வீரப்பனை சந்தித்த திக் திக் நிமிடங்கள் | கூட வந்தவர்கள் யார் யார்? | பாண்டே உரையாடல் | Part 2
1.3M views · Aug 2, 2021 · News & Politics
Comments · 728
@pondicherrypigeonclub · 5 years ago
சிவாமீடியா வாசகர்கள் ஒரு லைக் போடுங்கப்பா 😍😍😍😍
1.2K
@karnikeeruthi4579 · 5 years ago
ஒரு நல்ல பேட்டியாக வந்திருக்க வேண்டியதை ரங்கராஜ் கெடுக்கிறார். முக்கியமான தகவல் சொல்ல வரும்பொழுதெல்லாம் இடைமறித்து சிவாவின் எண்ணத்தை சிதைத்து பேட்டியின் சுவாரஸ்யத்தை கெடுக்கிறார்.
113
@sivac9369 · 5 years ago (edited)
சிவசுப்ரமணியம் அவர்களின் பேச்சில் உண்மையும் எதார்த்தமும் தெரிகிறது...!
இதற்கு மாறாக நக்கீரன் கோபால் அவர்களின் பேச்சில் சுய பெருமையும் ..வெத்து பில்டப்பும் .. மட்டுமே தெரிகிறது...!

வீரப்பன் வைத்து பலகோடிகளை சம்பாதித்த அண்ணன் கோபால் அவர்கள்...இது அனைத்துக்கும் காரணமான சிவா அவர்களுக்கு சில கோடிகளையவது தருவதே முறையானது...!
108
@shanmuganathank7876 · 5 years ago
Dear Panda Pls Don't interrupt which sivasubramanian specking
61
@martins4279 · 5 years ago
பாண்டே Sir அவரை பேச விடுங்கள் . இடைமறிக்க வேண்டாம் வீடியோ பார்பவர்கள் உங்களை திட்டும் அளவுக்கு போகுகிறது . புரியும் என்று நம்புகிறேன்
76
@sanaa_29 · 5 years ago (edited)
விரப்பன் ஆன்மா பேச தொடங்கியுள்ளது..🔥
212
@sanaa_29 · 5 years ago
17 வருட உருட்டுக்கு ஒரு முடிவு கட்ட தொடங்கிவிட்டார் சிவா அண்ணன்..🔥
442
@rajkumar-rz3ks · 5 years ago
உண்மை உழைப்பு உயர்வு
இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர்
மூத்த பத்திரிகையாளர்
சிவசுப்பிரமணியன் அவர்கள்

உங்கள் பணி சிறக்கட்டும்

ஒரே மூச்சில் போனா போச்சு என்னாலும் உண்மைக்கு போராடு

290
@vijayakumar-we5uf · 5 years ago
சிவா அண்னே பேச பேச காட்சிகள் கண் முன் தோன்றுகிறது
71
@purushothpurushoth4523 · 5 years ago
நீ வா தல .... சிவா மீடியா 🔥
56
@noordheen6762 · 5 years ago
சிவா அண்ணா vs பாண்டே ஆகா அருமை துரோகம் வீழட்டும் வாழ்த்துக்கள்
47
@ravibala3906 · 5 years ago
முதல் இன்டர்வியூ... தாளிக்காமல்... தடுமாறாமல்...
65
Up next

22 பேரை கொன்ற வீரப்பன்..சிவ.சுவின் நேரடி சாட்சியம் | பாண்டே உரையாடல் | Part-3
Chanakyaa · 849K views

சத்யமங்கலம் காட்டில் வீரப்பன்.. வெளி உலகம் அறியாத உண்மைகள் | Part-1
Chanakyaa · 565K views

விஜய் ஆட்சியை கவிழ்க்க கம்யூனிஸ்ட்டுகள் திட்டமா?முத்தரசன் காட்டமான பேட்டி | OG With MG | Jaya Plus
Jaya Plus · 6.6K views

ராஜ்குமார் கடத்தல்..கைமாறிய கோடிகள் | பாண்டே உரையாடல் | Part-4
Chanakyaa · 543K views

