Ads skipped

SANDIYAR - Kamal Haasan Movie Issue | Paari Saalan and Varun Tamil podcast

445K views · Nov 16, 2026 · News & Politics

Comments · 1K

• @Tamizhnadu2993 · 8 days ago

என் நண்பன் அந்த காரணத்தால் தான் அஜித் குமார் அவர்க்கு ரசிகன் ஆனான் 😂😂😂😂😂

23

• @thalaivanparthee6405 · 8 days ago

வகையறாக்கள் என்பது எல்லா சாதியிலும் உண்டு... வகையறா என்பது வம்சத்தை குறிக்கும்

18

• @தமிழ்மனிதன்369 · 7 days ago

நான் முக்குலத்தோர் சமூகம் ஆனால் படங்கள்  ஓவ்வொரு சமூக மக்களையும் வன்முறைக்கு தூண்டுகிறது

11

• @r83jb3hh3 · 8 days ago

Because of Paari I Stopped using Bad words ❤

67

• @Lets-Fun-njoy · 8 days ago

Manivannan is always right exposing Kamal Hassan

22

• @மதுராந்தகன் · 8 days ago

37:14 வருண் அண்ணே சொல்வது சரிதான் இப்போதும் அவர் அந்த இடத்தை பிடித்து தான் இருக்கிறார் 😂

14

• @chellakanir2806 · 8 days ago

நீங்கள் சொல்வது மிகவும் சரி இன்றைய இளைஞர்கள் எப்போது திருந்துவார்கள் அரிவாளை கையில் எடுப்பார்கள்.  அனைவரும் 18வமதுக்கு உட்பட்டவர்கள்

25

• @mayilveeranyt · 8 days ago

விலை உயர்வு குறித்து ஒரு காணொளி வேண்டும்

215

• @TNRAJA678 · 8 days ago

37:16 correct 😂😂😂😂

21

• @fractionnnn · 8 days ago

பாரியின் இந்த காணொளி மிகவும்  சிறப்பு.  கமலின் இந்த செயல் முழுக்க முழுக்க பழி வாங்கும் செயல்.  அப்போ இந்த பெயரை வைக்கவிடவில்லை, இப்போ வைக்கிறேன் முடிந்தால் தடுத்து பார் என்று. சமூக அக்கறை உள்ள ஒருவர் இப்படி செய்யமாட்டார்.

3

• @FredrickPrasannaArockiasamy · 8 days ago

பாரி நண்பர் 90% சரியாகவும் 10% தவறாகவும் பேசுவார்.

சோழர்களின் படையில் போர் வீரர்களாகப் பணியாற்றியவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஒரு அரசின் படையை உருவாக்குவதற்கு ஒரே சமூகத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சோழர்களின் படையில் ஏழு லட்சம் வீரர்கள் இருந்ததாகக் கூறப்படும் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால்கூட, அந்த வீரர்கள் அனைவரும் ஒரே சாதி, ஒரே ரத்தவழி அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முடியுமா?
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குடும்பம் இருக்கும். அவர்களுடைய வாரிசுகள் மட்டுமே அடுத்த தலைமுறை வீரர்களாக உருவாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் படையில் இணைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இன்றைய இந்திய ராணுவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாட்டின் ராணுவம் என்பது ஒரே சாதியைச் சேர்ந்தவர்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. பல்வேறு சமூகங்கள், மொழிகள், பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துதான் ஒரு ராணுவம் உருவாகிறது.
அதேபோல, சோழர்களின் படையிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த வீரர்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு குறிப்பிட்ட சில படைவீரர் குழுக்கள் தனித்த அடையாளத்துடன் ஒரு சமூகமாக உருவாகியிருக்கலாம். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருந்தால் அதைத் தனியாக ஆராயலாம்.
ஆனால், போர் செய்தார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்று முடிவுக்கு வருவது வரலாற்று ஆய்வு கிடையாது.
ஒரு தொழில் என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைச் செய்த அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அர்த்தமல்ல.

வரலாற்றை உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல, கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அணுக வேண்டும்.

27

• @chellakanir2806 · 8 days ago

சினிமா மோகம் தமிழ் நாட்டிற்கு  கேடு

74

Up next

LIVE

Trisha New Party? - இளைய புரட்சித் தலைவி?| Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 292K views

LIVE

O.M Movie Review | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 410K views

LIVE

play boy to பவர் சென்டர்! அனிருத்துக்கு சிட்டுக்குருவிகள் டார்கெட்! இனி anirudh ஆட்டம் தான் umapathy

AramNaadu · 102K views

LIVE

Is Buddha God? The Untold History | Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks

Varun Talks · 439K views

LIVE

விடிய விடிய ஆலோசனை 😮 CM Vijay | Thozharar Maruthaiyan | TVK | | Theradi360

Theradi 360 · 42K views

LIVE

VIRUMANDI | in-Depth Analysis | Mr.GK Movie Man | kamalhaasan

Mr. GK Movie Man · 70K views

LIVE

GTA 6 Game Review - Hidden Subliminal Message | Paari Saalan - Varun Tamil podcast

Vallal Media · 368K views

LIVE

கழிசடையை காப்பாற்றிய கலை. வசமாய் சிக்கிய அரசு | Savukku Media

Savukku Media Network · 548K views

LIVE

Why Alexander Is Great? | Paari Saalan | Vallal Media | Varun Talks | Tamil Podcast

Varun Talks · 334K views

LIVE

சீமானுக்கு காசு முக்கியமா? 🤣கட்சி முக்கியமானு தெரியல? - Paari Saalan Latest Interview | Seeman

Seithi Malar · 342K views

LIVE

Yaali & Dragons: Decoded 🐉 - Tamil Podcast | Paari Saalan | Varun Talks

Varun Talks · 309K views

LIVE

67 வழக்கு… பொய்யா? சவுக்கு சங்கருக்கு கிஷோர் கே சாமி நேரடி சவால்! | CP Nawin | WarRoom

War Room and Times of Republic | தமிழ் · 120K views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது ? | நீதிமன்றத்தில் வசமாக சிக்கிய தவெக | வாயை திறங்க முதல்வரே !

Saattai · 523K views

LIVE

Mookuthi Amman 2 - Roast | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 500K views

LIVE

DMK இடத்தை பிடித்த TVK | கண்டுகொள்ளாத தலைமை | சிக்கப்போகும் அமைச்சர்கள் | Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam · 6.1K views

LIVE

Vijay வந்தது Rajiniக்கு சுத்தமா புடிக்கல💥| Dhanushஐ மொத்தமா பலி தீர்த்த Anirudh😠| Bismi | Valaipechu

The Whistle · 141K views

LIVE

கல்யாண கலாட்டா! மாறன் குடும்பத்து நிகழ்ச்சியில் உதயநிதியின் உளறல்! | அரசியல் நையாண்டி

Idam Valam-இடம் வலம் · 278K views

LIVE

Who Was Muthuramalinga Thevar? | Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks

Varun Talks · 225K views

LIVE

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி MLA-க்கு என்ன தண்டனை..? பாண்டே Decoding பேட்டி

Behindwoods O2 · 34K views

LIVE

Vetri Maaran’s Arasan - Continuing Violent Films | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 284K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.