மனசு கஷ்டமா இருந்தா 45 நாள் Visa எடுத்துட்டு தமிழ்நாட்டுக்கு வருவேன் - China Tamilan Willian Chia
1.1M views · May 10, 2023 · Entertainment
Comments · 1.7K
@Madhesh4550 · 3 years ago
நம் தமிழை வெளிநாட்டினர் பேசும்போது காண்பதற்கு இனிமையாக உள்ளது. அருமை சகோதரரே.
555
@LittleWonderStories2025 · 3 years ago
தமிழர்களே ஆங்கிலத்தில் பேசும் போது சீனர் தமிழில் பேசுவதை கேக்க சந்தோசமா இருக்கு
256
@athangamuthu · 3 years ago (edited)
சீனராக தெரியவில்லை. தமிழராகவே தெரிகிறார். வாழ்கிரார் . தெளிவாக பேசுகிறார். குழந்தையிலிருந்து தமிழர்களுடன் பழகியதால் நல்ல தமிழ் பேசுகிறார்.மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.
503
@KonesalingamRasiah · 2 years ago
90% தமிழனே ஒழுங்காக தமிழ் உச்சரிக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் உச்சரிப்பு தப்பு இல்லாமல் உச்சரிக்கிறேங்கே அருமை அருமை உங்கள் நிகழ்ச்சிகளை ஏனெனில் உங்கள் செல்ல தமிழுக்காக சகோதரா தமிழ் பெண்ணை மணந்து வாழ்க வளமுடன் 🎉🎉❤❤
64
@kasraj9002 · 3 years ago
கண்டிப்பாக உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் "சீனத் தமிழரே"
514
@gsukumargopal3061 · 3 years ago
இந்த சகோதரர் பேசும் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது.தமிழர்கள் தமிழில் பேசினால் சாகாவரம் பெறும். பேசுவோம் இனிய தமிழில்.
67
@SivaKumar-el9zj · 3 years ago (edited)
நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு மலேசிய சீனர் என்னுடன் வேலை செய்தார்..அவர் பெயர் சியோங் வாய் மூன்(Cheong Wai Mun)..அவர் மிக அருமையாகத் தமிழில் பேசுவார்..
257
@jeevamuthu2340 · 3 years ago
ஆங்கிலம் கலவை இல்லாமல் பேச முயல்கிறார் மலேசிய சீன சகோதரர்..மலேசியருக்கு பெருமை...வாழ்த்துகள்
64
@vkmr-frin · 3 years ago
இந்த சீன சகோதரர் பேசும் தமிழ் வியக்க வைக்கிறது. அனைத்து தமிழர்களின் அன்புக்கு உரியவர்.
878
@rvivekanandan322 · 1 year ago
உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்டவர் தமிழை நேசிப்பதும் பேசுவதும் பெருமையாக உள்ளது
16
@isaiamudhandurairaj3726 · 3 years ago
சீனத் தமிழனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கனவு நனவாகட்டும்.
156
@kamarajanmurugesan8985 · 3 years ago
அருமையாக, இனிமையான தமிழில் பேசும் சீனத் தமிழனுக்கு வாழ்த்துகள்.👏👏👏💐💐💐
41
Up next

Latha Rajinkanth-ஏ என்கிட்ட இப்படி கேட்டிருக்காங்க - Viral Chinese Tamizhan Interview | Rajinikanth
Cineulagam · 12K views

"China-காரன், நேபாளின்னு கிண்டல் பண்ணி 🥺தொட்டத தீட்டுன்னு சொல்லி"💔 Thaai Kizhavi சீனத் தமிழன் Family
Rednool · 135K views

திருமணத்திற்கு ஹரியானா கூட்டிட்டு போனாங்க.. மரண பயத்தில் போனேன் | நீயா நானா | Wedding | Mercury
MERCURY · 1.2M views

சீக்கிய தமிழ் எப்படி இருக்கு பாருங்க Tamil Speaking Sikhs
Archives of Hindustan · 1.4M views

Lunch Date with தமிழ் பேசும் Japanese Girl 👧❤️ | Eating Japanese Traditional Okonomiyaki 🍤 |
Foodie prabu · 695K views

Indian Citizenship இல்லனாலும் நாங்க Agmark தமிழச்சி தான்🔥 - French Sisters Kali & Kirupa | Auroville
IBC Mangai · 149K views

Tamil Songs-அ Male & Female Voice-ல பாடும் சீனத் தமிழர் | William Chia Interview
Urchava Creations · 189K views

Disco With KS | Do you know why the Singapore government made Tamil a compulsory subject? | Rajar...
News18 Tamil Nadu · 277K views

எந்த கொம்பனும் தமிழை அழிக்க முடியாது! | Ah Tong | Tamil Speaking Chinese | Kumudam
kumudam · 386K views

கல்லறைக்குள் 7 வருடமாக மறைந்திருந்த ரகசியம்! போலீசை அதிர வைத்த தொடர்பு! Stacey Daniels Case
Velrajan Crime Diaries · 247K views

முருகனை குலதெய்வமாக வழிபடும் சீனர் !! - Ah Tong | Tamil Speaking Chinese | IBC Bakthi
IBC Bakthi · 310K views

உலகமொழியே தமிழ் மொழிதான் ஹிந்தில என்ன வரலாறு இருக்கு - Jaswant Singh Interview
YellowBench Tamil · 410K views

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு😂 | Chinese Open சுயம்வரம்😳 | Tamil Trekker
Tamil Trekker · 766K views

“பிறப்பால் சீனர்கள் ஆனால் தமிழ்தான் எங்கள் அடையாளம்!“❤️Singapore's Tamil-Speaking Chinese | Gobinath
Gobinath · 935K views

DJ Artist-க்கு இந்த விஷயம் முக்கியமானது🎛🎧 | Vaa Thamizha Vaa | S06 | FULL EPI 01 | 4K
Cheers Network · 261K views

malare Mounama மலரே மௌனமா song live Ajay Willian Chia China Tamilan
Tony Rock · 17K views

‘செந்தமிழ் பேசுவது எங்களுக்குப் பெருமை’- Tamil பேசும் Chinese | Naan Aanathu Epadi
Kalaignar TV News · 96K views

அழகாய் தமிழில் பேசும் JAPAN காரர் 🤣NEEYA NAANA TROLL 🤣TMT
Troll Mittai Tamil · 4.2M views

Kannada superstar புனித் ராஜ்குமாரின் மரணம் என்னை மனசளவு மிகவும் பாதிச்சிது | Harishekaran I.P.S.,
Citi Fox Media · 750K views

அம்மாவாசை விரதத்தின் அறிவியல்!!! கண்ணில் 96வியாதி! விளக்கும் Doctor.C.k.Nandhagopalan | Actor Rajesh
OmSaravanaBhava · 861K views