Ads skipped

Dr Kandharaj latest in interview on Ilayaraja kasi tamil sangam speech | rss bjp dalit vote bank

91K views · Nov 21, 2022 · News & Politics

Comments · 413

• @m.abudhahirmd.meeran8008 · 3 years ago · pinned

இளையராஜாவின் அரசியல் மீது நாம் ஏதேனும் சொன்னால் உடனே தலித் என ஓடிவருகிறார்கள். அப்படி ஒடிவருபவர்கள் அவரின் இசை ரசிகர்கள் அல்ல சுயசாதி பற்றாளர்கள் மட்டுமே. அவர்களால் இளையராஜா இசையை அனுபவித்து பிரித்து ரசிக்கவே முடியாது. வெறும் சுயசாதி சொறிதல் மட்டுமே.

”அவர் அகம் நீ ஜகம் நீ “ பாடலை இசைத்த போது பார்ப்பனீயம் தன் காதுகளை மூடிக்கொண்டது. ஆனால் தமிழகம் கொண்டாடியது.

” போற்றிப்பாடடி பெண்ணே ”.. பாடல் இசைத்த போது அவரின் இசை மேன்மையை மட்டுமே பார்த்தது. இப்போதும் அந்த பாடல் சார்ந்த சமூகம் அந்த பாடலை கொண்டாடுகிறது. தலித் என ஒதுக்கவில்லை.

” நாடு பார்த்ததுண்டா” என காமராசருக்கு இசைத்த பாடல் இன்றும் பலரின் ரிங்டோன். அவர்களும் இது தலித் இசைத்த பாடல் என ஒதுக்கவில்லை. இவையெல்லாம் சும்மா சேம்பிள். இப்படி அவரின் இசையை கொண்டாடிய மக்கள் தமிழ் மக்கள். இதைவிட முக்கியம் இறை மறுப்பாளர்கள் கூட கொண்டாடியது திருவாசகம். இன்று வரை வைகோவை போல அந்த ஆலபத்தை கொண்டாடியது யாருமில்லை.  அப்போதும் பார்ப்பனியமும் அதன் ஏவலான சைவமும் தங்கள் போலி பக்தி காதுகளை மூடிக்கொண்டது.

இப்படி இளையாராஜா இசையை கொண்டாடியது நாங்கள். ஒரு போதும் அவரை ஒதுக்கவில்லை. அவரை கீழமையாக விகடன் தினமணி கல்கி எழுதிய போதும் கொண்டாடியது தமிழகம். அஞ்சலி பாடலின் இசையை திட்டி எழுதாதா ஊடகங்களே இல்லை. ஆனா இன்றைக்கு அனிருத்தி கதறலை கொண்டாடிகொண்டிருக்கிறது அதே ஊடகங்கள். இதையெல்லாம் தெரிந்தே இருக்கிறோம்.  பிறகு ரகுமான் புதிய இசையை கொண்டுவந்தார். மாறுபட்ட குரலை கொண்டு வந்தார். அதாவது இளையராஜாவின் திறமையை இன்னொருவர் தன் திறமையால் கொஞ்சம் நகர்த்தி வைத்தார். இன்று பலர் இருக்குகிறார்கள். அவரி பையன் உட்பட. இங்கே யாரும் அவரை தலித்தாக பார்த்து கொண்டாடவோ ஒதுக்கவோ இல்லை.

அதே சமயம் ராஜா தன்னை எப்படி பார்க்கிறார் என்பதையும் உணர்ந்தே வருகிறோம். அவரின் இசைக்கு அப்பாற்ப்பட்ட பேச்சுகள், நடவடிக்கைகள் எல்லாமே இங்கே கவனிக்கப்படுகிறது.  எப்படி அவர் தலித் என்பதற்காக இசையை ஒதுக்கவில்லையோ, அதே போல தலித் என்பதால் மட்டுமே அவரின் அரசியல கொண்டாட முடியாது.

