Parthaal Pasi Theerum Movie Comedy | Sivaji | Gemini Ganesan | Savithri | Thangavelu | M Saroja
6.1M views · Apr 9, 2019 · Entertainment
Comments · 489
@SHRIFANOOSRAAM · 6 months ago
சிறிதளவு கூட கெட்ட வார்த்தைகளோ, உடல் கேலியோ, மோசமான மற்றும் அருவருப்பான சொற்களோ இல்லாமல், இத்தகைய ஒரு நல்ல நகைச்சுவைக் காட்சியைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது. மாபெரும் தங்கவேலு அய்யா ஒரு சகாப்தம்! 🙏🏻
42
@anbusanmuganathan5122 · 11 months ago
கமல் இந்த சிறிய வயதில் எவ்வளவு அருமையாக நடித்து உள்ளார்! விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள்!
14
@jegadishjaga2926 · 7 months ago
பார்த்தேன் சிரிப்பு எனும் பசி தீர்ந்தது. தங்கவேலு sir my favorite
9
@RajanRajan-fn3mh · 4 years ago
பார்த்தால் தான் பசி தீரும்! இந்த படத்தை நினைத்தாலே பசி தீரும்!!
91
@bswblacksmithworks4684 · 3 years ago
அந்தகால நகைச்சுவையில் பாசம் இருந்தது<br>ஆபாசம் இல்லை நவரசம் இருந்தது<br>விரசம் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பில்லாமல்.
92
@prem2537 · 6 years ago (edited)
<a href="https://www.youtube.com/watch?v=F5RfhfkDtrM&t=1443">24:03</a> இது என்ன சூடா தார் ரோடு மாறி இருக்குதே வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
54
@narendrantcr9902 · 4 years ago
நகைச்சுவைக்கு உயர்ந்த மரியாதையை அளித்தமாமனிதர் தங்கவேலு
82
@tjayapragasan9429 · 6 years ago
அற்புதம்...வயிறு புன்னாச்சு சிரிச்சீ"சிரிச்சி
37
@Rajalakshmishanmugam-ec6yc · 2 years ago
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅தினமும்...கேட்போன்.....சிரியூங்கள்...தங்கவேலு...நடிப்பு... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
7
@SivasakthiSivasakthi-h5u · 1 year ago
எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் வயசு 29 ஆகுது இன்னும் ஒரு புது படம் கூட பாத்ததில்ல
10
@T.Sankar4040 · 2 years ago
விளையும் பயிா் முளையிலே தெரியும் போல் அப்போதே கமலின் நடிப்பு சூப்பா்.
37
@senthilkothandaraman9116 · 3 years ago
ஜெமினி கணேசன், தங்கவேலு chemistry.super
43
Up next

Kalyana Parisu Tamil Movie Comedy Scenes | Gemini Ganesan | B Saroja Devi | M Saroja | PG Comedy
Pyramid Glitz Comedy · 1.8M views

Pachai Vilakku Back to Back Scenes | "நம்ப வெச்சு இப்படி பண்ணிட்டிங்களே டா!" | M. R. Radha | Sivaji
AP International · 181K views

Aalayam | Movie Comedy Scenes | Evergreen Tamil Hits | Major Sundarrajan | Nagesh | RajTV
Raj Television · 1.4M views

Karnan Movie
Tamilnadu Maha Sourashtra Sabha · 1.8M views

தங்கவேலுவின் சிந்திக்கவைக்கும் நகைச்சுவைக் காட்சிகள்!
Classic Cinema · 1.2M views

then mazhai nagesh cho classic full comedy தேன்மழை நாகேஷ் சோ காமெடி
Nagaichuvai · 596K views

#senthil #foodie #comedy யோவ் இவன் தின்ன தீனிக்கு நா ஒரு வாரத்துக்கு இங்க வேலை பாக்கணும்?#bhagyaraj
NTM Cinemas · 209K views

பாட்டில் பெட்ரோல் போடா மாட்டேன்| Ramam Raghavam movie | Samuthirakani, Harish Uthaman,
NEW TRENDS ENTERTAINMENT · 514K views

நடிகவேள் M.R.ராதாவின் தெறிக்கும் நாத்திக கருத்துக்களை கேட்டு மகிழுங்கள்.
Nagaichuvai Mamedhaigal · 1.3M views

Ooty Varai Uravu Tamil Movie Full Comedy | Comedy Jukebox | Sivaji Ganesan | Nagesh | Thamizh Padam
Thamizh Padam · 1M views

#Thangavelu kalyana parisu movie all comedy | கல்யாண பரிசு காமெடி
Tamil cinema · 833K views

Town Bus Movie 8K Full Comedy | N. N. Kannappa | Anjali Devi | K. V. Mahadevan | Raj 8k Comedy
Raj 8K Comedy · 218K views

"இந்த காளி யாருன்னு உங்களுக்கு தெரியாது சார் !" | Mullum Malarum Super Scenes | Rajinikanth | Shoba
API Tamil Hits · 1.3M views

வயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்க நாகேஷ் கலக்கல் காமெடி | Nagesh Comedy Scenes |
Tentkotta Tamil Movies · 4M views

அழகேசா என்னடா மருந்து குடுத்த நல்ல மருந்துதானே குடுத்தேன்🔥👌 Goundamani Senthil Tamil Comedy 4K
Mayil Thirai · 112K views

M R Radha | Ratha Kaneer comedy scenes
Be Hive · 2.7M views

Kameshwaran Best Comedy Scenes | Michael Madana Kama Rajan Comedy
Speed Klaps Tamil · 1.1M views

Kadhalikka Neramillai நினைத்து நினைத்து சிரித்து மகிழ நாகேஷ்,பாலையாவின் காதலிக்க நேரமில்லை காமெடி
Nagaichuvai · 643K views

#Thangavelu பூரி சுடத்தெரியாத அப்பாவி மனைவிக்கு பக்குவத்தை சொல்லித்தரும் காமெடி | Comedy
Tamil cinema · 3.5M views

Mannan Movie Back to Back Rajinikanth and Goundamani Comedy Scenes | Tamil Classic Comedy| Thenappan
Thenappan P - Shree Raajalakshmi Films · 2.9M views