Ads skipped

TVK திமுகவும் ஒன்னுதான்..! தீபத்தூணில் தீபம் விவகாரத்தில் கிழித்தெடுத்த ADMK | Thiruparankundram

48K views · Nov 23, 2026 · News & Politics

Comments · 161

  • @balamurugans4456 · 1 day ago

    தாங்கள் சிறுபான்மை என்று யாரைக் குறிப்பிடுகிறீர்களோ, அவர்கள் உண்மையில் பெரும்பான்மையாகிவிட்டனர். சிறுபான்மைக்கும் சிறுபான்மையினரே தற்போது சிறுபான்மையினராக மாறி வருகின்றனர்.

    12

  • @faizahamed8567 · 1 day ago

    நல்லவேளை அதிமுகவின் நிலைபாடு தெளிவாக விளக்கியதற்கு.. நாங்களும் கொஞ்சம் மனசு மாரப்பார்த்தோம் தலைவன் காப்பாத்திட்டான்..

    14

  • @n.ksaravanan4972 · 1 day ago

    நீதியரசர்.மைக்கேல் டி குன்கா தீர்ப்புக்கும்  இதே நிலைப்பாடு தானா??

    8

  • @இளமாறன்மூலிகைவைத்தியர்குரும்பூ · 1 day ago

    நீதிபதியின் தீர்ப்பை அரசே ஏற்கவில்லை என்றால் மக்கள் எப்படி இருப்பார்கள்???? மக்கள் ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை இனி அப்படித்தான் மாறப்போகின்றது சட்டமும் நீதியும்

    2

  • @R.periyathambiRaju · 1 day ago

    விசிகா ஒரு கட்சி யே இல்லை இந்த விசிக சாதி கட்சி பணம் கொடுத்தா இந்த கட்சிக்கு ஆதரவாக போராட்டம் செய்வார்கள் வேற கட்சி பணம் அந்த கட்சிக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள் இந்த விசிக சாதிய கட்சி இந்த சாதிய கட்சி யில் வேறு எந்த சாதியும் அந்த விசிக என்ற அமைப்பில் இல்லை

    21

  • @shanmugamveeraiya457 · 1 day ago (edited)

    திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் சொல்வது அனைத்தும் சரிதான், அவருக்கு பாராட்டுக்கள்,  அரசு இன்று திருப்பரங்குன்றத்தில்  தீபம் ஏற்ற வேண்டும், இல்லையென்றால், ஸ்ரீ முருகன் இந்த அரசை 2027 ஜனவரி மாதம் கலைக்க வைப்பார், மீண்டும் தேர்தல் வந்தால், நாடக கம்பெனி திராவிட மாடலும், கேலிகூத்து Tvk யும் கண்டிப்பாக இனி ஆட்சிக்கு  வரவே வராது, தீபம் ஏற்றுவதை தடுக்கும் சூத்திரதாரிகள் திரு. M. K. S., திரு. திருமா, திரு. ஆதாவ் அர்ஜுனா ஆகியோர்கள் திரு. விஜய் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதாக தெரிகிறது, மேலும், முதல்வர் திரு. விஜய் அவர்கள், பதவி ஏற்பு உறுதிமொழியின்போது, அரசியலமைப்பின்பால், உறுதியும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று கர்ஜித்தாரே, அதற்கு என்ன அர்த்தம் என்று நிருபர்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும், அவர் சுய நினைவோடுதான் அப்படி பேசினாரா? எனவும் தெரியவில்லை, திருச்செந்தூர் கோவிலில் வேலை தாங்கி சென்று தரிசனம் செய்தாரே அத்தனையும் பொய்யா? இவர் என்ன முதல்வர் என்றே தெரியவில்லை, திருப்பரம்குன்றம் ஸ்ரீ முருகனின் விளையாட்டை இனி தமிழகம் பார்க்கும்.

    3

  • @MaharajanMaharajan-u2y · 1 day ago

    விடியல் ஆட்சியும், விசில் ஆட்சியும் ஒன்னு, இவர்களை நம்பி ஓட்டு போட்ட மக்கள் வாயில் மண்ணு....

    17

  • @GopiKavitha-zc2sl · 1 day ago

    தீபம் ஏற்ற வேண்டும் <br>எதிர்ப்பாளர் கலை <br>சிறையில் அடைக்கவேண்டும்

    1

  • @MuralidharanVanamali · 1 day ago

    என் வீட்டில் விளக்கு ஏற்ற யாரிடம் கேட்கவேண்டும் ...