இளையராஜாவுக்கு விருதுகள் கொடுத்த கெளரவித்து இருக்கிறது தமிழக அரசு. இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் கடைசி கால விருதில் யாருக்குமே தெரியாத இளையாராஜா படத்திற்கு விருது கொடுத்தார். அப்போது எல்லாரும் கலைஞரை கேலி செய்தார்கள். ஆனால் நாங்கள் அப்போதும் அமைதியாக இருந்தோம். காரணம் அந்த படமென இல்லை, இளையராஜா எந்த விருதிற்கு தகுதியானவர் என்றே இருந்தோம். அதற்காக அவரை கலைஞரை பாராட்டவில்லை. பாராட்டி எழுதவில்லை.  ஆனால் இவர்கள் கேட்கிறார்கள், ஏன் செம்மொழி, சதுரங்கம் ஆந்தம் அவருக்கு கொடுக்கவில்லை என. இது ஊடக உலகம். ஆப் உலகம். டிரெண்டிங் உலகம்.  இங்கே ரகுமான் தெரிந்தளவு, அனிருத் தெரிந்தளவு உலக நாடுகளுக்கு இளையராஜா தெரியாது. அவர்களுக்கு தேவை உலகம் முழுக்க கொண்டு செல்ல ஒரு பிராண்ட். அந்த அடிப்படையில் ரகுமான் வருகிறார். இசைக்கிறார். இதனால் இளையராஜா திறமையை அங்கீகரிக்கவில்லை என்றாகிவிடுமா ?

நீங்கள்  அருகில் அமர வைக்கவில்லை, அதனால் அருகில் அமர வைப்பவர்களிடம் அவர் சென்றுவிட்டார் என்றால், மனைவி இல்லை என்றால் மச்சினி, புருசன் இல்லைன்னா கொழுந்தன் என்ற கரகாட்ட பச்சை சொலவடை போல ஆகிவிடாதா இளையராஜா வாழ்க்கை. இளையராஜாவை இப்படி சொல்லி யார் கீழமை செய்கிறார் ? இந்த சுய சாதி சொறிதல் கும்பல் தான்.

இப்போதும், அடுத்த வரும் காலங்களிலும், இளையராஜா நினைவு கூறப்படுவார். அவரின் இசை ஆளுமை அப்படி.

ஆனால் அதை தாண்டி அவர் நினைவு கூறப்படமாட்டார். ஏனெனில் அவரின் உடல்மொழி, சிந்தனை அப்படி.

இது இளையராஜா முகம் இல்லை என எங்களுக்கு தெரியும். அவரை இப்படி ஏவிவிடும் அரசியலை பேசவே செய்வோம். அது இளையராஜாவுக்கே வலித்தாலும் சரி.

84

• @poongodikubendiran7854 · 3 years ago

"எப்படி அவர் தலித் என்பதற்காக அவரது இசையை ஒதுக்கவில்லையோ அதுபோல் தலித்என்பதனால் மட்டும் அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளமாட்டோம்"  என்ற உங்களின் கருத்து முற்றிலும் உண்மையானது. அருமை

13

• @Wewinalwyas · 3 years ago

Dr Great

11

• @kalki7636 · 3 years ago

தனக்கு ஈடான ஆற்றல் கொண்ட தன் உடன்பிறப்பு கங்கை அமரனின் வளர்ச்சியையே பொறுத்துக்கொள்ள முடியாத பெரிய மனசுக்காரர் நம்ப ஞானி. இனம், மொழி பற்றியெல்லாம் அவரிடம் எதையும் எதிர்பார்ப்பது அறியாமை.

8

• @k.subramany8600 · 3 years ago

உங்களது எல்லா பேச்சும், பேட்டியும் புரியும்படியும் சிந்தனை செறிவுடன் இருப்பது வியப்பாக உள்ளது.

6

• @shivaramkumar3468 · 3 years ago

வயதில் மட்டுமே முதுமை தெரிகிறது....

2

• @panneerselvam8481 · 3 years ago

இளையராஜா புகழ், இழப்புக்கு அவரே காரணம்.

