கன்னியாகுமரியில் இருந்து... பால் போல சாதம், சாப்பிட சாப்பிட திகட்டாத சோறு! CDK 1658 |Deena's Kitchen
536K views · Jul 7, 2024 · Howto & Style
Comments · 361
@suganyasriram123 · 2 years ago
செய்து காட்டுப வரும் தன்மையாக அலட்டலில்லாமல் ரசித்து சமைக்கிறார். தீனா சார் மற்ற சமையல் கலைஞர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை உங்கள் தொழிலை எவ்வளவு மதிக்கிறீர்கள் என்று தெரிகிறது.. உங்கள் அம்மா உங்களை நன்றாக human values சொல்லி வளர்த்திருக்கிறார்
22
@indhuindhu7403 · 2 years ago
தீனா தம்பி ஒரு சின்னவிசயம் கூட விடாமல் ஒரு சமையலுக்கு என்ன என்ன தேவையோ ஒன்னு கூட விடாமல்பதிவு போடுதிங்க சுப்பர் இதை போல் திருலேல்வேலிக்கும் வாங்க
42
@sujatharajamannar7897 · 2 years ago
அப்துல் & Deena ..நீங்கள் இருவரும்..
தேங்காய் சாதம் & தொகையல் போல ❤❤

15
@jayanthinagarajansworld4036 · 2 years ago
ரெசிப்பி மிகவும் சுலபமாக தெரிகிறது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.திரு அப்துல் காதர் மிகவும் மென்மையாக பேசுகிறார்.தீனாவின் குடும்ப fan நாங்கள்.சமையல் பக்கமே வராத என் கணவர் தீனா வந்தால் கூட உட்கார்ந்து பார்ப்பார்.hats off to dheena bro n his service.
136
@myideastamil5053 · 1 year ago (edited)
தேங்காய் சாதம் என்றால் இப்படித்தான் செய்முறை.எனது தாய் இப்படித்தான் செய்வார்கள், ஆஹா, இன்று நினைத்தாலும் வாய் ஊறுகிறது.அரகுறை சமையல்காரர் தான் பட்டை, கிராம் சேர்ப்பது தேங்காய் சாதத்தின் தன்மை முற்றிலும் மாறும்.
18
@MahaLakshmi-1982 · 2 years ago
நான் செய்து பார்த்தேன் அருமையாக சுவையில் இருந்தது எங்கள் வீட்டில் மதிய உணவு இது தான் சார் நன்றி🎉🎉
12
@SarasusSamayal · 2 years ago
எல்லா மத கோயிலையும் காட்டி வித்தியாசமான ரெசிபி அனைவருக்கும் தெரியப்படுத்திய தீனாவுக்கு வாழ்த்துக்கள்.தேங்காய் சாதமும் புளித்துவையிலும் அருமை அருமைங்க 💐
58
@ஜயந்திஜயந்திவெங்கடேசன் · 2 years ago
வித்தியாசமான தேங்காய் சாதம், ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு துவையல் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே 🎉
39
@ravichandrannatesan7891 · 2 years ago
நாஞ்சில் நாட்டு சமையல்....one of the best cuisines in Tamilnadu
37
@eswarishekar50 · 2 years ago
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அருமையான சமையல் நன்றி நன்றி தீனா சார்
8
@govindanshr1238 · 11 months ago
கேரளாவில் முக்கியமாக முஸ்லிம்களின் உணவு வகைகளில் ஒன்று அதாவது தேங்காய் சோறு என்று அழைப்பர்
மலப்புறம், கோழிக்கோடு இடங்களில் இது சர்வ சாதரணமான ஸ்பெஷல் சாப்பாடு .
என் மனைவியும் இதை செய்வதுண்டு வெந்தயத்தின் வறுத்த வாசம் சிறு கசப்பு அதொரு விதமான டேஸ்ட்.
நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்
11
@lakshmiindiran8909 · 2 years ago
Nalla oru receipe . தன்மையா பேசுகிறார். இன்னும் நிறைய ரெசிபி போடுங்க.
எங்க ஊர் புளி வாங்கிட்டு வாங்க தீனா சார்... ரொம்ப நல்லாருக்கும் புளி
5
Up next

கத்திரிக்காய் சாதம் 2 அன்னக்கரண்டி குடுத்தாரு ஒண்ணுவிடமா சாப்பிட்டேன்!CDK 1607 |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 484K views

சரியான குழம்பு, சமைத்து சொந்தக்காரவங்களுக்குஎல்லாம் அனுப்புங்க! CDK 1629 |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 148K views

அக்கா கைமணத்தில் கோவை தேங்காய் பால் சாதம்! Coconut Milk Rice Recipe | CDK 1400| Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 537K views

"வீட்ல ஆமை💥 பொம்மை என் Wife-க்கு புடிக்கும்...😍" Serial Actor Manohar Home Tour
Cineulagam · 261K views

sambar rice rice in tamil | 5kg sambar rice cooking video in tamil
Rathna's lifestyle · 4.3K views

இதெல்லாம் கண்ணுக்கு தெரியாத ரெசிபி, நம்ம வீட்ல இருக்கிற பொருள் தான்! CDK 1655 |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 601K views

Tirunelveli 🥩 Meat Feast 🔥 Our Cooking Place - DAN JR VLOGS
DAN JR VLOGS · 209K views

4K Impressionist Paintings Screensaver | 3 Hours Fine Art Slideshow | No Ads, No Sound & No Ai
Viewscapes · 2.5M views

கல்யாணவீட்டு பால் பாயசம் | New year SPL Paal Payasam |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 295K views

முதல் ரெசிபியே சிக்ஸர் தான்! சாப்பிட்டவங்க என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க CDK 1569 | Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 1.4M views

பற்றுதலை விட்டுவிடுவது எப்படி? | அஷ்டாவக்ர கீதையின் ஆன்மீக பார்வை
Shashwat Moksha Path · 42K views

விஜய் அரசியல் பின்னணியில் இலுமினாட்டி கும்பல்கள் - விளாசும் பாரிசாலன் | Aadhan News
Aadhan News · 606K views

venkatesh bhat makes thengai sadam | Thengai sadam in Tamil | Coconut rice recipe | variety rice
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal · 2M views

தேங்காய் பால் இட்லி, பால் இல்லாத தயிர் செய்முறை | கருவேப்பில்லை பொடி |CDK 1489| Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 661K views

سور الرزق والبركة سورة يس - الرحمن - الواقعة - الملك بصوت الشيخ سعد الغامدي
Sheikh Saad Al Ghamdi | الشيخ سعد الغامدي · 1.5M views

பிரியாணிக்கு தம் போட்டிருக்கோம்,சாம்பாருக்கு? கதம்ப சாம்பார் செய்முறை |CDK 1651|Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 325K views

மோர் அல்வா-னு சொல்லலாம், இந்த காலத்துக்கு இந்த உணவு முறை தான் சிறந்தது | CDK 1372 | Chef Deena
Chef Deena’s Kitchen · 430K views

Kamarajar's Chef Shop Fun Feast! 🔥 Sattur Karuppaiah Nadar Mess Since 1963 | DAN JR VLOGS
DAN JR VLOGS · 599K views

அடிக்கிற வெயிலுக்கு அருமையான ரெசிபி சாப்பிடாத பிள்ளை கூட ருசிச்சு சாப்பிடும் | CDK 1587 | CHEF DEENA
Chef Deena’s Kitchen · 582K views

Guest வந்தா Kothsu பண்ணுங்க! அசல் கும்பகோணம் கொஸ்து ! CDK 1487 | Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen · 534K views