    5

  • @ChandraSekar-tt4kb · 1 day ago (edited)

    உச்ச நீதி மன்றம் தீர்ப்பையே அவமதித்தால் பிறகு court எதற்கு இது பிற்காலத்தில் மிகவும் ஆபத்து இது போல நீதி மண்ற தீர்ப்பை அவமதிக்கும் கட்சி களை நீதிபதிகள் கண்டிக்க வேண்டும் பிறகு எதறகு நீதிபதி மற்றும் நீதி மன்றம் சட்ட த்திற்கு என்ன மரியாதை சொல்லுங்கள் நீதிபதி அவர்களே

    1

  • @sureshbabunb2088 · 1 day ago

    உண்மை பிஜேபி ஆடசி தமிழ்நாட்டிற்க்கு தேவை. நம்முடைய கோவில் நம்ம கோவில் இடத்தில் தீபம்ஏற்ற உச்சநீதிமன்றம் வரை செல்லவேண்டியுள்ளது.

    3

  • @GKV963 · 1 day ago

    i have been telling this from beginning, for muslim vote bank DMK and TVK doing anti hindu politics, they know hindus still vote them.....yov hindus neenglam unmayana hinduva?...i mever vote anti bindu party in my life....Murugan always bless me

    18

Up next

LIVE

Thiruparankundram Deepam Issue | தீபத்தூணில் ஏன் தீபம் ஏற்றவில்லை? - உச்சநீதிமன்றம் திடீர் அதிரடி

NewsTamil 24X7 · 40K views

LIVE

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்

Thanthi TV · 535K views

LIVE

🔴LIVE | திருப்பரங்குன்றம் தீபம்..மதுரையில் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்

Tamil Janam · 1.1K views

LIVE

Rangaraj Pandey Latest On DMK கதிதான் TVKவுக்கு? | Stalin | CM Vijay | Thiruparankundram Issue

Chanakyaa · 94K views

LIVE

தீபத்தூண் விவகாரம் - Manickam Tagore-ஐ கிண்டலடித்த Annamalai | Thiruparankundram

Malaimurasu Tv 24X7 · 234K views

LIVE

JUSTIN| திருப்பரங்குன்றம் வழக்கு உச்சநீதிமன்ற ஆணையை அமல்படுத்தாத அரசு வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்

Tamil Janam · 4.8K views

LIVE

Thiruparankundram Issue | மலை யாருக்கு சொந்தம்? அங்கு தர்கா வந்தது எப்படி? தீபத்தூண் பற்றிய தகவல்கள்

Oneindia Tamil · 48K views

LIVE

ஒரு விளக்கை ஏத்திட்டா அமைதி கெட்டுபோகுமா? அருள்மொழி, வழக்கறிஞர் | Kelvi Kalam | Sun News

Sun News · 182K views

LIVE

Thiruparankundram | Deepam | Permission to light the Deepam! The history of the 100-year legal ba...

News18 Tamil Nadu · 201K views

LIVE

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்... அண்ணாமலை சரமாரி கேள்வி

Polimer News · 60K views

LIVE

Karthigai Deepam : அக்னியில் ஈசன் முகம்! | தி.மலை கார்த்திகை தீபம்! | MaayaKumar | Episode 6656

MAAYAM STUDIOS · 115K views

LIVE

"திருப்பரங்குன்றத்தில் கை வைத்தால்.. தற்குறி கட்சியே இருக்காது.." பகிரங்க மிரட்டலுடன் ஆர்ப்பாட்டம்

M Nadu News · 17K views

LIVE

🔴LIVE : Tiruparankundram Issue | மதுரை ஆட்சியருக்கு இடியை இறக்கிய செய்தி | Madurai

NewsTamil 24X7 · 487 views

LIVE

கள்ளக்குறிச்சி விவகாரம்..விஜய்யின் வேகம் எங்கே போனது? - Lakshmi Subramanian | Arul Vignesh | TVK

IBC Tamil · 54K views

LIVE

ThiruparankundramDeepamissue | "மில்லியன் டாலர் கேள்வி..?" தி.குன்றம் வழக்கில் குண்டை போட்ட சண்முகம்

Kumudam News 24x7 · 49 views

LIVE

#Breaking : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. அண்ணாமலை ஒரே போடு..

Polimer News · 154K views

LIVE

🔴நேரலை: கலைக்கப்பட போகும் தவெக அரசு? பால.கௌதமன் அதிரடி | Deepam Row | SupremeCourt | ShreeTV Live

Shree TV · 300 views

LIVE

What is TVK's problem with lighting a lamp in Tirupparankundram? | No religious politics | Annamalai

Oneindia Tamil · 69K views

LIVE

"சூழ்ச்சியால் அரசு வெற்றி.." தி.குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் அனல் பறக்க வாதம். | Deepam Issue

Kumudam News 24x7 · 6.2K views

LIVE

Betrayal of devotees: Murugan devotees slam Nirmal Kumar | Deepam Row | Nirmal Kumar

Shree TV · 13K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.