Pitchai Paathiram Song | Naan Kadavul | Ilaiyaraaja | Arya | Pooja | Madhu Balakrishnan
2.2M views · Nov 6, 2025 · Music
Comments · 363
@tamilmaranmindvoice · 10 days ago
இளையராஜா கார்த்திக் சுப்புராஜ் பேட்டியை பார்த்து வந்தவர்கள்
60
@MallikaMallika-v2h · 7 months ago
இந்தப் பாடலை எழுதுவதற்கு சிவன் அருள் தேவை அத்தனை வரிகளும் உண்மையே
133
@jeromechurchill1622 · 9 months ago
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 💯💯💯💯🥺
413
@Ausdeva · 4 months ago
" பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே"😢😢😢
36
@RameshSR-sh2pn · 6 months ago
ஆயிரம் ஆஸ்கர் சொந்தகாரர் நம்ம ராஜா சார் வாழ்த்துக்கள்
73
@sivashentertainment6785 · 9 months ago
ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே பிச்சை
பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

ஆண் : { பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு
எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
வந்தேன் ஐயனே என் ஐயனே } (2)

ஆண் : அம்மையும் அப்பனும்
தந்ததா இல்லை ஆதியின் வல்
வினை சூழ்ந்ததா அம்மையும்
அப்பனும் தந்ததா இல்லை
ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே பிச்சை
பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

ஆண் : அத்தனை செல்வமும்
உன் இடத்தில் நான் பிச்சைக்கு
செல்வது எவ்விடத்தில் அத்தனை
செல்வமும் உன் இடத்தில் நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்
இடத்தில் அதன் சூத்திரமோ அது
உன் இடத்தில்

ஆண் : ஒரு முறையா இரு
முறையா பல முறை பல
பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை
துடிக்க வைத்தாய்

ஆண் : பொருளுக்கு
அலைந்திடும் பொருளற்ற
வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அலைகின்ற மனம்
இன்று பிதற்றுதே அருள்
விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை
அரவணைத்து உனதருள் பெற

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே

ஆண் : பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு
எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
வந்தேன் ஐயனே என் ஐயனே

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே
176
@devilforce-z5p · 9 months ago
இப்பாடலை கேட்டு மனம் உரூகி கண்ணீர் வந்தது.உண்மையான தத்துவம்.
187
@rameshp6209 · 9 months ago
என் வாழ்நாளில் தினமும் இப்பாடலை கேட்பேன் உயிர் உள்ள வரை 🙇🙏
131
@pkragoth1991 · 9 months ago
இந்த பாட்டை கேக்குறப்போ மனதுக்கு அப்படி ஒரு நிம்மதி❤️🙂↔️..

இசை கடவுள் தான் நீங்கள் 🙏🙏
42
@kuttysubash8123 · 10 minutes ago
இளையராஜாவோடு தமிழ்த்திரையின் இனிமையான இசையின் காலம் முற்றுப்பெற்றுவிட்டது. இளையராஜாவுக்கு முன் இளையராஜாவுக்குப் பின் என்றுதான் தமிழ்த்திரை இசையின் காலத்தைப் பிரிக்கவேண்டும்.
@karantkk9717 · 10 months ago
என்ன இல்லை நம்மிடம்.பாடலா வழியே இறை உணர்வை ஊட்டிட முடியும் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி.அவனை உணர வேண்டும் என்பதற்காகவே இயற்கை இப்படியான குரல் வளம் கொண்ட மனிதர்களை இயற்கை நமக்கு கொடுத்துள்ளது.
87
@nallangurunarayana9426 · 8 months ago
நம் உயிரோடும் உணர்வோடும் கலந்ததான் இசை.அது நம் இசைஞானி தான்.❤❤❤❤❤
48
Up next

சூப்பர் நடிப்பு! ஜெர்க் ஆன விஜய்! | Journalist Koteeswaran Interview | Vijay | TVK
South Beat · 168K views

LEAKED AUDIO: Paxton drops Trump – and Texas is dropping him!
Koschi Politik - USA Aktuell · 17K views

Om Sivoham Song | Naan Kadavul | Ilaiyaraaja | Arya | Pooja | Vijay Prakash
Ilaiyaraaja Official · 920K views

Muthumani Music Video - DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Sony Music South · 11M views

❤️காலம் கடந்தும் கேட்கும்🎤Yesudas பாடல்கள்🎶Evergreen Tamil Hits|#oldsong #tamilsong #melody#lovesong
Goldeneramelody · 720K views

Aayirathil Oruvan - Thaai Thindra Mannae Lyric | Karthi | G.V. Prakash
SonyMusicSouthVEVO · 2M views

Onnavida - Kamal Hassan & Shreya Ghoshal
Tamilzhan Hits · 10K views

சிவ முக்தி | பட்டினத்தார் | ஒரு மட மாதும் | 1 Hr Meditation | Ghibran | Song of Awakening
Anbu Maanthra · 115K views

🚌❤️ பேருந்து பயணத்தின் மறக்க முடியாத தேவா பாடல்கள்! 🎶 | Deva Hits
Vaishu Official Gamer😘 · 1.9M views

Mookuthi Amman | Paarthene Video Song | RJ Balaji | Nayanthara | Girishh Gopalakrishnan | Jairam
Think Music India · 53M views

✨🌟✅எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க 🎧🎧 தூண்டும் பாடல்🎵 💌Ets2 Gameplay
𝓥𝓲𝓬𝓴𝔂 𝓖𝓶𝓪𝓲𝓷𝓰 · 18M views

Ennappan Allava | என் அப்பன் அல்லவா | Sandeep Narayan with Sounds of Isha | Tamil Devotional song
Sounds of Isha · 25M views

Kasi Full Movie Audio Jukebox | Vikram | Ilayaraja | Hariharan
Universal Music South · 23M views

Janani Janani | HD Video Song 5.1 | A Divine Track Forever | Ilaiyaraaja | Deepan Chakravarthy
Leo Music Tamil · 5.7M views

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65
Saattai · 671K views

Om Shiva Hom Full Song | Naan Kadavul | Ilayaraja | Tamil Hit Song HD Video
Bravo Musik · 19M views

இளையராஜாவின் குரலில் நெஞ்சம் உருகும் பாடல் | Voice Of Ilayaraja | VN Tamil Songs
VN TAMIL SONGS · 1.2M views

Kaatrodu Pattam Pola - Video Song | Ayothi| Sasi Kumar,Preethi Asrani| Pradeep Kumar| NR Ragunanthan
Saregama Tamil · 34M views

ஜனனி ஜனனி பாடல் HD | கார்த்திக், சிவகுமார், கே. ஆர். விஜயா | இளையராஜா | தாய் மூகாம்பிகை
தேன் இசை · 276K views

💖💖90s Lovely special songs ✨Audio SongsBus 💫 Simulator Indonesia🚍🎧
ML MUKILAN officeal · 611K views