Ads skipped

Alibabavum 40 Thirudargalum Full Movie HD | M.G Ramachandran | B.Saroja Devi | Hit Movies

587K views · May 3, 2025 · People & Blogs

Comments · 97

  • @sds8028 · 3 months ago

    இன்று என் குழந்தைகளுக்கு காண்பித்தேன் படம் 2 :30 மணிநேரம் முழுவதும் ரசித்தனர்... <br>இன்றைய புள்ளிங்கோ படங்களை காட்டிலும் மனதிற்கு &nbsp;ஆறுதலாக இருந்தது

    10

  • @sekarkandasamy1495 · 1 month ago

    புரட்சி தலைவரின் இந்த படம் தான் தமிழில் வந்த முதல் வண்ணப் படம்

    3

  • @VenketRaman-j3h · 2 weeks ago

    புரட்சித் தலைவரின் வாள்வீச்சு அற்புதம்.. முறையாக பயிற்சி பெற்ற அவருடைய ஸ்டைல் எவனுக்கும் வராது.

  • @kmanikmani8937 · 1 year ago

    அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் பி சரோஜா தேவி நடிக்கவில்லை என்பது கூட தெரியாமல் இருக்கிறார்களா. &nbsp;மிகவும் தரமானதாக கலரில் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தை டிஜிட்டல் செய்து தியேட்டர்களில் வெளியிட்டால் வெள்ளிவிழா காண்பது நிச்சயம்.

    82

  • @kothandaramanbabu7721 · 1 year ago

    I love this movie ... watching many times 🎉🎉🎉🎉🎉

    10

  • @Sarguna-o4z · 7 months ago

    இப்போது எனக்கு 76 வயது. என் 6 வயதில் மேட்டூர் அணையில் உள்ள கெமிக்கல்ஸ் காலனி இல் இருந்து 16 கண் பாலம் வழியாக சேலம் கேம்ப் டெண்ட் kottayel பார்த்த படம் அலிபாபா 40 திருடர்களும் படம்.எங்கள் வீடு மலையை சுற்றி நடுவில் தான் எங்கள் கெமிக்கல்ஸ் காலனி இருக்கும்.படம் பார்த்த பிறகு எனக்கு அந்த பிரமிப்பு போகவே இல்லை.school போய்விட்டு வந்தும் எங்கள் வீடு இருக்கும் பகுதியை எப்போதும் என் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கும்.என் அம்மா கேட்பதற்கு நான் சொல்வேன் இரு அம்மா mgr அவர்கள் குதிரை மீது வருவார் அதை தான் பார்க்கிறேன் என்பேன்.அந்த காலம் அப்படி.எல்லோரும் என்னை ரொம்ப நாள் கழிச்சு கேலி செய்தார்கள் நான் சொன்னதை சொல்லி.ஆனால் உண்மையில் நான் சென்னைக்கு வந்த பிறகு 10 முறை mgr அவர்களை நேரில் பார்த்தேன்.அவர் மறைவிற்கு பிறகு அவர் வீட்டிற்கு சென்று ஜானகி அம்மா அவர்களை நேரில் பார்த்து வந்தேன்.எல்லாம் கடவுள் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். இந்த படம் என்னுடன் இன்று வரை பயணம் செய்கிறது.

    8

  • @Subbaraj-f2c1u · 6 months ago

    It&apos;s a super good film with wonderful songs and photographsy.

    3

  • @Johnwick-dm9fh · 1 year ago

    Tamil cinema da first colour movie

    6

  • @vijayancargochennai7077 · 1 year ago

    my &nbsp;favorite &nbsp;song &nbsp; &nbsp; &nbsp; ullasa &nbsp;ullagam &nbsp;yenneke &nbsp; sontham &nbsp; &nbsp; &nbsp;supero &nbsp;super

    9

  • @balkies4949 · 9 months ago

    2026 watched

    5

  • @m.g.r.satheesan1293 · 1 year ago

    MGR and Bhanumathy And Not Saroja Devi. I am an ARDENT MGR Fan and I saw the FILM in 1956 at Radha Picture Palace Now Radha Theatre at Kochikode.

    14

  • @AathishS-j4d · 6 months ago

    My தேவதை banu❤❤❤❤❤

    3

Up next

LIVE

ஆயிரத்தில் ஒருவன் | Aayirathil Oruvan Full Movie | M. G. R | Jayalalithaa | Nagesh |Tamil Old Movies

Ayngaran · 3.9M views

LIVE

Mannadhi Mannan (Color) Tamil Movie | MGR | Anjali Devi | Padmini #ddcinemas #ddmovies

DD Movies · 1.5M views

LIVE

திருவிளையாடல் Tamil Full Movie

🦚Thiruchendur Velaa🦚 · 1M views

LIVE

Mayabazar Full Movie HD | N. T. Rama Rao , Gemini Ganesan , Savitri , S. V. Ranga Rao

Classic Cinema · 950K views

LIVE

Enga Veettu Pillai | Full Tamil Movie | Superhit M.G.R Double Action Movie | Saroja Devi| Nambiar

Timepass Thirai · 544K views

LIVE

Goundamani Senthil Marana Nakkal Comedy 4K | Best 90s Combo Comedy

Mayil Thirai · 183K views

LIVE

Baahubali The Beginning Full Movie | SS Rajamouli | Prabhas Anushka | Thamannah | Cinemaro Tamil

Cinemaro Tamil · 3.8M views

LIVE

Nadodi Mannan | M.G.R | P. S. Veerappa | M. N. Nambiar P. Bhanumathi | B. Saroja Devi

Classic Cinema · 127K views

LIVE

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali

Sony LIV Tamil and 2 more · 3.8M views

LIVE

Nadodi Mannan Full Movie HD | M. G. Ramachandran | P Bhanumathi | Chandrababu | Hit Movies

Hit Movies · 670K views

LIVE

Anbe Vaa Tamil Full Movie Comedy Scenes | Nagesh | Manorama | MGR | Saroja Devi | SA Ashokan

API Tamil Comedy · 8.6M views

LIVE

Alavudinum Arputha Vilakkum Full Movie HD | Kamal Haasan | SirPriya | Gemini Ganesan

RajVideoVision · 333K views

LIVE

Town Bus Movie 8K Full Comedy | N. N. Kannappa | Anjali Devi | K. V. Mahadevan | Raj 8k Comedy

Raj 8K Comedy · 218K views

LIVE

Gulebhakavali (1955 ) Full Movie HD | M. G. Ramachandran | T. R. Rajakumari | Varalakshmi | Raj Tv

Raj Television · 109K views

LIVE

Thillana Mohanambal Full Movie | Sivaji | Padmini | TS Balaiah | Nagesh | Tamil Old Hit Movie

Vision Time Tamil · 6.1M views

LIVE

Nadodi Mannan | M.G.R | P. S. Veerappa | M. N. Nambiar P. Bhanumathi | B. Saroja Devi

Classic Cinema · 573K views

LIVE

எம்.ஜி.ஆர் நடித்த "குலேபகாவலி" திரைப்படம் | Gulebhakavali Full Movie | MGR | T.R.Rajakumari.

MGR Tamil Movies - 4K · 541K views

LIVE

Adimaippenn Full Movie HD

MOVIEZZ · 308K views

LIVE

Vikramaadhithan | விக்கிரமாதித்தன் | M.G.Ramachandran | Padmini | Full HD Movie

Shri Annai Produuction · 1.6M views

LIVE

அளவுக்கு மீறினால் ஆபத்தும் உண்டு | Gulebakavali | M.G.R | T.R. Rajakumari | G.Varalakshmi | RajSuper

Raj Super · 918K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.