செல்லாத பணம் | சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் | எழுத்து – இமையம் | குரல் – யாதவி
105K views · Nov 9, 2026 · Entertainment
Comments · 692
@MxStudioTamil · 2 weeks ago (edited) · pinned
அன்பு நேயர்களே...
இந்தக் கதையில் சோகம் கொட்டிக் கிடக்கிறது.
கதையைக் கேட்கும்போது மனம் பாரமாகிவிடும்...
சில இடங்களில் தொண்டை அடைக்கும்...
பல இடங்களில் கண்கள் குளமாகும்.
ஆனால், கண்ணீரோடு மட்டும் இந்தக் கதை முடிந்துவிடுவதில்லை.
சில கதைகள் நம்மை அழவைக்கும்.
சில கதைகள், நாம் உணரத் தவறிய மனிதர்களின் வலியை நமக்கு உணர்த்தும்.
ரேவதியும் அப்படித்தான்...
அவளுடைய கதையைக் கேட்கும்போது உங்கள் கண்கள் கலங்கலாம்.
கதை முடிந்து கண்ணீரைத் துடைத்த பிறகும்...
ரேவதி உங்கள் மனதைவிட்டு அவ்வளவு எளிதாகப் போய்விட மாட்டாள்.
ஏனென்றால், சில கதைகள் காதுகளால் கேட்கப்படுவதில்லை...
மனதிற்குள் இறங்கி, நம்மோடு வாழத் தொடங்கிவிடுகின்றன.
ரேவதியின் வலியைத் தாண்டி, அவள் நமக்குச் சில புரிதல்களையும் கொடுப்பாள்.
அந்தப் புரிதல்களை மட்டுமே நாம் நம்முடன் எடுத்துச் செல்வோம்.
அதுவே, ஒரு கதையின் உண்மையான வெற்றி.
உங்கள் புரிதல்களையும் பதிவிடுங்கள்..
மறக்காமல் Hype கொடுத்துவிடுங்கள்..
90
@Sumithrasumi63793 · 2 days ago
அருமையான பதிவு உயிர்ரோட்டமான உருக்கமான பதிவு யாதவி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
1
@rabatkumar3784 · 5 days ago
கதை மிகவும் அருமை கண்களில்கண்ணீர் வந்துவிட்டது
@AC.sudha4773 · 2 weeks ago (edited)
இந்த கதையை யாதவி தவிர வேறு யாரு வாசிச்சு இருந்தாலும் சத்தியமா யாரும் அழுது இருக்க மாட்டாங்க யாரும் கேட்டு இருக்க மாட்டாங்க அவ்வளவு உருக்கமான ஒரு வாய்ஸ் இந்த கதைக்கு உயிரோட்டமானது இந்த யாதவி வாய்ஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
41
@rajalakshmi6196 · 7 days ago
Kathaiyil varum kathapathirangaluku uyir kodutha yathavi sister ku vazhthukal
@fathimabagam4368 · 7 days ago
அருமையான கதை வாசிப்பு என் நெஞ்சத்தை உளுக்கி அழ வைத்த கதை.
@gomathichitra7531 · 7 days ago
கதை மிகவும் மனதை பாதித்தது.யாதவி வாசிப்பு மிகவும் நன்று 🎉🎉🎉
@chitradevik5658 · 5 days ago
எழுத்துக்கும், குரலுக்கும் மிக பெரிய சல்யூட். வார்த்தைகள் இல்லை பாராட்ட. ♥️
@MHDNILABDEEN · 2 weeks ago
இந்த கதை நிஜத்தில் பார்ப்பதைப் போல் இதயத்தை உருவி எடுப்பது போல் இருக்கின்றது யாதவியின் குரலும் அதற்கு இணையாக உள்ளது. நானே என்னை மறந்து அழுது விட்டேன்
24
@balasriram1474 · 9 days ago
Yadhuma. Eppidima intha kadhai padithai very bad sad feeling yadhuma you are great
@All_Rounder366 · 3 days ago
Yathaviyin kuralil manadhai pilindhuvittathu❤❤❤❤❤❤
@LavanyaKarthikeyan-j4r · 12 days ago
இந்த கதைய முதல்ல கேட்ககூடதுன்னு ரெண்டு நாள் தயங்கி கிட்டே இருந்தேன். ஆனால் நேத்து நைட் கேட்க ஆரம்பித்தேன். மனசு முழுக்க ஒரு விதமான வலி.. எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல. எல்லோரும் ரேவதி பாவம் ன்னு சொன்னாங்க ஆனா எனக்கு ரேவதி மேல கோபம் வருது.. நீங்க தப்பா எடுத்துகிட்டாலும் பரவாயில்லை என்ன திட்ட ஆனாலும் பரவாயில்லை.. நானும் கடலூர் தான் எங்க குடும்பத்திலும் இந்த மாதிரி ஒன்று நடந்தது. எங்க சித்தி மூணு புள்ளைய விட்டுட்டு தீவைச்சிகிச்சி கடலூர் G Hமூணு நாள் கடந்து போயிடுச்சு... என்னங்க பெரிய கௌரவம்... யாருக்கு வேனும் அது. நடேசன் கொஞ்சம் அவரோட ஈகோ விட்டு ரேவதி கிட்ட மனசு விட்டு பேசி அவளுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து இருக்கலாமே.... உங்களுக்கு கூட வச்சிருக்கிற விருப்பம் இல்லன்னா ஏதாவது ஒரு வேல வாங்கி கொடுத்து வேறு ஊருக்கு அனுப்பி இருக்கலாம் கௌரவம் ஈகோ பார்த்து ஒரு பெண்ணிடம் உயிர் போணதில்லாமா ரெண்டு குழந்தையோடு வாழ்க்க போச்சு.... நடேசன் முருகனும் கொஞ்சம் அந்த பொண்ணுக்கு சப்போட் பண்ணி இருந்தா கண்டிப்பா ரேவதி அவ பிள்ளையார் வாழ்ந்து இருப்பா... அந்த பொறுக்கி க்காக நீங்க அந்த பிள்ளைகளுக்கு செஞ்சது என்னால ஏத்துக்க முடியல ..... மண்ணிச்சுடுங்க.....
18
Up next

