Ads skipped

"மத்தியில் இருந்து எல்லா முடிவுகளும் எடுக்கலாம் என்பதே தவறு."அசோக் வர்தன் ஷெட்டி IAS

58K views · Nov 22, 2026 · News & Politics

Comments · 105

• @soundarrajan826 · 2 days ago

இப்படி பட்ட நேர்காணல் மூலம் நிறைய நிர்வாகம் சம்பந்தமாக மாநில உரிமை தொடர்பாக
அறிவார்ந்த தகவல்கள் தெரியவருகிறது.
இந்த மாதிரி நேர்காணல் நடப்பதால்
மாநில சுயாட்சி பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.
இது தொடர வேண்டும்.

17

• @sidhanpermual7109 · 2 days ago

மிக சிறந்த  ஆட்சி யர்  இவர்  Hosur  sub collector ஆக  இருந்த  போது  இவர்  இட‌ம்  பணி  செ‌ய்த தே மிக  பெரிய  சவால் அய்யாவுக்கு இனிய  காலை வணக்கம்

13

• @kannadasanarumugam3651 · 2 days ago (edited)

அய்யா, அசோக் வரதன் ஷெட்டி அந்த அறிக்கையை அப்படியே வைத்திருங்கள் ❤❤❤ அது அப்படியே தேவைப்படும்! விரைவில் ❤❤❤ உங்கள் குழுவின் அர்ப்பணிப்பு தொடரும் ❤❤❤

14

• @rameshkumar-lb5kf · 1 day ago

கலைத்ததற்க்கு  காரணம் பெரிய இடத்து வேளையாக இருக்கலாம்

3

• @brakatheswarignanasambatha4775 · 2 days ago

வாழ்த்துக்கள்  சார் . நிச்சயமாக உங்கள் உழைப்பு மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் பயன்படும் சார். கவலை வேண்டாம்

8

• @gnanasekaranekambaram5243 · 2 days ago

🎉🎉🎉 தெளிவான நல் உரையாடல் 🎉🎉🎉 அருமை தோழர்களே 🎉🎉🎉

6

• @Sukumar-wn4wj · 2 days ago

எக்காரணத்தைக் கொண்டும் கொரியன் ஜோசப் குழுவின் அறிக்கை தடங்கல் இல்லாமல் வெளிவருவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் சில கோடி ரூபாய் செலவானால் பரவாயில்லை இந்தக் குழுவின் முதல் அறிக்கையை உலகில் பாராட்டாதவர்களே கிடையாது இரண்டாவது அறிக்கையை உடனடியாக வெளியிடுவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும் குறிப்பாக ஊடகவியலாளர்கள் அதற்காக முயற்சிக்க வேண்டும் நெறியாளர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி பாராட்டு வாழ்த்துக்கள் 💕

4

• @sivaperumalfotography6107 · 2 days ago (edited)

அதிகாரி இவரை போல் இருக்கலாம் ( மாநில உரிமைகாக முன்னுரிமை)

17

• @rameshbabu2656 · 2 days ago

சீனாவில் ஒரு கிராமத்தில் கம்பெனி நடந்தால் அந்த கிராம மக்களுக்கு வருடா வருடம் கம்பெனி டிவிடென் (dividend ) தருகிறது அந்த அளவுக்கு அங்கே உரிமைகள் தரப்பட்டுள்ளது ஆனால் நாம் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு நிலத்தையும் வாங்கிக் கொண்டு அவர்களை அனாதையாக விடுகிறது அங்கு ஜனநாயக நாடா நம் நாடு ஜனநாயக நாடா

5

• @veeramanikrishnan6945 · 2 days ago

எங்க விழுப்புரம் மாவட்டம் முதல் மாவட்ட ஆட்சியர் அசோக் வரதன் ஷெட்டி

2

• @elangovanv7220 · 2 days ago

மாண்புமிகு குரியன் கமிட்டி ரிப்போர்ட் வரலாறு போற்றி போற்றும்.

