The Truth About Kumari Kandam ! | Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
387K views · Mar 24, 2026 · News & Politics
Comments · 645
@navaneethh08 · 8 months ago
தமிழ் ஈழம் பேரழிவை பற்றி முழுமையாக பேசுங்கள் பாரி அண்ணா 💯💯
118
@KarthikaMurugan-s9o · 8 months ago
தமிழ் மீண்டெழும் காலம் வந்து விட்டது.
217
@KarthikaMurugan-s9o · 8 months ago
குமரி கண்டம் ❎குமரி கோடு ✅
213
@vsevenmedia241 · 8 months ago
சிவன் ஆண்ட பூமி❤
83
@Raghul-f2s · 8 months ago
வரும் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🎉🎉🎉
30
@mrzooqali · 8 months ago
35:40
நான் முஸ்லீம் .
என்னுடைய அடையாளம் தமிழ், தமிழர்💯
212
@KarthikaMurugan-s9o · 8 months ago
மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி வருண் பாரி.
18
@sarabambhu9865 · 8 months ago
சீமை கருவேலம் மரம் பற்றி மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பாரி அண்ணா
22
@sivanesansubramaniam2676 · 8 months ago
Proud I'm as tamilan
I'm from Malaysian

What a great explain bro..
U are very knowledge person bro
13
@thirumudisakthi8565 · 8 months ago (edited)
குமரிக்கண்டம் என்பது இரு பெரும் ஆழ்கடல் மலைத்தொடர்களுக்கு இடையே அமைந்திருந்த ஒரு மாபெரும் வடிநிலப் பகுதி (Basin) ஆகும்.

மேற்கு எல்லை - பன்மலை அடுக்கம் (Laccadive-Chagos Ridge):

தீர்க்கரேகை: 73°E (8°N முதல் 6°S வரை).

விளக்கம்: சிலப்பதிகாரம் குறிப்பிடும் 'அடுக்கம்' இதுவே. லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் சகோஸ் தீவுகள் இதன் எஞ்சிய சிகரங்கள். பனி யுகத்தில் இவை பிரம்மாண்ட மலைகளாக இருந்தன.

கிழக்கு எல்லை - குமரிக்கோடு (Ninety East Ridge):

தீர்க்கரேகை: 90°E (15°N முதல் 33°S வரை).

விளக்கம்: உலகின் மிக நீண்ட நேர்க்கோட்டு மலைத்தொடர். 'கோடு' (Border/Rim) என்ற சொல்லுக்கேற்ப இது குமரிக்கண்டத்தின் கிழக்கு எல்லையாக அமைந்தது.

2. 49 நாடுகளும் தென்மதுரையும் (The 49 Nadus & Capital)
அமைவிடம்: 5°N முதல் 8°N அட்சரேகை (Latitude) மற்றும் 73°E முதல் 90°E தீர்க்கரேகை (Longitude) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட சுமார் 1.5 மில்லியன் சதுர கி.மீ பரப்பு.

பஃறுளி ஆறு: இந்த மலைத்தொடர்களிலிருந்து உற்பத்தியாகி தெற்கே பாய்ந்த ஆறு. இன்று கடலடியில் இதன் ஆற்றுப் படுகைகள் (Paleo-channels) கண்டறியப்பட்டுள்ளன.

3. கடல் கோள்: பர்க்கல் விண்கல் மோதல் (The Burckle Impact)
சுமார் கி.மு. 2800-ல் இந்தியப் பெருங்கடலின் தெற்கே (30°S, 61°E) விழுந்த பர்க்கல் விண்கல் ஒரு மெகா-சுனாமியை உருவாக்கியது.

புனல் விளைவு (Funnel Effect): இந்த அலைகள் 73°E மற்றும் 90°E மலைத்தொடர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டன. நீர் பக்கவாட்டில் வெளியேற வழியின்றி, வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல அலையின் உயரம் அதிகரித்து, வடிநிலத்தில் இருந்த 49 நாடுகளையும் ஒரே நாளில் மூழ்கடித்தது.

இலக்கியச் சான்று: "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" - சிலப்பதிகாரம்.