வாழ வேண்டும் வா | அழகி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்
Engeyum Eppothum · 66K views

Diwali Sirappu Pattimandram - Full Episode | Diwali Special 2026 | Sun TV
Sun TV · 2.8M views

" ஒரு தடவை போய்ப் பாருங்க! " உறவினரை அக்கா வீட்டிற்கு அனுப்பிய தங்கைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி !
Velrajan Crime Diaries · 206K views

மல்லிகா மணிவண்ணனின் | உன் பார்வை நானறிவேன் | RJ பிரியா மோகன்
Mallika Manivannan Publications · 115K views

உன் விழிகள் தீ அம்பாய் ( Part 1) | சரயு | RJ கிருத்திகா ராஜ்
Mallika Manivannan Publications · 275K views

விவாகரத்து பெற்ற என் கணவனின் புன்னகை என்றென்றைக்குமாக மறைந்துவிட்டது | Tamil Emotional story
Irunda Ulagam · 23K views

நய வஞ்சகம்#Tamilaudiobook#detective novel#crimethriller#tamilnovel#tamilhorror
Kadhai kadhaippoma · 4.8K views

பிறை தேடும் அழகே | Story Beats Tamil | Tamil Audio Novels | Love and Romance | Anti Hero Novel
Story Beats tamil and 2 more · 50K views

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay
The Debate · 83K views

உனக்கிணை யாரோ | RJ Priya Mohan | Hasini | Full Story | Mx Studio Tamil
Mx Studio Tamil · 198K views

கணவன் தன் மனைவியை அவமானப்படுத்தினான் ஆனால் மறுநாள் உண்மை வெளிவந்தது! A Secret From the Past
Irunda Ulagam · 329K views

உன் அணைப்புக்குள் நானடா ❤️ | Un Anaippukkul Naanada | Emotional Tamil Love Story
Mx Studio Tamil · 62K views

தன் மணைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் அவள் மீது பொய் பழி போட்ட கணவன்!!சாட்சியாக நின்ற மகள்!
Redmoon · 58K views

கண்ணாமூச்சி ரே... ரே... | முழு ஆடியோ நாவல் | Tamil Audio Novel
Mx Studio Tamil · 32K views

எமை ஆளும் நிரந்தரா | மல்லிகா மணிவண்ணன் | RJ பிரியா மோகன் | MALLIKA MANIVANNAN PUBLICATIONS
Mallika Manivannan Publications · 300K views

உடைந்த மனங்கள் ஒட்டாதா | ஆராதனா துரை | RJ கிருத்திகா ராஜ்
Mallika Manivannan Publications · 187K views

நஞ்சில் கலந்த அமிழ்தம் |காயத்ரி முத்துக்குமரன் | Real Anti Hero novel | Tamil Audio Novels | Heart
Heart Beat Novels · 79K views

சீதையின் ராமன் || முழு நாவல் #audiobook #audiostory #audionovel
Relax with chithu · 37K views

கணவனின் காதலி வீட்டிற்கு வரவிருந்தாள், அதனால் அவன் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினான்| Tamil Story
வலி மறக்க வழி தேடு | Vali Marakka Vazhi Thedu · 14K views

Contract மனைவி | ஒரு ஒப்பந்தம்… இரண்டு இதயங்கள் | குரல் – மோனிகா | எழுத்து – பிரதி நிவிசாஷி
Mx Studio Tamil · 147K views