65

• @mediamanstudio5977 · 3 years ago

கடைசிவரைக்கும்.... அந்த வீணையை இப்பொ யாரு வெச்சிருக்கான்னு சொல்லவேயில்லையே ?!

15

• @kanesanparamanathan7904 · 3 years ago

இளையராஜா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி

• @balajivenkateshan7642 · 3 years ago

Dr. Rocks speeking truth.

4

• @janakiraman6374 · 3 years ago

சூப்பர்...இவர் ஒரு என்சைக்ளோபீடியா போன்றவர்...பேசபேச விஷயங்களை கொடுத்துக்கொண்டே இருப்பார்...நன்றி

2

• @manimozhim6111 · 3 years ago

மனிதர்களை என்றுமே இளையராஜா மதித்ததில்லை. அவரை அளவிற்கு அதிகமாக மதித்தது மக்கள் தவறு

92

Up next

LIVE

Marvin Minsky

InfiniteHistoryProject MIT · 1.3M views

LIVE

Douglas Macgregor: Israel vs Turkey and Qatar: New US War Strategy?

Glenn Diesen · 362K views

LIVE

We asked voters what they really think of rejoining EU after Burnham comments

ITV News · 5.8K views

LIVE

விஜய் பேச்சுல இத கவனிச்சீங்களா? | தாராபுரத்தில் தடம் மாறிய ஸ்கிரிப்ட் | TVK Vijay | Dharapuram

AranSei · 11K views

LIVE

VN Swami at 94 | Journalist, Author & Living Legend | Full Podcast | SSC

Sourashtra Samachar · 101 views

LIVE

US Middle East Policy: The Growing Propensity for Genocide

Arab Center Washington DC · 495K views

LIVE

Iran ‘ready for doomsday war’ after Trump rejects 7-day Strait of Hormuz deal | war latest news

The Telegraph · 67K views

LIVE

Something BIG Just Happened Over Lithuania… NATO Takes EMERGENCY ACTION

The Frontline Show · 130K views

LIVE

🔴LIVE Netrikann : 'மன்னராட்சி DMK, சுயநல அதிமுக' Stalin, EPS-ஐ விமர்சித்த CM விஜய் | Latest Debate

Malaimurasu Tv 24X7 · 44K views

LIVE

EU Tells USA To BACK OFF! Dutch BAN Microsoft, Bonds COLLAPSE, Trump PANICS

House of El · 228K views

LIVE

Dr Kantharaj latest interview about a raja controversial speech | what is sanatan dharma

CHANNEL RED SEA · 90K views

LIVE

'A febrile moment for American democracy' | Simon Marks

LBC and LBC America · 420K views

LIVE

Anton Zeilinger - "The separation of reality and information is untenable" (2006)

QuantenPhysik · 626K views

LIVE

🚨 PLÖTZLICH ESKALIERT DIE RUNDE! Lisa Eckhart sagt EINEN SATZ – PUBLIKUM RASTET KOMPLETT AUS!

Scharfer Blick · 40K views

LIVE

Karl Marx: The Most Dangerous Thinker in History?

Real Stories Deutschland · 68K views

LIVE

What Einstein wrote 3 days before DEATH - Feynman's eerie explanation | Richard Feynman

Feynmans Weg · 230K views

LIVE

Socrates Biography | A History Documentary

Mind Palace · 186K views

LIVE

Oktoberfest: 12 Stunden zwischen Anstich, Notfall und Maßkrug-Stress | Abendschau Reportage | BR24

BR24 · 1.5M views

LIVE

இன்னுமா உலகம் நம்புது: மதுரை விஜய் PR வேலை.. ஏறி ஆடும் எடப்பாடி... மீண்டும் சர்ச்சையில் உதயநிதி...

Maridhas Answers · 266K views

LIVE

Cap vs. Westenthaler: Zeiler-Analyse, bleibt Babler SPÖ-Chef?, Regierungs-Chaos & ORF-Volksbegehren

OE24.TV · 19K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.