2

• @ravin8405 · 2 days ago

அருமை...👌🏽💐
தற்குறிகளுக்கு இவ்வளவு எல்லாம் புரியும்!😮?

2

Up next

LIVE

விஜய் செய்ய தவறிவிட்டார்.. இனி கோர்ட் பார்த்துக்கும்! Journalist Koteeswaran Press Meet | Nakkheeran

Nakkheeran TV · 5K views

LIVE

ஒரு கிராம் 8,000-க்கும் கீழே..நகைக்கடன் வைத்திருப்பவர்களுக்கு மெகா எச்சரிக்கை.. Gold Price Fall

PuthiyathalaimuraiTV · 343K views

LIVE

🔴LIVE | Sollathigaram | கூட்டணி க் கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை..முதல்வர் விஜயின் வியூகம் என்ன?

News18 Tamil Nadu · 57K views

LIVE

பெண்களுக்கு சொத்துரிமை - சட்டம் சொல்வது என்ன? | KARTHI CHATS

PT Nerpadapesu · 38K views

LIVE

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்

Thanthi TV · 98K views

LIVE

இது தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய இழப்பு; கொந்தளிக்கும் அசோக் வர்தன் ஷெட்டி | Kurian Joseph Committee

Sun News · 63K views

LIVE

TVK govt சட்டம் ஒழுங்கு சர்ச்சை: Political & Police leadership பிரச்சனை! | Shabbir Ahmed |TNM Tamil

The News Minute Tamil · 48K views

LIVE

எல்லா ஆட்சியிலும் முதலீட்டு நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு சென்றிருக்கின்றன- ஆனந்த் சீனிவாசன்

PT Nerpadapesu · 8.5K views

LIVE

The late-night message sent by an MLA to the Collector.. | Udhayanidhi Stalin Funny Speech | DMK ...

News18 Tamil Nadu · 277K views

LIVE

Thiruparankundram தீப வழக்கு - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மரபு தொடருமா? | TVK | Kelvi kalam

Sun News · 47K views

LIVE

Ayutha Ezhuthu | VCK | TVK | DMK | விசிக பாவலன் சொன்னதும் டென்ஷன் ஆன மணிகண்டன் - கலவரமான அரங்கம்

Thanthi TV · 75K views

LIVE

திமுகவுடன் கூட்டணி... சோனியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி - கண்ணன்

PT Nerpadapesu · 51K views

LIVE

Economist Prabakar Interview | தொழில்துறையின் கையாலாகாத தனமே இதற்கு காரணம் | Keerthana | CM Vijay

மின்னம்பலம் · 15K views

LIVE

விஜய்யின் மௌனம் ஆபத்தானது! 😡 – வெளுக்கும் துக்ளக் ரமேஷ்! | Aadhan Tamil

Aadhan Tamil · 32K views

LIVE

🔴LIVE: முற்றும் வார்த்தைப் போர்: என்ன திட்டத்தில் இருக்கிறார்கள் பழனிசாமி, வேலுமணி? | ADMK | EPS

PT Nerpadapesu · 71K views

LIVE

Katha Kelu Katha Kelu Ep - 4 | இசைஞானியின் Uniqueness இது தான் ❤️ | Singer Karthik | Jaya TV

Jaya TV · 59K views

LIVE

முதலீடுகளை ஈர்ப்பதில் தவெக பின்தங்குவது ஏன்? | TVK | CM Vijay | Tamil Nadu | Sun News

Sun News · 28K views

LIVE

🔴Live Netrikann :திருப்பரங்குன்றம் விவகாரம் முதல் போலி பெரியாரிஸ்ட் விமர்சனம் வரை | TVK Vs DMK

Malaimurasu Tv 24X7 · 67K views

LIVE

முற்றும் வார்த்தைப் போர்: என்ன திட்டத்தில் இருக்கிறார்கள் பழனிசாமி, வேலுமணி? | ADMK | EPS

PT Nerpadapesu · 21K views

LIVE

🔴Live: கனிமொழி அதிரடி செய்தியாளர் சந்திப்பு | DMK Kanimozhi press meet

Neerthirai · 406 views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.