☘️புளியோதரை 😋 | இந்த ரகசியம் தெரிஞ்சா வீட்டிலேயே செய்யலாம்!#prasadam #puliyogarerecipe #madurai
10K views · Sep 17, 2026 · Entertainment
Comments · 3
@LakshmiTeacher-Radiant · 2 weeks ago
எனக்கு புளியோதரை அப்படின்னு நாளே பஸ்ட் ஞாபகம் வருது எங்க அப்பாவோட மிலிட்டரி பயணங்கள் அவர் வந்து மிலிட்டரியிலிருந்து வருவாரு வந்து ஒரு ஒன் மன்த் இருப்பார் திருப்பி மிலிட்டரி போவாரு போகும்போது ட்ரெயின்ல அந்த 90ஸ்ல எல்லாம் வந்துட்டு ட்ரெயின்லயே இருக்கும் ஒரு 5 டேஸ் எல்லாம் பயணம் பண்ணி இருக்காரு அந்த மாதிரி எல்லாம் போயிருக்காரு சோ அப்போ வந்து எங்க அம்மா வந்து புளியோதரைப் பண்ணி கொடுப்பாங்க புளியோதரைப் பண்ணி அது வந்து நல்லெண்ணை தடவி வாழை இலையில வச்சு கட்டி ஒரு டூ த்ரீ டே சாப்பாடா கொடுத்து விடுவார்கள் அப்ப அதுதான் எங்களுக்கும் பெரிய உணவா இருக்கும் வீட்லயும் அது பண்ணி வச்சிருப்பாங்க ஒருத்தங்க பிரியும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் அதே மாதிரி தான் அது அந்த புளியோதரை வந்து இந்த மாதிரி தான் அவரு அவரு போனதுக்கப்புறம் நாங்க உக்காந்து சாப்பிடுவோம் தங்கச்சிக்கும் எனக்கு மட்டும் ஒரு பெரிய ரொம்ப வருத்தப்படக்கூடாது என்பதற்காக இந்த நாள் வந்து புரோட்டா வாங்கி தருவாரு இது தான் புளியோதரை பத்தின முதல் ஞாபகம் முதல் இல்ல மறக்கவே முடியாத ஞாபகம். அப்புறம் புளியோதரைனா காலேஜ்ல வந்துட்டு ரமிதாவும் புஷ்பவனியும் அவங்க வீட்ல அவங்க ராஜு அவங்க கொஞ்சம் ரிச் அவங்க வீட்ல வந்துட்டு நிறைய ரிச்சான ஐட்டம்ஸ் எல்லாம் எக்ஸாம்பிள் முந்திரி பருப்பு கடலை பருப்பு அதெல்லாம் போட்டு தாளிச்சு ஒரு பெரிய குண்டான நிறைய எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் கொடுப்பாங்க சோ இப்படி எல்லாம் பண்ணலாமா அப்படின்னு சொல்லி உயர்ந்து பார்த்த காலங்களும் உண்டு பட் ஆனா எங்க அம்மா பண்ற புளியோதரை வந்து ரொம்ப சிம்பிள் ரொம்ப டேஸ்டாவும் உலகத்திலேயே மறக்க முடியாத சுவையும் அதுதான்.
3
@adhityanpazhanivelu9688 · 9 days ago
😋
2
Up next

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புளியோதரை | Puliyodharai Recipe in Tamil | CDK 754 | Madurai Food Tour
Chef Deena’s Kitchen · 5.1M views

Mahalaya Paksham Day 1
Yogambal Sundar · 402K views

Soya Pulao Recipe 😋 | Easy & Tasty Soya Chunks Pulao | Protein Rich Pulao
MyTastyMinute · 22 views

நான்தான் ஏமாந்து போயிருக்கேன்! – கண்ணீர் விட்டு அழுத அம்பிகா! – Ambika Radha Sisters Controversy
Wow Tamizhaa · 2.3M views

