Ads skipped

சுவர் இல்லாத சித்திரங்கள் Tamil Full Movie HD | K. Bhagyaraj | Sudhakar| Suvarilladha Chiththirangal

291K views · Nov 6, 2025 · Entertainment

Comments · 154

  • @Jeeva-e6i · 3 months ago (edited)

    27-6-26 இன்று பாக்யராஜ் &nbsp;சாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீண்டும் இந்த படத்தை பார்த்தேன் அழுதேன் <br>😭😭😭😭😭

    149

  • @prakashpragash8598 · 3 months ago

    பாக்யராஜ் சார் இன்று மறைந்து விட்டார்...😢 அவருக்காக இந்த move பார்க்கிறேன்..

    99

  • @K.subramaniamK.subramani-cl5py · 3 months ago

    காலத்தால் அழியாத காவியத்தை கொடுத்த மாபெரும் mgr இன் கலை வாரிசுக்கு என் ஆழ்ந்த இரங்கல்

    22

  • @ChinrajM · 3 months ago

    28,06,2026 பாக்கியராஜ் முதல் திரைப்படம் நான் இந்த படத்தை இப்போது முதல் தடவை பார்க்கிறேன்

    32

  • @nirmalp420 · 3 months ago

    இந்த படத்தை திரும்ப ரிலீஸ் செய்ய வேண்டும்.

    20

  • @che-vlog-1 · 7 months ago (edited)

    இந்த கதையை என் கல்லூரி காலத்தில்(2012) என் நண்பன் இந்த கதையை சொல்லி இதில் உன்னுடைய கருத்து என்ன என்று கேட்டான் &nbsp;இதை கேட்ட என் நண்பனுக்கு நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது இந்த படத்தை 2026 இல் தான் பார்த்தேன் அப்போது எனக்கு அந்த அம்மா தவறானவளாக தெரிந்தால் ஆனால் என் நண்பன் எனக்கு விளக்கிய போதும் என் மனம் ஏற்க மறுத்தது இப்போது பார்க்கும் போது அந்த கால நடைமுறைகளை அந்த காலத்தில் மக்களின் மனநிலை பொறுத்தி பார்க்கும் போது கதை நடக்கும் காலத்தில் வேலைக்கிடைக்காத சூழல் இருந்திருக்குமே ஆனால் அந்த அம்மா செய்தது சரி என்று தோன்றுகிறது. மேலும் காதல் ஜோடிகளும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் வாழ்ந்தது பாக்யராஜ் கதாபாத்திரம் செய்த தியாகம் காந்திமதி தன் மருமகளை வீட்டில் சேர்ந்தது &nbsp;அந்த நாட்களில் இவ்வளவு புதுமை பேசி இருப்பதே அருமை ஏன் என்றால் 2012 இல் இருந்த எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை 2012க்கும் 14.02.2026க்கும் என்னுடைய புரிதல் மாறி இருக்கிறது ஆனால் 1979 இல் ஒரு மனிதனால் இதை யோசிக்க முடிகிறது என்றால் மலைக்கத்தான் செய்கிறது<br><br>பல இடங்களில் கண்ணீரை வரவழைத்தது

    77

  • @govindanveerappan1881 · 7 months ago

    எப்பவுமே, எதுக்கு மே வராத 4பேர்... வசனம் எதார்த்தம்

    35

  • @Sureshramksr · 3 months ago (edited)

    சுவர் இல்லாத சித்திரம் அழிந்து (மறைந்து) விட்டது😭😭😭😭27-06-2026

    64

  • @ManivannanEdrs1943 · 3 months ago

    சுவர் இல்லாத சித்திரம் மறைந்து விட்டது 😢

    14

  • @ayeshaashif3759 · 3 months ago

    First time intha movie pakkuren i can&apos;t control my emotions miss you sir rip 🤧🤧🤧

    4

  • @aneesa8426 · 3 months ago

    Miss u bakkiyaraj sir today your movie watching 😭😭😭

    7

  • @Be_Happpy-z2z · 4 months ago

    So many emotional scenes in the second half 😢😢 Bhagyaraj sir’s character is too good.. all actors in the movie acted well to their best 🎉🎉 those days were really golden days