4. வரலாற்று காலவரிசை (The Sangam Timeline)
முதற் சங்கம் (கி.மு. 18,000 - 10,000): பனி யுகத்தின் உச்சத்தில், கடல் மட்டம் குறைவாக இருந்தபோது 73°E மற்றும் 90°E-க்கு இடையே தென்மதுரையில் நடைபெற்றது.

இடைச் சங்கம் (கி.மு. 10,000 - 4,000): பனி உருகத் தொடங்கிய கால கட்டத்தில் கபாடபுரத்தில் நடைபெற்றது.

கடல் கோள் (கி.மு. 2800): விண்கல் மோதலால் ஏற்பட்ட அழிவு.

கடைச் சங்கம் (கி.மு. 500 - இன்று): தப்பித்தவர்கள் இன்றைய மதுரையில் நிறுவியது.

முடிவுரை (Conclusion)
சங்க இலக்கியங்கள் கூறும் தகவல்கள் யாவும் நவீன புவி-அறிவியல் தரவுகளுடன் (73°E & 90°E) கச்சிதமாகப் பொருந்துகின்றன. இதன் மூலம் இரு மலைத்தொடர் கோட்பாடு, குமரிக்கண்டம் என்பது ஒரு புராணக் கதை அல்ல, அது ஒரு அறிவியல் உண்மை என்பதை நிரூபிக்கிறது. தமிழ் மொழி என்பது இந்த மாபெரும் அழிவிலிருந்தும் தப்பித்த ஒரு இனத்தின் 'அடையாளச் சீட்டு' ஆகும்.
18
@aravind7007 · 8 months ago
பாரியின் காணொளியை அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் ❤😇
10
@FROST_FIRE_FOREVER · 8 months ago
Hype this vedio
26
Up next

The Secret About Siddhars! 🔥 - Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 305K views

Why is Egypt Mysterious? 🏺 - Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 463K views

The Truth About ALIENS! 👽 - Tamil Podcast | Paari Saalan | Reptillion Theory | UFO | Varun Talks
Varun Talks · 384K views

Who is Lord Shiva? 🔱 - Tamil Podcast | Paari Saalan | Varun talks| Varun Talks
Varun Talks · 1M views

Is it true that Buddha was born before Thiruvalluvar as Magizhan claims??
தமிழ் · 31K views

Do you know how Buddha died? The untold side of Buddha! | KRISHNAVEL TS
Accord Tamil · 167K views

How Bruce Lee Changed The World! 🐲 - Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 309K views

FITNESS பெயரில் நடக்கும் SCAM.. ⚠️Watch this before joining GYM⚠️
Buying Facts · 2.3M views

The Story of Japan! 🗾 - Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 303K views

#ESP 😅 OM Tall Tales 🤯 Nataraja Cosmic Dance | Mr.GK
Mr. GK · 503K views

EGYPTல தமிழர்கள் வாழ்ந்தது உண்மையா😳| Pyramid ரகசியம் இதான்👁️| TS Krishnavel | illuminati | Freemason
The Whistle · 47K views

Is Buddha God? The Untold History | Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 441K views

சீமான் தமிழ்தேசியத்தை விற்பது தான் கொள்கையா? 😡 - கொந்தளிக்கும் பாரிசாலன் | Aadhan News
Aadhan News · 397K views

Alice Weidel Fuming – Merz Suffers! 😂 AfD Parliamentary Group in the Bundestag
AfD-Fraktion Bundestag · 331K views

பயத்தில் CM விஜய்! THIRUPARANKUNDRAM தீபம் ஏற்றாததன் பின்னணி! - DELHI RAJAGOPALAN 'பகீர்'! |CM VIJAY
C7 News · 3.4K views

#அமெரிக்க_கப்பல்களை_தாக்க_ஈரான்_தீவிரம் #Iran_Leaders_ToBe_Killed #Ghazali #கஸாலி 25.11.2026 -2
Ghazali Decodes · 6.4K views

Why Communism is Against Humanity? 🚩 - Tamil Podcast | Paari Saalan | Varun Talks
Varun Talks · 290K views

How Did Britain Rise and Fall Worldwide? | Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 202K views

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் எங்கே? | Kumari Kandam : Myth or Lost Continent? | Ancient Lemuria
MAAYAM STUDIOS · 740K views

குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா?- Mannar Mannan
IBC Tamil · 597K views