Ads skipped

Urvashi x Gobinath: A Bold Take on Today’s Cinema – From Laughter to Lessons | Gobinath

2M views · Aug 6, 2025 · People & Blogs

Comments · 2K

  • @mrmfauzan · 1 year ago

    ஊர்வசி மேடம் பற்றிய எனது மதிப்பு, இந்த பேட்டியை பார்த்த பிறகு இன்னும் அதிகரித்துவிட்டது. ஒரு நாயகியை மதித்து பேசவும், அவர்களின் பாரம்பரியத்தை உயர்த்தும் கேள்விகளை கேட்கவும், மிகுந்த திறமையுடன் இந்த பேட்டியை நடத்திய கோபிநாத் அய்யாவிற்கு மனமார்ந்த நன்றி. இளம் பேட்டியாளர்கள், உங்கள் அனுபவத்திலும் அணுகுமுறையிலும் இருந்து நிறைய கற்கலாம். 🙏🏻👏🏻❤️

    824

  • @madhura4685 · 1 year ago

    It's not an interview. It was a discourse from a cinema Saint. Hats off Madam

    243

  • @sasikalamanoharan2601 · 1 year ago

    அப்பப்பா என்ன அழகான நேர்காணல்..ஒரு லைப்ரரிக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு நிறைவு...கேள்விகளும், பதில்களும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. இருவருக்கும்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤

    330

  • @shivashanmugan1829 · 1 year ago

    எந்த அளவுக்கு பக்குவப்பட்ட மனம் அனுபவம் Maturity hats of u mam❤❤❤❤

    87

  • @kumaraswamysethuraman2285 · 1 year ago (edited)

    அறிவு வளக்கும்பொழுது Innocence இழக்கிறோம்.. அற்புதமான வார்த்தைகள்

    23

  • @gossgowtham · 1 year ago

    வார்த்தைக்கு வார்த்தை கோபி என உரிமையாக ஊர்வசி கூப்பிடுவது பார்க்கும்போது நன்றாக feel ஆகுது ❤

    298

  • @prasathshanmugam4560 · 1 year ago

    Real lady SUPER STAR...ALL ROUNDER

    1.1K

  • @SriDevi-yq6mo · 1 year ago

    நம்ம வீட்டுல இருக்கின்ற அம்மா, அக்கா, தங்கை, மகள், குழந்தை இப்படி எல்லாருடைய சாயலில் ஊர்வசி இருப்பாங்க. ஊர்வசி  திரையில் நடிக்கிற மாதிரி தெரியாது. கதாபாத்திரத்திரத்தோடு ஒன்றி இருப்பாங்க. உங்களின் உரையாடல் கூட ரொம்ப இயல்பா இருக்கு. இன்னும் நீங்கள் பெரிய உயரத்தை அடைய வாழ்த்துக்கள். 💐💐💐💐❤❤

    285

  • @justjolly5948 · 1 year ago

    i just can't believe i watched the whole interview . She literally held me down. Wow.

    163

  • @DevarajGounder · 1 year ago

    அப்பா..... இவ்வளவு சிறந்த நேர்காணல் இதுவரை பார்த்ததேயில்லை சினிமாவில் நடிப்பவர்கள் என்றால் கேவலம் கூத்தாடிகள் பணத்துக்காக உடம்பை காட்டி நடிப்பவர்கள் தொழிலுக்காக அனுசரிச்சு போககூடியவர்கள் என்ற விமர்சனம் இருந்துகொண்டே இருந்தது அப்படிப்பட்ட பார்வை தவறு அவர்களும் அறிவு ஜிவிகள் தான் அவர்களுக்கும் எல்லாம் தெரியும் அவர்களுக்கும் குடும்பம் இருக்கு நான் கண்ணால் பார்ப்பது வேறு எதார்த்தம் வேறு என்று உங்கள் நேர்காணல் மூலமாக தெரிந்துகொண்டேன் வாழ்த்துக்கள் மேடம் வாழ்த்துக்கள் <br>கோபி அண்ணா