மனதை மயக்கும்|மனோரஞ்சிதக் குழம்பு|அதிகக் காரமில்லாத குழம்பு|Mild Flavour|Tasty|Manoranjitha Kuzhambu
Yoga Mani · 345K views

மழை பெய்த அந்த ஒரு நாள்… 🥹 | 1990s GOA Village Life | Cooking, Family & Rain ASMR
Madurai Ghibli · 4K views

Are you roaming around the house in a nightie just because you're at home? Then fix these 9 mista...
Kathaikelu LittleStory · 247K views

கோடியில் ஒரு மாபெரும் சக்தி ! 48 நாட்களில் உங்க வாழ்க்கை மாறும்! Mayan senthilkumar
Siddhanaadi · 54K views

😍💖இது தான் என் Kitchen! 😍 | My Kitchen Tour | Simple & Beautiful Kitchen | Ft.Sujatha Babu
Sujatha Babu'S Voice Out · 439K views

கிருஷ்ணர் உயிர் விட்ட இடம் எங்கே?கலியுகம் முடிவை காட்டும் சிவன் கோவில்.அந்தரத்தில் மிதக்கும் லிங்கம்
All Tips Agalya · 59K views

சுவையான நீர் உப்பிட்டு செய்வது எப்படி? 😋 | Neer Uppittu | Rasikka Rusikka | Jaya TV
Jaya TV · 110K views

Attract Massive Wealth: மகாளய பட்சம் 5 முக்கிய நாட்கள்! ✨ | SHRIGURU | Vamanan Seshadri
SHRIGURU and 2 more · 67K views

Sivaji Ganesan Daughter Shanthi😢Biography, Husband & Family | Actor Prabhu’s Sister | Untold Story
News Tamil Glitz · 537K views

ஒரிஜினல் கோவில் பிரசாதம் புளியோதரை சுவையின் ரகசியம்!😋👌| puli sadam | puliyodharai recipe in tamil
Gomathi's Kitchen · 144K views

Stop frying eggs in oil! A 5-star chef’s perfect egg-frying trick you'll wish you knew sooner
Unknowns Kitchen 101 · 7.9M views

புரட்டாசி தளிகை 🙏 எங்கள் வீட்டு சமையல் vlog
Bhuvana's Creations · 93K views

60 வயதிற்கு பிறகு கட்டாயம் சாப்பிட வேண்டிய 8 உணவுகள் | 60க்கு பிறகு உடல் வலிமைக்கான சிறந்த உணவுகள் 💪
Seniors Money Advicee · 789K views

2 Eggs and 5 Potatoes! I Stopped Ordering Pizza After Making This 🍕
Culinary Masterpieces · 4.9M views

Japanese Omelette 🔥 This Fluffy Egg Trick Blew My Mind
Van Anh Cooking · 930K views

Thakkali Pongal | dinner special | healthy food | Chef Venkatesh Bhat
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal · 345K views

I make Apple Cake with 1 Cup of Oats and 2 Apples at home every day! No oven! Easy Recipe
Cloud Crumb · 1M views

25 BANNED Indian Cooking Tricks from 60s That Scientists Now Say Were GENIUS
Asian Solutions · 318K views

நாவூறும் சுவையில்🔥 கொத்தவரங்காய் கிரேவி😋 | KOTHAVARANGAI GRAVY RECIPE | CLUSTER BEANS GRAVY RECIPE
Ammadi Kitchen · 582K views

9 Egg Tricks I Learned From a 5-Star Chef—You’ll Wish You Knew Them Earlier
Mira Kitchen Tips · 6.1M views

ஒருவழியா மேல டைல்ஸ் வேலை ஆரம்பிச்சாச்சு! 🏠✨Finally, Tile Work Has Started Upstairs! 😍🔥JENI
Jeni · 57K views

Mahalaya Paksham Day 5 | Pitru Paksha Lunch & Dinner | Saatvik Thali
Lavanya's Cooking Corner · 23K views