Ads skipped

Satham Illatha 4K Video Song | Amarkalam Movie Songs | Ajith Kumar | Shalini | Bharadwaj

11M views · May 13, 2024 · Entertainment

Comments · 1.1K

• @butterfly_official4430 · 2 years ago

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவை கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்

தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்

குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்....

1.5K

• @DineshKumar-kr8hm · 7 days ago

ஒழுக்கமாக வாலை கேட்டேன்❤. ஓம் என் அப்பா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

5

• @Inaikkumkarangalteam · 1 year ago

வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன் 😢

195

• @t88y8y8y8gk · 2 months ago

சூப்பர் பாட்டு..........  S.P.B.சார் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிய பாடல் இது..... இதற்கு முன்னால் "மண்ணில் இந்த" அந்த பாடலையும் இப்படி தான் பாடி இருப்பார்......

12

• @rameshrengasamy8353 · 1 year ago

நன்றி கெடாத நட்பை கேட்டேன் நடுங்கவிடாத செல்வம் கேட்டேன் வரிகள் missing

156

• @AntonyAntonyclitus · 2 years ago

எஸ் பி சார் குரல்.இவர் மாதிரி மூச்சு விடாமல் பாட எவராலும் முடியாது

298

• @kasimayan824 · 6 months ago

தல அஜித்தின் எனக்கு பிடித்த பாடல் 👌👌👌💥💥💥💥❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
பல தடவை கேட்டு விட்டேன் இன்று 14 03 2026

48

• @VimalP-t3v · 9 months ago

எல்லாருக்கும் தலை இருக்குங்க  என்னைக்குமே ஒரே தல தான்

43

• @rajhdstatus163 · 2 years ago

( பாடல் எடுத்த இடம் செஞ்சி மலை மீது )
இந்திய சினிமாவிலையே அதிக வரிகளை கொண்ட ஒரே பாடல் 89 வரிகள்..
பாடகர் : SPB
வரிகள் : வைரமுத்து ❤

306

• @sasikanthajay4018 · 2 years ago (edited)

நன்றி கெடாத நட்பை கேட்டேன் வரியை காணோம் 🥺💔

226

• @தமிழ்பயணம் · 1 year ago (edited)

Nan today indha song aa full aa memory panni mudichitan (07-Aug-2025) ... 😍😍😍...

78

• @Selawathyselawathy · 1 year ago

தூரோகம் இல்லா தனிமை கேட்டேன்😭😭😭😭

82

Up next

LIVE

🎶80's 90's மறக்க முடியாத காதல்🎧 காவியம் பாடல்கள்❤️Evergreen Tamil Love Songs | 90s Melody Songs 🎧

PuliyanKottaiGaming · 125K views

LIVE

✨🌟✅எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க 🎧🎧 தூண்டும் பாடல்🎵 💌Ets2 Gameplay

𝓥𝓲𝓬𝓴𝔂 𝓖𝓶𝓪𝓲𝓷𝓰 · 18M views

LIVE

💥Songs to Listen to While Traveling by Bus ||💯High Quality 5.1 Audio || Best Tamil Kuthu Songs🎶

2K Cartoon · 8.9K views

LIVE

90s best tamil songs 💛💛💛💛💛💛💛

spartanzzz lover's · 669K views

LIVE

Dhasaavathaaram - Kallaimattum Kandal 8K/4K Video Song | Kamal Haasan, Asin | Himesh Reshammiya

Sony Music South · 1.7M views

LIVE

🎶90s ✅ பேருந்து பயணத்தில் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க 🎧🎧 தூண்டும் பாடல்கள்

AD Gaming · 686K views

LIVE

உசுரே போகுதே உசுரே போகுதே......| Raavanan | Vikram | Karthika | Aishwarya Rai | Raj Musix Tamil

Raj Musix Tamil · 7.3M views

LIVE

TAMIL 90sபேருந்துகிராமத்து சாலை காதல்நினைவுகள்பாடல்கள்💞♥️🎧🎧BUS simulator Indonesia 🎮🎮#seenubossking

TN⚡Tamil rider · 3.3M views

LIVE

Vathikuchi Pathikadhuda 4K Song | Dheena | Thala Ajith Song | S. P. Balasubrahmanyam | Yuvan HD Song

Master Music Collection Songs · 1.2M views

LIVE

80's & 90's மறக்க முடியாத காதல் காவிய பாடல்கள்✨ | Ilaiyaraja 80s & 90s Love Melodies | SPB

GC - Tamil Songs · 48K views

LIVE

Mudhalvaney - Video Song | முதல்வனே | Mudhalvan | Arjun | Shankar | A.R.Rahman | Ayngaran

Ayngaran · 35M views

LIVE

YUVAN SHANKAR RAJA MELODY SONGS #yuvan #yuvanshankarraja #yuvanbgms #tamilmelodysongs #tamilsong

magesh dasan · 1.1M views

LIVE

💫✨காதலர்கள் கேட்க்கும் 💕✨ஜாலியான🌹💖 காதல் 🎼🎶பாடல்கள்🎶🎼 free fire game play #srigamer

SRI gamer · 530K views

LIVE

Theekkoluthi Video Song | Bison Kaalamaadan | Dhruv, Anupama | Mari Selvaraj | Nivas K Prasanna

Think Music India · 56M views

LIVE

🚌❤️ பேருந்து பயணத்தின் மறக்க முடியாத தேவா பாடல்கள்! 🎶 | Deva Hits

Vaishu Official Gamer😘 · 1.9M views

LIVE

🥰80s 90s கிராமத்து காதல் பாடல்கள் ||💯High Quality 5.1 AUDIO MP3 SONGS #mp3 #song #trending #lovesong

PSY ANBU GAMING · 31K views

LIVE

Vaaranam Aayiram - Ava Enna 8K/4K Video | Harris Jayaraj | Suriya

Sony Music South · 27M views

LIVE

கேட்டதும் கண்ணீர் வர வைக்கும் 90s சோகப்பாடல்கள் | மனதை உருக்கும் பழைய தமிழ் பாடல்கள் | 90s Sad Songs

NG Golden Isai 2.0 and 2 more · 646K views

LIVE

🥰☺️90ஸ் விரும்பி 🚍கேட்கும் காதல் பாடல்கள்😻 bus simulator game like and subscribe ❤️

nivetha · 3.3M views

LIVE

பலகோடி மக்களை வசியம் செய்த வைரமுத்து தெம்மாங்கு பாடல்கள் || Vairamuthu Love Duet Video Songs

N - Isai · 5M views

LIVE

Padayappa - Tamil Movie Songs | Audio Jukebox | Rajinikanth | Soundarya | A R Rahman

Star Music India · 6.4M views

LIVE

கானா பாடல், தேனிசைத் தென்றல் தேவா வின் உங்களை ஆட வைக்கும் கானா பாடல்கள்,#deva#tamilsongs#ganasong

மாரிதாசன்GPM · 7.5M views

LIVE

Kadhal Vandhal - HD Video Song | Iyarkai | Shyam | Arun Vijay | Radhika | Vidyasagar | Ayngaran

Ayngaran · 22M views

LIVE

❤️80's-90's 💝இதயம் கேட்கும் காதல்💐 பாடல்கள் ❣️

senguttuvan music studio · 54K views

LIVE

மன அமைதிக்கு சில பாடல்கள் Tamil 90s melody songs | Tamil sad superhit songs

Tamil cinema · 908K views

LIVE

Feel The Real Magic songs 💓 Queen Of Melody Songs 💓 Feel Good Lite Vibe Tamil songs 💓

🍀தரிசு நிலங்களின் காதலன் · 2.1M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.