TVK-வின் 100 நாள் ஆட்சி எப்படி? பேசும்போது மேடையில் திடீர் பரபரப்பு! நடந்தது என்ன?
Behindwoods O2 · 1.3M views

வீரப்பன் மரணம்...கொலையா? என்கவுன்ட்டரா? | பாண்டே உரையாடல் | Part-5
Chanakyaa · 859K views

Veerappan வாங்கிய புது SLR G*n.. Baby வீரப்பன் பார்த்த அதிர்ச்சி சம்பவம் 😱 | Journalist Shiva
Rednool Plus · 528K views

சேகர்ராஜா - வீரப்பன் .....! முழுநேர்காணல் .....! பழைய தொகுப்பு
shiva media · 2.6M views

மீனம்பாக்கம் Airport இனி தாங்காது என்ன காரணம் தெரியுமா? | உடைக்கும் Pilot ராகவேந்தர் | Aadhan News
Aadhan News · 26K views

வீரப்பனை எப்படி கொன்றார் விஜயகுமார் | உமாபதி. மூத்த பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
Aadhan Tamil · 413K views

வீரப்பன் Postmortem -த்தால் வெடித்த பூகம்பம்..! - Sivasubramanian | Operation Cocoon | Vijay Kumar
IBC Pluz · 723K views

John Mearsheimer: US Pullback, Alliance Breakdown and Wars
Glenn Diesen · 24K views

பதவியை இழக்கும் தவெக அமைச்சர்கள் !! ஜெ பாணியில் விஜய் ?
Savukku Media Network · 1.3M views

Father's "Digital" Scheme to Fool the Police, Secret Caught in Google Cloud | Salem Varshini Case
Sabari Prabu · 761K views

விஜய் பேச்சுல இத கவனிச்சீங்களா? | தாராபுரத்தில் தடம் மாறிய ஸ்கிரிப்ட் | TVK Vijay | Dharapuram
AranSei · 20K views

வீரப்பன் யானை வேட்டை ரகசியங்கள் | உடைக்கும் காமராஜ்பேட்டை கோவிந்தன்
Aadhan News · 569K views

வீரப்பனின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன ? | உடைக்கும் பாண்டியன் | AADHAN NEWS
Aadhan News · 78K views

வீரப்பன் காட்டுக்குள் தப்பித்து வாழ்ந்தது இப்படித்தான்: உடைக்கும் சிவசு! | SIVASUBRAMANI | VEERAPAN
Aagayam Voice · 871K views

Rangaraj Pandey Latest | யாருக்கு யார் துரோகம் செஞ்சது? | EPS | CM Vijay | Sengottaiyan | ADMK | TVK
Chanakyaa · 35K views

என்னை காப்பாற்றிய சசிகலா கணவர் நடராஜன் | முகில் | Veerappan | Mugil Interview | Aadhan Tamil
Aadhan Tamil · 618K views

Veerappan’s Right-Hand Man... Sethukuli! 🔥 | The Man Who Even Amazed Veerappan! 😱
AccordHistoryVoice · 110K views

Veerappan கடைசி Audio Cassette.! Journalist Shiva Open Statement | Shiva Media | Rednool Plus
Rednool Plus · 643K views

ஒரு சேத்துக்குளி - ஆயிரம் வீரப்பனுக்கு சமம் .....! அன்புராஜ் நேர்காணல் முழு தொகுப்பு 2
shiva media · 954K views

அய்யன்துரை முதல் அலறவிட்ட அதிகாரி வரை! வீரப்பனை உலகுக்கு காட்டிய ஷிவா மீடியா சிவசு முழுநீள பேட்டி!
Anjana Tamil Voice · 291K views

வீரப்பனின் முதல் கேசட் ரகசியம்! | உமாபதி பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
Aadhan Tamil · 525K views

வீரப்பனை கொல்ல துடித்த தேவாரம்! | உமாபதி பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
Aadhan Tamil · 386K views