொருந்தும் பாருங்களேன். அதான் ஜேகே.
23
@jayachandrakollapan2575 · 3 months ago
நன்று. கதை உணர்த்தும் பார்வை : வாழ்க்கையோடு மல்லுக்கட்டும் அவளுக்கு பாசாங்கு எதுவும் இல்லை. மாறாக இருவர்க்கும் பாசாங்கே வாழ்க்கையாகிறது. 48 பக்கங்கள் கொண்ட கதை.
@Indra3881 · 4 years ago
குற்றவுணர்வுடனும் இயலாமையுடனும் வாழ பழகிக்கொண்டிருக்கிறோம்...எதார்த்தமும் அதான் போல...
1
@vigneshkumar5305 · 1 day ago
i never listen bava talks again... i lost my sleep
@jbphotography5850 · 6 years ago
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை
16
@aswanthadithiyagroups9305 · 5 years ago
அந்த சீதையின் வலி பல இராமன்களுக்கு புரிவதே இல்லை.....
6
@prabhakaran4259 · 2 years ago
பவா.செல்லதுரை, தங்கள் கதை சொல்வதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும், அந்தக் கதை களத்துக்கே சென்றது போல், அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கும், சிறு வயதில் கதை கேட்டிருக்கிறேன் இப்போது அந்த பழக்கமும் இல்லை அந்த கதை சொல்லு இருப்பவர்களும் யாரும் இல்லை தாங்கள் மட்டுமே எஞ்சி இருக்குறீர்கள் என்று நம்புகிறேன் அதில் நீங்கள் அரசரே, தாங்கள் சொல்லும் எல்லா கதையுமே என்னை ஈர்த்து இருக்கிறது ஆனால் இந்த கதை பொதுவாக எல்லோரும் பொது வெளியில் பேசும் கதையல்ல, இயல்பாக எப்போதும் கேட்கிற மாதிரி தான் கேட்க தொடங்கினேன் ஆனால் இது எங்கோ என்னை தொட்டது! ஏன் என்று தெரியவில்லை!!! நன்றி.
13
@dr.n.sampathkumar5366 · 6 years ago (edited)
இளங்கோ. சமீப காலமாகத்தான் பவா செல்லதுரை அவர்களின் கதைகளை கேட்க்கும் பழக்கம் ஏற்பட்டது, இப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேட்கிறேன். அவரின் கதை சொல்லும் பாங்கு பாமரனும் எளிதாக புரிந்துகொள்ளும் விதம் இருப்பதுதான் ஆகச்சிறந்த சிறப்பு.
12
Up next

Bava Chelladurai இதுவரை சொல்லாத கதை | சொல்வழிப்பயணம் - 1 #storytelling
Ananda Vikatan · 285K views

Bava Chelladurai | இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
Shruti TV · 387K views

Bava Chelladurai speech | கதைகளின் கதை | பவா செல்லதுரை பேச்சு | கந்தர்வன் சிறுகதை | kantharvan story
sangatamil pecharangam · 55K views

Bava Chelladurai | வெள்ளையானை - ஜெயமோகன் | பெருங்கதையாடல் 6 - பவா.செல்லதுரை
Shruti TV · 259K views

யாருக்காக அழுதான் | குறுநாவல் | Jeyakanthan's Yarukkaga Azhudhan
Cheppuvadhu Udayen · 10K views

பவாவின் கதை கேட்க வாங்க...! | Bava Chelladurai Speech | Kathai Ketka Vanga
Theekkathir · 71K views

கதை கேட்க வாங்க | நூறுநாற்காலிகள் - ஜெயமோகன் | Bava Chelladurai | பவா செல்லதுரை
Shruti TV · 165K views

ஜெயகாந்தனை விட உயர்ந்த மனிதரை எனக்கு தெரியும் - பவா.செல்லத்துரை | Bava Chelladurai
Theekkathir · 314K views

என்னை அழ வைத்த ஒரு புத்தகம்! | Bhava Chelladurai | Tamil Story | கதை | Kadhai
Theekkathir · 234K views

நிறைவேறாத கனவுகள்! - பாலு மகேந்திரா | Bava Chelladurai | பவா செல்லதுரை
Shruti TV · 166K views

Vellakoil Book Festival 2026 | Full Speech by Writer Bava Chelladurai
Mahatma Gandhi Welfare Trust · 15K views

கறி சோறுக்காக நின்ற முதலிரவு! கதை கேட்கலாம் வாங்க! பவா செல்லதுரை! Bava Chelladurai Storytelling
Vi Talkz · 21K views

ஜெயகாந்தனின் ஒரே interview on television #russiathangappan
RussiaThangappan · 622K views

7. Ordinary People Extraordinary Stories-Vishnu Rajamanickam, Author I From Source to Sold || Part 2
Englishngo - கதைங்கோ · 286 views

கதை கேட்க வாங்க | பா.திருச்செந்தாழை - விலாஸம் | Bava Chelladurai | பவா செல்லதுரை
Shruti TV · 96K views

பிரியாணி - சந்தோஷ் ஏச்சிகானம் | தமிழில் : கே.வி.ஜெயஶ்ரீ | கதை கேட்க வாங்க |பவா செல்லதுரை
Bava Chelladurai · 176K views

Bava Chelladurai | நாஞ்சில் நாடன் - எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
Shruti TV · 137K views

பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 3 | கல்பட்டா நாராயணன் - சுமித்ரா (தமிழில் கே.வி.ஷைலஜா)
Shruti TV · 200K views

சேவலும் சின்னவீடும்! பவா செல்லதுரை நகைச்சுவை பேச்சு Bava Chelladurai Motivational Comedy Speech
IDHAYAM TV · 146K views

பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
Shruti TV · 124K views