    13

  • @mercybjoshua · 1 year ago

    <a href="https://www.youtube.com/watch?v=FeE56peMKn4&amp;t=3609">1:00:09</a> &quot;There&apos;s one great treasure we lose as we begin to gain wisdom — and that&apos;s innocence.&quot;<br>That&apos;s a strong statement ♥

    145

  • @shriramrcse · 1 year ago

    After Aravindswamy interview I can see how Gopi is learning from Urvasi….He is literally became a student of her 😊kudos to Gopi for not interrupting when Urvasi mam was talking❤

    379

Up next

LIVE

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath

Gobinath · 325K views

LIVE

Unfiltered & Soulful: Jayaram and Kalidas on Family, Passion and the Price of Fame| Gobinath Podcast

Gobinath · 515K views

LIVE

Why #thaaikizhavi Is for Everyone | House of DD

House of DD · 814K views

LIVE

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே சிரமமே.. சாத்தியமே.. | Kalyanamalai

Kalyanamalai · 567K views

LIVE

K. Bhagyaraj 50 Years Of Indian Cinema 🎥 FULL UNCUT VERSION | SUPERSTAR RAJINIKANTH | ILAIYARAAJA

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 581K views

LIVE

“I’m Gen Z Bro” 🤣 Jayaram’s Rajinikanth Mimicry Leaves Urvashi Shocked 😱 JFW Binge | Anu Hasan

JFW Binge · 1.3M views

LIVE

"Behind the Lens: C. Prem Kumar’s Journey From Wildlife to the Director’s Chair"- The SS Podcast

SS Music · 399K views

LIVE

தயிர் பானையில் விழுந்த தவளை 🐸 | Best Tamil Motivational & Comedy Speech | Life Lessons |@idharmapuri

iDharmapuri · 117K views

LIVE

The Mind of a Genius: Kamal Haasan on Art, Life and Passion | Gobinath

Gobinath · 1.2M views

LIVE

Radikaa & Sripriya on Love, Loss & Laughter –A Friendship You’ll Never Forget | The Rayane Show Ep.8

Rayane Mithun · 467K views

LIVE

From Street Cricket to Stadiums: The Inspiring Story of Varun Chakravarthy | Life Lessons | Gobinath

Gobinath · 1M views

LIVE

"Money Gives You Respect, Safety & Freedom" | Vijay Sethupathi on Money, Life & Reality | Gobinath

Gobinath · 1.3M views

LIVE

Reels-க்கு அடிமையானது கணவனா? மனைவியா? 😱 SHOCK ஆன பாண்டே! சிரிப்பு பட்டிமன்றம்

Behindwoods TV · 154K views

LIVE

“Rajini FM-க்கு கொடுத்த முதல் பேட்டி” - B.H.Abdul Hameed Full Interview | Pesalam Vanga

Vikatan TV · 88K views

LIVE

அன்பே 💞 vs அறிவே😇 | Pattimandram | Solomon Pappaiah | #Throwback |Sun Life |

Sun Life · 2.3M views

LIVE

Life Lessons from Arvind Swamy | I prefer Cinema to Stardom | With English Subtitles | Gobinath

Gobinath · 4.2M views

LIVE

😂பெண்கள் வெற்றியாளராகவும், தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் 😂

Unnal Mudiyum Thozhi · 156K views

LIVE

Urvashi Reveals Jayaram & Parvathy’s Cute Love Secrets 😍 Stories Never Heard Before | Anu Hasan

JFW Binge · 798K views

LIVE

Episode 76 | From Mistakes to Success | My Biggest Life Lessons - ft. RJ Balaji | The Ramya Show

Stay Tuned with Ramya · 143K views

LIVE

அஜித்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் உள்ள ஒற்றுமை- K S RAVIKUMAR | Interview MarathonCHAI WITH CHITHRA

Touring Talkies · 2.9M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.