    5

Up next

LIVE

Oru Kai Oosai - HD Full Movie | ஒரு கை ஓசை | K.Bhagyaraj | Ashwini | Senthil | Ayngaran

Ayngaran · 78K views

LIVE

TVK Vijay Unknown History - Vijay PRO PT Selvakumar on SA Chandrasekar & Sangeetha Vijay | Trisha

Tribes · 364K views

LIVE

Kizhakke Pogum Rail Full Movie HD | Sudhakar | Goundamani | M. R. Radhika | Hit Movies

Hit Movies · 247K views

LIVE

Tamil Full Movie Suvarilladha Chiththirangal | K Bhagyaraj | Sudhakar | Sumathi | Goundamani

Tamil Comedy Full Movies and Tamil Premier Movies · 7.2K views

LIVE

Bharathi kannamma - Tamil full movie | Parthiban | Meena | Vijayakumar | Vadivelu | Indu | Cheran

Pyramid Comedy Clips · 562K views

LIVE

Indru Poi Naalai Vaa - HD Full Movie | இன்று போய் நாளை வா | K. Bhagyaraj | Raadhika | Ilaiyaraaja

Ayngaran · 102K views

LIVE

Annan Tamil Full Movie HD | Ramarajan | Swathi | Manivannan | Family Drama | Ilaiyaraaja | அண்ணன்

RJS Movies · 39K views

LIVE

VIDIYUM VARAI KATHIRU TAMIL MOVIE | விடியும் வரை காத்திரு திரைப்படம் | K. Bhagyaraj, Sathyakala .

4k Old Classic Movie & Song · 569K views

LIVE

Killadi Mappillai Tamil Full Movie 4K | Pandiarajan | Vadivelu | Sindhuja | Deva | Chinni Jayanth |

Tamil Talkies · 285K views

LIVE

Oru Kaidhiyin Diary Full Movie | Kamal Haasan, Revathi, Radha | Ilaiyaraja | Bharathiraja

Rajshri Tamil · 2.6M views

LIVE

சுந்தர காண்டம் பாக்யராஜின் நகைச்சுவை திரைப்படம் || Sundhara Kandam || Tamil Comedy Movie

KING MOVIES · 1.2M views

LIVE

இதனால்தான் பாக்யராஜ் ஒரு ஜீனியஸ்! 🔥 | K. Bhagyaraj - The King of Screenplay ❤️🎬

Cinema Ticket · 958K views

LIVE

Nammavar Tamil Movie 1080p | Kamal Haasan, Gautami | HD Full Movie | Award-Winning Film #sgsdigital

Super Good Studios · 750K views

LIVE

Poi Satchi | Tamil Full Movie 4K | K.Bhagyaraj | Radhika Sarathkumar | Sumithra | ShankarGanesh | HD

Overseas Movies · 544K views

LIVE

Chinna Chinna Aasaigal | Tamil Full Movie HD | Pandiarajan | Malashri | Classic Comedy Family Movie

RJS Movies · 137K views

LIVE

Enga Ooru Pattukaran Full Movie HD | Ramarajan | Rekha | Nishanthi | Gangai Amaran | Ilaiyaraaja

NonStopTamilMovies · 350K views

LIVE

Puthiya Vaarpugal Full Tamil Movie HD | K.Bhagyaraj, Rati Agnihotri | Bharathiraja | Romantic Drama

Rajshri Tamil · 204K views

LIVE

Malabar Police | Full Movie Tamil | Sathyaraj | Goundamani | Kushboo | Sun Life

Sun Life · 817K views

LIVE

Veetlile Visheshanga Full Movie | K.Bhagyaraj | Pragathi | Janagaraj | Ilaiyaraaja | J Movie

J Movie Official · 219K views

LIVE

Vasuki Full Movie Tamil | Tamil Dubbed | Mammootty | Nayanthara | Superhit Movie | jaguarstudios

Jaguar Studios · 440K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.